Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4955
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. பருத்தி நகர் கிழக்கே வல்லிபுரம் அமர்ந்த பராமதாமா பாற்கடலில் குடியிருக்கும் கண்ணா உன்னிடம் வந்தோம் நாம் கருணை கடலே அருள் புரிவாய் இன்பம் துன்பம் இரண்டிலுமே நாம் இணைந்து வாழ்ந்திட அருள் புரிவாய்
  2. வட்டமிட்டு புளியங்கொட்டை விளையாட்டு தோசைக்கல் அளவு ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்திற்குள் புளியங்கொட்டைகளை குவித்து வைக்க வேண்டும். அந்த வட்டத்திற்கு வெளியில் சிறிது தூரத்தில் இருந்து குவித்து வைக்கப்பட்டுள்ள புளியங்கொட்டைகளை ஊதி கலைக்க வேண்டும். பிறகு கலைந்துள்ள புளியங்கொட்டைகளை ஒவ்வொன்றாக ஒரே ஒரு விரல் மட்டுமே பயன்படுத்தி வட்டத்தை விட்டு வெளியே கொண்டு வர வேண்டும். ஒரு புளியங்கொட்டையை வெளியே நகர்த்தி வரும்போது மறறொரு கொட்டை மீது படாமல் நகர்த்த வேண்டும். அவ்வாறு யார் நிறைய புளியங்கொட்டைகளை நகர்த்துகிறார்களோ அவர்கள் தான் போட்டியின் வெற்றியாளர்.
  3. கண்ணா கண்ணா கண்ணா காத்தருள்வாய் காத்தருள்வாய் கண்ணா வந்தோமே கருணை கடல் நாயகனே கண்ணா வந்தோமே நீலமேனி கோலம் காண கண்ணா வந்தோமே நித்தம் உந்தன் பூசை காண கண்ணா வந்தோமே
  4. யாரறிவார் லீலை விளையாடுவது அவன் வேலை யாரறிவார் லீலை விளையாடுவது அவன் வேலை நீரலையை தாலாட்ட நெடுநாளாய் ஆடிநின்றான் சூரர் குலம் வேரறுத்தான் தேவர் குலம் காத்து நின்றான்
  5. பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு பேரன் தன் தாத்தாவிடம் ஒரு கேள்வி கேட்டான்.... * _* 'மனைவி'க்கும் 'காதலி'*_ க்கும் உள்ள வித்தியாசம் என்ன ? தாத்தா ஒரு நிமிடம் யோசித்து விளக்கத்தை இப்படி எளிமையாக்கிவிட்டார் ; கேள் மகனே : *மனைவி* என்பவள் *தொலைக்காட்சி* போன்றவள் மற்றும் *காதலி* என்பவள் *மொபைல்* போன்றவள் வீட்டில் நீங்கள் தொலைக்காட்சி *பார்* , ஆனால் நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் மொபைல் *எடுத்துக்கொள்ளுங்கள்* . சில நேரங்களில் நீங்கள் தொலைக்காட்சியை *அனுபவிக்கிறீர்கள்* , ஆனால் பெரும்பாலான நேரங்களில், நீங்கள் உங்கள் மொபைல் உடன் *விளையாடுகிறீர்கள்* . TV வாழ்க்கைக்கு *இலவசமாக* இருப்பது (எவ்வளவு நல்லது) , ஆனால் மொபைல்-க்கு, நீங்கள் *பணம்* செலுத்தவில்லை என்றால், சேவைகள் *கட்டமிடப்படும்* . டிவி *பெரியது, மொத்தமாக* மற்றும் பெரும்பாலான நேரங்களில் *பழையது* , ஆனால் மொபைல் *அழகான, மெலிந்த, வளைந்த, மாற்றக்கூடிய* மற்றும் *விளையாட்டுக்கொள்ளக்கூடிய* . தொலைக்காட்சிக்கான செயல்பாட்டு செலவுகள் பெரும்பாலும் *ஏற்றுக்கொள்ளக்கூடியது* ஆனால் மொபைல், பெரும்பாலும் *உயர்ந்த* மற்றும் *கோரிக்கை* உள்ளது. தொலைக்காட்சிக்கு ஒரு *ரிமோட்* உள்ளது ஆனால் மொபைல் *இல்லை* . மிக முக்கியமாக, மொபைல் என்பது ஒரு *இரு வழி தகவல் தொடர்பு* (நீங்கள் பேசவும் கேட்கவும்) ஆனால் தொலைக்காட்சியுடன், நீங்கள் *மட்டுமே கேட்க வேண்டும்* (நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது வேண்டாமா) ! கடைசி ஆனால் குறைந்தது அல்ல !!! இருந்தாலும் தொலைக்காட்சிகள் உயர்ந்தவை ஏனெனில் தொலைக்காட்சிகளில் *வைரஸ்கள்* இல்லை, ஆனால் மொபைல்ஸ் அடிக்கடி *செய்கிறார்கள்* மேலும் மொபைல்களை எளிதாக *ஹேக்* அல்லது *திருட* முடியும். *கவனமாக இருங்கள்* *டிவிக்கு மட்டும் ஒட்டிக்கொள்ளுங்கள்*
  6. 'எத்தனை கோடி பணமிருந்தாலும்'... அன்பு எங்கே (1958) பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன் இசை : வேதா பாடியவர் : பி சுசீலா
  7. அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா அருள் மழை அள்ளித்தரும் அந்திக்குளி வைரவா எம் சந்ததியை காத்திடுவாய் அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா
  8. ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே.
  9. ஒருவர் தினம் ஹோட்டலில் தோசைக்கு சர்க்கரை கேட்டு தொந்தரவு செய்ய ! முதலாளி கடைக்கு வெளியே பலகையில் இப்படி எழுதி வைத்தார் !! " இன்று முதல் தோசைக்கு சர்க்கரை !!! கிடையாது என்று ! " நம்ம ஆளு புத்திசாலி ஆச்சே ! முதல்ல ஒரு தோசை சட்னி சாம்பாரில் சாப்பிட்டார் ! பிறகு சர்வரிடம் இன்னொரு தோசை கொண்டு வர சொன்னார் ! கூடவே சர்க்கரையும் எடுத்து வர சொல்ல ! கோபம் அடைந்த சர்வர் ! என்னப்பா வெளியில் பலகையை பார்க்க வில்லையா ! என்று கேட்க ! அதற்க்கு நம்ம ஆள் சிரித்து கொண்டே சொன்னாராம் ! தம்பி நல்லா படித்து பார் ! இன்று முதல் தோசைக்கு சர்க்கரை இல்லை என்று தான் போட்டு இருக்கு ! நான் இரண்டாவது தோசைக்கு தான் கேட்கிறேன் போய் எடுத்து வா என்றாராம்!!!!!!!!!!!!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.