Everything posted by அன்புத்தம்பி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
உதியா, மரியா, உணரா, மறவா, விதி மால் அறியா விமலன் புதல்வா, அதிகா, அநகா, அபயா, அமரா பதி காவல, சூர பயங் கரனே.- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
கலை பொங்கும் தீவில் உறைகின்ற தேவி கவி பாடும் நாவில் அமர்கின்ற சூலி கவி பாடும் நாவில் அமர்கின்ற சூலி மாரி மகமாஜி எங்கள் வாழ்வின் ஜோதி- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தந்தை செல்வா ,அவரது மறைவுக்கு அன்றய பொழுதுகளின் தலைவர்கள், பலர் இரங்கல் தெரிவித்தும் ,,அவரது பூதவுடல் தகன மேடைக்கு செல்லும் வரை மக்கள் அமைதியான முறையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் தகன மேடை வரை சென்று தமது ஆழ்ந்த இரங்கல்களை கண்ணீர் மல்க செலுத்தினர்..., “தனித் தமிழீழமே” ஒரே தீர்வாக அமையும் - தந்தை செல்வா இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் விடுதலைக்கு அறவழியில் போராடியவரும், தமிழரசுக் கட்சியின் நிறுவனதும், அதன் தலைவருமான தந்தை செல்வா என அனைவருக்கும் அறிமுகமான எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்வு. ,அவரது மறைவுக்கு அன்றய பொழுதுகளின் தலைவர்கள், பலர் இரங்கல் தெரிவித்தும் ,,அவரது பூதவுடல் தகன மேடைக்கு செல்லும் வரை மக்கள் அமைதியான முறையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் தகன மேடை வரை சென்று தமது ஆழ்ந்த இரங்கல்களை கண்ணீர் மல்க செலுத்தினர்..., ' ' ' ' ' ' ' # # # # # சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், எஸ். ஜே. வி. செல்வநாயகம், தந்தை செல்வா எனப் பல பெயர்களால் குறிப்பிடப்படும் இவர் இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதராகவும், காலத்தால் அழியாத பதிவாகியும் மரணத்தின் பின்னும் இன்றும் வாழ்பவர். ஒரு குடிசார் வழக்கறிஞரான (எஸ். ஜே. வி. செல்வநாயகம்) இவர், ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின் கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 1950 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர். சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற முழுப்பெயர் கொண்ட கிறித்தவரான செல்வநாயகம், 90%க்கு மேல் இந்துக்களைக் கொண்ட காங்கேசன்துறை நாடாளுமன்றத் தொகுதியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுவந்தது அவரது தலைமைத்துவத்தின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். தந்தை செல்வாவினால் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆனது தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதோடு தமிழர்களை அடக்கி ஆழலாம் என நினைத்த சிங்கள பெளத்த பேரினவாத அரசிற்கும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தமிழர்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அதற்கு இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட “தனித் தமிழீழமே” ஒரே தீர்வாக அமையும் என்ற அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமே இன்றும் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என அழைக்கப்படுகிறது. இதன் பின் 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. தந்தை செல்வா அவர்கள் கூறிச் சென்ற முக்கிய வார்த்தைகளில் மிகவும் முக்கியமானது “அகிம்சை வழியில் போராடும் தமிழர்களுக்கான விடுதலையை தர சிங்கள அரசு மறுத்தால் எமக்கு அடுத்த இளைய சந்ததியினர் ஆயுதம் கொண்டு மீட்டெடுக்க நேரிடும்” என சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையும் செய்திருந்தவர் தந்தை செல்வா அவர்கள். அவர் அன்று கூறியதோ போலவே தமிழர்களது உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழீழ தனியரசை உருவாக்கவும் என சில இளைஞர்கள் சிறு சிறு குழுக்களாக ஆயுதப் போராட்டத்திற்குள் குதித்தனர். இருந்தும் ஒழுக்கம் இன்மை, சரியான தலைமைத்துவம் இன்மை, என்பவற்றால் சிதைந்து அழிந்துபோக தமக்கே உரித்தான கட்டுப்பாடு, ஒழுக்கம், இலட்சியம், தியாகம் எனும் உயரிய பண்புகளோடு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆயுதவழிப் போராட்டத்தில் பல சாதனைகளைப் படைத்து தமிழர்களின் காப்பரணாக “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்பு திகழ்ந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
அழகுரதம் ஏறியெங்கள் ஆனைமுகன் வாரான் தன் அடியவரை தேடி அந்த தொம்மை அப்பன் வாரான் உலகுக்கெல்லாம்முதல்வன் அசைந்து அசைந்து வாரான் ஈசனுமை பாலனவன் அருள் சொரிந்து வாரான் தேரில் ஏறி வாரான் எங்கள் தெருவில் இரங்கி வாறன்- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
மனமும் இல்லையோ அய்யா மருதடி தேவனே மனமும் இல்லையோ அய்யா மருதடி தேவனே தினமும் உன்னை தொழும் இன்னருள் புரிந்திட மனமும் இல்லையோ அய்யா மருதடி தேவனே- இரசித்த.... புகைப்படங்கள்.
- நான் ரசித்த விளம்பரம் .
