Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5555
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. ஆற்றங்கரை வேலனுக்கு அரகரோகரா எம் அன்னதான குமரனுக்கு அரஹரோஹரா ஆற்றங்கரை வேலனுக்கு அரகரோகரா எம் அன்னதான குமரனுக்கு அரஹரோஹரா காற்றில் வரும் நாத ஒளி அரஹரோஹரா உந்தன் ஆற்றில் வந்து கால்நனைப்போம் அரஹரோஹரா
  2. சந்நிதி குடிகொண்ட திரு முருகா தரணி பிழைக்கவழி சொல் முருகா சந்நிதி குடிகொண்ட திரு முருகா தரணி பிழைக்கவழி சொல் முருகா கருணை முகமாறு பன்னிரண்டு கரங்கள் ஒரு விழி ஒரு கணம் ஆறுதலே கருணை முகமாறு பன்னிரண்டு கரங்கள் ஒரு விழி ஒரு கணம் ஆறுதலே
  3. தந்தானத்தன தானே தானே தோம் தான தந்தன தந்தானத்தன தானே தானே தோம் இதமனம்பட அனுமன் வராண்டா ராம ராம தந்தானத்தன தானே தானே தோம் தான தந்தினம் தான தான ஆஞ்சநேயர் தாலாட்டு அனுமன் கும்மி
  4. ஆழ் கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன் ஏன் உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்
  5. சித்திரை பவுர்ணமியை பாத்திருப்போம் அடுத்து வரும் அமாவாசையை காத்திருப்போம் தொடர்ந்து வரும் வெள்ளிதானே அம்மா உந்தன் வெள்ளிமடை பொங்கலல்லவோ தாயே
  6. தெர்க்கினில் மகமாயி திருக்காட்ச்சி வடக்கிலே மாகாளி அருளாட்ச்சி தெர்க்கினில் மகமாயி திருக்காட்ச்சி வடக்கிலே மாகாளி அருளாட்ச்சி இடம் கண்ட இருதாய் ஆட்ச்சியிலே இடங்கண்ட அமுதமாய் ஓந்தாச்சி இடம்கண்டு ஓங்குதம்மா ஓந்தாச்சி மதமாச்சி
  7. ஓடலிராசையா- கே.எஸ்.பாலச்சந்திரன் KS Balachandran
  8. வல்வெட்டித்துறையில் பறக்க விடப்பட்ட பட்டத்திருவிழா தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் முகமாக வல்வை வாழ்மக்களால் வல்வெட்டித்துறை உதயசூரியன், கடற்கரையில் மாபெரும் பட்டப்போட்டியானது ஆண்டுதோறும் நடார்த்தப்பட்ட்து வருகின்றன .இப் பட்ட போட்டியானது 1994 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் வல்வெட்டித்துறை சன சமூக நிலையத்தால் நடார்த்தப்பட்டது .பின் நாட்டில் நிலவிய யுத்த நிலைமை காரணமாக இந் நிகழ்வு கைவிடப்பட்டது .தொடர்ந்து 2010ஆம் ஆண்டிலிருந்து வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தால் மிகவும் பிரமாண்டமாக இப் போட்டியானது நடார்த்தப்பட்ட்து வருகின்றன . போட்டியில் கண்ணைக்கவரும் விதமாக வினோதமான பட்டங்கள் பறக்கவிட்டிருந்தமை பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது . . இப் பட்டப்போட்டியின் சிறப்பம்சம் என்னவென்றால் பல வித விதமான உருவங்களையும் ,கண்ணைக்கவரும் நிறநிற வடிவங்களையும் கொண்டிருப்பதே காரணமெனலாம் .இதுவே இப் பட்டப்போட்டிக்கு அதிக வரவேற்பை பெற்றுக்கொடுக்கின்றது எனலாம் .எத் துறையாகிலும் ஒரு விடயத்தை செய்து முடிப்பதற்கு அதனுடன் தொடர்பான அறிவையும் ஆற்றலையும் கொண்டிருக்கவேண்டும் .அந்த வகையில் பட்டம் கட்டுவதற்கும் ஒரு வித கலைத்திறன் வேண்டும் அவ்வாறு இருந்தாலே வினோதமான பட்டங்களை உருவாக்கமுடியும் . மேலும் இப் பட்டப்போட்டிக்கு முழுக்க முழுக்க பொழுதுபோக்குத்தான் காரணம் என்று குறமுடியாது .அதையும்தாண்டி மக்களிடையே ஒளிந்திருக்கும் கலையம்சமே காரணமெனலாம். அத்துடன் இப் பட்டப்போட்டியின்போது மிகவும் பிரமாண்டமான பட்டங்களே பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . இப் பட்டப்போட்டடியில் போடடியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச்செல்கின்றன .
  9. சூலம் கபாலம் உன் கையேந்தியே சூலிக்கு ஞாலம் கரமுள்ள நாக பாச்ச அங்குசம் மாலங்கு அறியாத வடிவுக்கு மேலங்கமாய் நின்ற மெல்லிய காளி
  10. அம்மாளே உந்தனது அருளை தாதா அடியார்கள் பக்கம் நீ நெருங்கி வா வா வம்பான வேதனையில் வாடுகின்றேன் வந்தெனக்கு அருள்செய்ய ஓடி வாவா தெம்பான வார்த்தை சொல்ல யாருமில்லலை தேவியே
  11. இழந்த பழம் குரலில் இழந்த பழம் உனக்குத்தான் ஏ குங்கும படுங் உனக்குதா
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.