Everything posted by அன்புத்தம்பி
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Starring : Kamal Hassan, Srividya, Rajinikanth, Major Sundarrajan, Jayasudha, Nagesh, Kaviarasar Kannadasan. Directed by K Balachander Produced by V. Govindarajan, J. Duraisamy Music by M. S. Viswanathan
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சிங்கமென்றும் செஞ்சடையும் எந்தையே பேச்சி அம்மா சீறிக்கொண்டு வாருமம்மா
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- மனதுக்கு இதமான இசை
- மலரும் நினைவுகள் ..
- இறைவனிடம் கையேந்துங்கள்
முருகா முருகா வேல்முருகா முருகா முருகா வேல்முருகா- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தாத்தா அடம் பிடிக்காம குளிக்கிற தாத்தாவை குறித்து பேரன் சொன்னான் அம்மாவிடம், தாத்தா சமத்தா குளிக்கிறாருன்னு...! மரித்துப்போன தாத்தா குளிப்பது கடைசிக்குளியல் என்பது தெரியாமல்...!! மாலை போட்டு உட்கார்ந்த நிலையிலிருந்த தாத்தாவை மல்லுக்கட்டி இழுத்துப்பார்த்தான் பேரன், வாங்க தாத்தா வாக்கிங் போலாம்னு… அடுத்த நாள் காரியத்தில் அழுதபடி கேட்டான், தாத்தா எங்கன்னு...? ஆண்டவன் வீட்டுக்கு போயிருக்காரு அடுத்த வாரம் வருவாருன்னு ஆறுதலுக்குச் சொல்லிவைத்தார் அப்பா...! ஒம்மேல கோவப்பட்டு அத்தை வீட்டுக்கு போயிருக்காருன்னு அடக்கமுடியா அழுகையுடன் சொல்லிப்போனாள் அம்மா...!! அம்மாவின் துணை கொண்டு அடுத்த நாளே எழுதினான் பேரன், தாத்தாவுக்கு ஒரு கடிதம்...! அன்பும் பாசமும் நிறைந்த தாத்தாவுக்கு, உன் அன்பு பேரன் எழுதுவது... ஒன்னோட வாக்கிங் ஸ்டிக் இங்க ஹாலில் மாட்டிகிடக்கு, இது இல்லாம, எப்படி நீயும் வாக்கிங் போவ...? ஒன்னோட மூக்குப்பொடி டப்பா, உன் மாலை போட்ட படத்துக்கு முன்னாலே பத்திரமா இருக்கு, அது இல்லாம, எப்படி நீயும் சமாளிக்க போற...? பேப்பர் படிக்கும்போதெல்லாம் பேரன் என்ன தேடுவியே...எங்க வந்து ஒனக்குத் தர... நீ விட்டுப்போன மூக்குக்கண்ணாடிய...? அத்த வீட்டுக்கு போனாலும் அடுத்த நாளே பேசுவியே, அழுதபடி வாட்ஸப்பில் நீயும், பத்திரமா வச்சிருக்கேன்... நீ வந்தவுடன் விளையாட மொபைலில் ஒரு கேம்மும் தானே...! வந்துரு தாத்தா வாக்கிங் போலாம் ரெண்டு பேரும்... ஒனக்கே கொடுத்துர்றேன் விளையாட மொபைல... நீ இல்லாமே, இப்போல்லாம் அப்பா அம்மா வர்ற வரைக்கும் அடுத்த வீட்டுல தான் அதிக நேரம் குடி இருக்கேன்...!!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
சுவாரசியமான ஒரு திகில் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.. ஒருவர் பாதியில் எழுந்து வெளியில் வந்து அவசரமாக வீட்டுக்குப் புறப்படுகிறார் அவரை பார்த்து திரையங்கின் மேலாளர் கேட்கிறார்.....! "ஏன் சார், படம்பிடிக்கலையா ..? இல்லை பார்க்க ரெம்ப பயமா இருக்கா.. சார்..? " "அப்படி எதுவும் இல்லை சார்..படம் நல்லா தான் இருக்கு...., அப்பே....ஏன்சார் பாதிப்படத்துல எழுந்து போரிங்க... யாராவது பக்கத்துசீட்டு ஆட்கள் பிறச்சனை... பன்னாங்களா..? அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார், ஆனா சுவாரசியமா....படத்த பார்த்துட்டு இருக்கும் போது....எனக்குப் பின்னாடி இருந்து ஒரு குரல்.."யோவ்.... தள்ளி உக்காருய்யா உன்தலை எனக்கு படம்பாக்க முடியாம மறைக்குதுன்னு... கோபமா அதட்டிசொன்னாங்க அதான்....." "அட.... என்ன சார் இதுக்கா கோபப்பட்டுட்டு போரிங்க...சரி நீங்களும் கொஞ்சம் சமாளிச்சு உக்காந்திருக்கலாமில்ல.... நம்ம பின்னாடி உக்காந்திருக்கிறவங்களுக்கு நம்ம தலை மறச்சுதுன்னா.. நாம கொஞ்சம் தள்ளி உக்கார வேண்டியது நீயாயம் தானே......சார்?" "அட என்ன சார்....நீங்களும் கொஞ்சம் கூட புரியாமல் பேசுறிங்களே நான் உக்காந்திருந்ததே கடைசி வரிசை இருக்கையில தான்.....சார்....!!" என்னது.......?- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
திருக்கயிலாய இசை- நான் ரசித்த விளம்பரம் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் என்னென்று சொல்லத் தெரியாமலே நான் ஏன் இன்று மாறினேன்- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
அம்மா ஓடிவர வேணுமம்மா வல்வை ஸ்ரீ முத்துமாரி- இறைவனிடம் கையேந்துங்கள்
சித்திரை தேரேறும் சித்தி விநாயகா பக்த்தர்கள் பவனிவரும்- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
FILM : VIKRAMADHITAN SONG : SOKKUM MOZHIYALE SINGER : JIKKI LYRICS : PUTATCHI DHASAN MUSIC : S.RAJESWARA RAO YEAR : 1962- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
செந்தமிழ் கூறும் தேன் நாடு அது மட்டுநகர் என்கின்ற திருநாடு ஐங்கரன் கோயில் கொண்டுள்ள சோலை அது அழகான ஊரு வந்தாறுமூலை- இறைவனிடம் கையேந்துங்கள்
திசையெல்லாம் ஒளி வெள்ளமே நீ தேரேறி வரும் போதிலே- சிரிக்கவும் சிந்திக்கவும் .
கேசவன் என்கிற ஆரஞ்சு பழ லாரி எல்லையம்மன் கோவில் அருகே விபத்து ஆனது- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த வண்ணத்து பூச்சி அமர்ந்திருக்கும் பூ மரத்தின் பெயர் என்ன? நான் கேள்விப்பட்டது கடுகு நாவல் ,வேறு பெயர்களும் இருக்காImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா