Everything posted by அன்புத்தம்பி
-
மலரும் நினைவுகள் ..
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- மனதுக்கு இதமான இசை
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- இறைவனிடம் கையேந்துங்கள்
கறப்பளை குரு நாகதம்பிரான் ஆலயம்- சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆயிரம் கண்ணுடைய கண்ணகி அம்மா உன் அடைக்கலம் என்றும் தஞ்சமம்மா- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
2022 இலங்கையில் இடம் பெற்ற ஆர்ப்பாடுடத்தின் பொழுது- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் hotel ஒன்றிற்கு சென்றேன்.Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள் தேவைக்கு orde கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டர்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் quick and better service...no need to wait like begger என்றார். என்னால் பொறுக்க முடியவில்லை.Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று யaiter ஐ கூப்பிட்டேன். Waiter அமைதியாக என்னிடம் கூறினார். Sir உங்களுடைய order Very special எங்களுக்கு. அதை எங்கள் Chief Chef அவரே தயாரித்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார். நான் அமைதி ஆனேன். பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 waiters எனக்கு பறிமானார்கள். Very rich food. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார். அவர் என் பள்ளி நண்பர்.He wanted to surprise me.He changed my simple meal to a rich one and instructed the kitchen to give me a Royal treat. பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள் அது தான் வாழ்க்கை. சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள். உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று. அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம். Do not worry. The owner of the world, கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை Chiefchef கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும். பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள். Stay blessed and enjoy your day Believe in The God. நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது.... (படித்ததில் பிடித்தது)- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- மனதுக்கு இதமான இசை
- மலரும் நினைவுகள் ..
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
வல்லமை தந்திடும் வல்லி புரம் ஸ்ரீமன் நல்லருள் நல்கிடும்- சிரிக்க மட்டும் வாங்க
- இறைவனிடம் கையேந்துங்கள்
தேரோடும் மணல் வெளி திரு தென்மராட்ச்சி மட்டுவில் பதி பார் புகழும் பன்றித்தலைச்சி- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
நாளும் மனம் மூழ்கும் தளம் பூர்விக நாகதம்பிரான் வாழும் புலம்- இறைவனிடம் கையேந்துங்கள்
தில்லை அம்பல நடராஜா- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்