- இறைவனிடம் கையேந்துங்கள்
முருகா முருகா முருகா முருகா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
அருந்ததி (1943- மனதுக்கு இதமான இசை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
அழகு துதிக்கையோனே ஆறுமுகனின் அண்ணனான- இறைவனிடம் கையேந்துங்கள்
வல்லிபுரம் கோயில் கொண்ட வான வண்ணனே சொல்ல உந்தன் நாமம் பல சூழும் மேன்மையே வல்லிபுரம் கோயில் கொண்ட வான வண்ணனே சொல்ல உந்தன் நாமம் பல சூழும் மேன்மையே அல்லல் கெடும்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சில திரையரங்கங்கள் 1. ராஜா 2. ராணி 3. வெலிங்டன் 4. லிடோ 5. றியோ 6. ஹரன் 7. சாந்தி 8. றீகல் 9. மனோகரா 10. ஸ்ரீதர் 11. மஹேந்திரா 12. வின்சர்.13.மஹேந்திரா.14.காளிங்கன்.15.லக்சுமி.16. இதைவிட மானிப்பாய் ,சுண்ணாகம் ,இணுவில் ,தெல்லிப்பளை,அச்சுவேலி,காங்கேசன்துறை,போன்ற இடங்களிலும் சில திரையரங்குகள் இருந்துள்ளன, போரினால் அவை உருக்குலைந்து காலுடைந்தது ம்,கையுடைந்ததுமாக ஊனமுற்றது போன்ற தன்மையில் இருந்து சில அரங்குகள் மட்டும் இயங்குகின்றன றீகல் திரையரங்கு யாழ் கோட்டைக்கு முன்பாக வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்து இருந்தது, அநேகமாக ஆங்கிலப் படங்கள் ஓடும், ராஜா திரையரங்கு கஸ்தூரியார் வீதியில் தற்பொழுதும் உள்ளது, வின்சர் தியேட்டருக்கு முன்பாக , வெலிங்டன் திரையரங்குஸ்டான்லி வீதி ஆஸ்பத்திரி பின் வீதி சந்தியில் அமைந்து இருந்தது, ராணிதிரையரங்கு யாழ் பேருந்து நிலையத்துக்கு முன்பாக மின்சார சபை வீதியில் அமைந்து இருந்தது, ஹரன் திரையரங்கு யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்தது, லிடோ திரையரங்கு பழைய வின்சர் ஸ்டான்லி வீதியில் அமைந்து இருந்தது, மனோகரா திரையரங்கு கே.கே எஸ் வீதியில் நாவலர் வீதி சந்தியில் அமைந்திருந்தது, யாழ்ப்பாணத்தில் இருந்த "A" சான்றிதழ் பெற்ற மிகச் சிறந்த , வசதிகள் கொண்ட திரைப்பட மாளிகை இதுவாகும், இங்கு மிகப் பெரிய கார் தரிப்பிடம் உண்டு.திரை அரங்கினுள் குடும்ப அறைகள் இந்த திரை திரையரங்கு இதுவாகும் , ஸ்ரீதர் திரையரங்கு ஸ்டான்லி வீதியில் ஆரியகுளம் சந்திக்கு மிக அருகில் உள்ள புகையிரத்தைக் கடவைக்கு அருகில் அமைந்து இருந்தது, மஹேந்திரா திரையரங்கு யாழ் சுண்டிக்குளி வீதியில் யாழ் பரியோவான் கல்லூரிக்கு முன்பாக அமைந்து இருந்தது, வின்சர் திரையரங்கு யாழ்ப்பாணத்தில் இருந்த மிகப் பிரம்மாண்டமான , கூடிய இருக்கைகள் கொண்ட பெரிய திரைப் பட மாளிகை இதுவாகும், .கே.கே. எஸ் வீதியில் ஸ்டான்லி வீதி சந்திக்கு அருகில் அமைந்து இருந்தது, றியோ திரையரங்கு யாழ் பழைய மாநகரசபை கட்டடத்தின் பின் பகுதியில் சுப்பிரமணியம் பூங்காவுக்கு முன்பாக கண்டி வீதியில் அமைந்து இருந்தது, சாந்தி திரையரங்கு யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்தது, இதனருகில் முன்பு சம்பந்தன் கிளினிக் இருந்தது, ) இந்த திரையரங்கு ன் விசேடம் யாதெனில் பல்கணி,சூப்பர் பல்கணி இருந்தது, சாந்தி திரையரங்கு , நாதன்ஸ் திரையரங்கு மாறியிருக்கின்றது, 1.இணுவில் - காளிங்கன் திரைப் பட மாளிகை (நியூ காளிங்கன் ) 2.நெல்லியடி லக்சுமி திரையரங்கு , மஹாகாத்மா திரையரங்கு. 3. சாவகச்சேரியில் தேவேந்திரா திரையரங்கு , வேல்ஸ் திரையரங்கு. 4. சுன்னாகத்தில் நாகம்ஸ் திரையரங்கு 5. காங்கேசன்துறையில் யாழ் திரையரங்கு , ராஜநாயகி திரையரங்கு. 6.வல்வெட்டித் துறையில் யோகநாயகி திரையரங்கு , ரஞ்சனா திரையரங்கு. 7.தெல்லிப்பளையில் துர்க்கா திரையரங்கு 8.அச்சுவேலியில் லிபேர்ட்டி திரையரங்கு 9.பருத்தித்துறையில் சென்றல் திரையரங்கு 10. புலோலியில் காசில் திரையரங்கு( புலோலி சினிமா) 11.மானிப்பாயில் ,வெஸ்லி திரையரங்கு என நினைக்கிறன் 12.நிரஞ்சனாஸ்" சங்கானை 13.கோண்டாவில்,லதா திரையரங்கு- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் சிவோகம் அகோர ருத்ராய மார்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய ப்ரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய பிரசண்ட ருத்ராய தண்டருத்ராய சூர ருத்ராய வீரருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதலருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹா தலருத்ராய ராசதலருத்ராய தலதலருத்ராய பாதாளருத்ராய நமோ நமஹImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இறைவனிடம் கையேந்துங்கள்