Everything posted by அன்புத்தம்பி
-
சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அட ,ஆமா ..பிரச்சனை பண்ண வந்தா அவங்கதான் பிரச்சனைக்குரியவர்கள் ,அப்புடி இருக்குமோ..?🤭- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- நான் ரசித்த விளம்பரம் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Movie : Iravum Pagalum Song : iravum Varum Pagalum Varum Singer : T. M. Sounderarajan Lyric : Alangudi Somu Music : T. R. Pappa உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான் . இளமை வரும் முதுமை வரும் உடல் ஒன்றுதான் .. வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்றுதான் "..- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
காரணம் நானறியேன் அம்மா காரணம் நானறியேன் அம்மா உந்தன் கனிந்த நல்லருளை எனக்கு தராதிருக்கும்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Hollow Knight OST + Gods & Nightmares || Metroidvania Games- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே என்காள் துயர் தீர்க்க வந்திடுவாய் நாயகனே- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?* நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!! டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”. தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!! *பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!* *சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...* *சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.* *இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..* எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*, உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?* *உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?* *இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!* *மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.* எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது. *லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*. *லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.* *உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!* *உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!* எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள். *கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?* யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும். *தீதும் நன்றும் பிறர்தர வாரா.*- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- மலரும் நினைவுகள் ..
- நான் ரசித்த விளம்பரம் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
NEW UPCOMING METROIDVANIA GAMES ON STEAM- இறைவனிடம் கையேந்துங்கள்
வினைகள் தீர்ப்பவனே வீரத்தின் மறு உருவமானவனே- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- நான் ரசித்த விளம்பரம் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Top 5 DARK METROIDVANIA GAMESImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.