Everything posted by அன்புத்தம்பி
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Cast: Sivaji Ganesan,Devika Music: Viswanathan Ramamurthy Lyrics: Kannadasan Director: A Bhimasingh Producer: AP Chinnappa Release: 14 Jan 1965
-
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
திவான் பகதூர் 1943
-
மனதுக்கு இதமான இசை
- இறைவனிடம் கையேந்துங்கள்
உலகெங்கும் வாழும் உயிர்களுக்கெல்லாம் அருள் தரும் ஐங்கரன்- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..! . அவளும் ரேஷன் எடுக்க வந்திருந்தாள், நானும் ரேஷன் எடுக்கவே போயிருந்தேன்..! --> ஒற்றுமை நெம்பர் 01 . நான் அவளை ரெண்டாவது தடவை பார்த்த போது அவளும் சாமி கும்பிட வந்திருந்தாள், நானும் சாமி கும்பிடவே போயிருந்தேன்..!? --> ஒற்றுமை நெம்பர் 02 . மூன்றாவது தடவை அவளை நான் பார்த்தது லைப்ரெரியில்..! நான் புக் எடுக்க போயிருந்தேன்..! என்ன ஆச்சரியம்.? அவளும் புக் எடுக்கவே வந்திருந்தாள்.! --> ஒற்றுமை நெம்பர் 03 . இப்படி, கடைத்தெரு, பீச், மார்கெட், பேங்க் என எங்கும், நான் எதற்கு போகிறேனோ அவளும் அதே காரணத்துக்காக வந்தாள்..! . எங்கள் ரெண்டுபேருக்கும் இடையில் இப்படி ஒரு அபூர்வ ஒற்றுமை இருப்பதை கண்டு நானும் ஆச்சரியப்பட்டேன்..! அவளும் ஆச்சரியப்பட்டாள்..! . நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒத்துமையா இருக்கலாமே என்று எண்ணினேன் - அவளுக்கும் தோணிச்சு..!! . அவளாக வந்து காதலை சொல்லட்டும்னு நான் நினைத்தேன்..! அவளும் 'அவராக வந்து காதலை சொல்லட்டும்' என நினைத்துவிட்டாள்..! . இதனால் ரெண்டு பேரோட லவ்வும் ரொம்ப நாளா சொல்லப்படாமல் இருந்திச்சு..! . ஒருநாள் போனாப் போகுதுன்னு, நானே வலியப்போய் "மாலினி ஐ லவ் யூ" என்றேன்...! . அதுக்கு அவள்.., "என் பேரு ஜீவமாலினி..! என்னோட பேர்ல பாதிதான் உனக்கு தெரியுமா.? அப்டீன்னா உன்னோட லவ்வும் பாதிதானா.? " என்று மொக்கை போட்டாள்..! . அதை நான் தாங்கிகிட்டேன்..! (எல்லாம் சுயநலம் தான்) . ஆமா நீ என்ன வேலை பார்க்குறேனு கேட்டாள்.! . நான் வெட்டியாக இருந்ததை வெளிப்படையாகவே சொன்னேன்...!! . அவள் : "அக்கா தங்கச்சி or அண்ணண் தம்பி?" . நான் : "ஒரு அண்ணண்" . அவள் : அவங்களுக்கு கல்யாணம் ஆச்சா.? " . நான் : "இன்னும் இல்லை" . "ஓகே ரெண்டு மாசம் கழிச்சு பதில் சொல்லுறேன்" அவள் கிளம்பிவிட்டாள்..! . எனக்கோ ரெண்டு மாசம்கிறது ரெண்டு வருஷம் மாதிரி இருந்தது..!! ஆனா அடுத்த, ஒரு வாரத்திலேயே அவள் என்னை முகமலர்ச்சியுடன் பார்க்க வந்தாள்..! . இந்தக்கதையின் தொடர்ச்சியை என்னால் சொல்ல முடியாது..! . காரணம், . .. . . . . . . .. . . . நான் படிச்ச பேப்பர் துண்டுல இவ்வளவு தான் இருந்திச்சு..! . பின்ன ஐம்பது பைசாவுக்கு சுண்டல் வாங்கினா முழுப்பேப்பரா தருவாங்க......?! இத்துனூண்டு சின்னதா தானே தருவாங்க...!! . நீதி : சுண்டல் வாங்கும் போது கொஞ்சம் அதிகமாவே வாங்குங்க...- கொஞ்சம் சிரிக்க ....
மனைவி மெசேஜில் : ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா. கணவர் : எந்த சவிதா? மனைவி : ஒரு சவிதாவும் இல்ல. மெசேஜ் படிக்கீங்களா இல்லையான்னு செக் பண்ணிப் பாத்தேன். கணவர் : நான் சவிதா கூடத்தான் இருக்கேன். நீ சொல்றது எந்த சவிதாவை? மனைவி : எங்க இருக்கீங்க? கணவர் : காய்கறி மார்க்கெட்ல மனைவி : நான் வர்றேன். அங்கயே இருங்க. பத்து நிமிசம் கழிச்சு.....! மனைவி : நான் வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க? கணவர் : நான் ஆஃபீஸ்ல இருக்கேன். வந்துட்டேல்ல? வேணுங்கற காய்கறியை நீயே வாங்கிக்க. கொய்யால யாருகிட்ட?- நடனங்கள்.
- மனதுக்கு இதமான இசை
Emotional Music Melody- மலரும் நினைவுகள் ..
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
மாலை ஒன்று கண்டுவந்தேன் மாத கண்டுவந்தேன்- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- நான் ரசித்த விளம்பரம் .
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- இறைவனிடம் கையேந்துங்கள்
காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மா தாயாரே காத்தென்னை தேற்றிடுவாய் காளிமாகா தேவியரே கேதார கௌரி காப்பு பாடல்- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மனதுக்கு இதமான இசை
- இறைவனிடம் கையேந்துங்கள்
வாழ்வுதந்த வல்லவனை வரி எடுத்து பாட்டிசைப்போம் சுழிபுரம் பெரியபுலோ அரசடி ஸ்ரீ ஞான வைரவர்Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இறைவனிடம் கையேந்துங்கள்