Everything posted by குட்டி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நுணாவை யாழ்கள மட்டுறுத்தினராக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! நியானி என்பவர் 26 புரட்டாதி 2012 பதிவாகியுள்ளார், நிச்சயம் வேறு பெயரில் எழுதுபவராகத் தான் இருக்கவேணும். (நிழலி முன்பு ஒரு முறை சொன்ன வசனம் ஞாபகத்திற்கு வருகிறது... ) எது எப்படியோ, யாழ்களம் தடம் மாறிப் போகாமல் பார்த்துக் கொண்டால் சரி..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், முக்கியமாக விசுகு அண்ணா, துன்னையூரானுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
-
லெப்.கேணல் நிசாந்தன் - 3ம் ஆண்டு நினைவு
[size="3"]நினைவு நாள் வீர வணக்கங்கள்![/size]
-
சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரினின் 21ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள்!
-
11ம் ஆண்டு நினைவு வணக்கம்
மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள்!
-
பருத்தித்துறைக் கடலில் காவியமான லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட மாவீரரின் நினைவு நாள்
மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள்!
-
கடற்கரும்புலிகள் ஓசையினியவன் - பொறையரசு ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு
கரும்புலி மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள்!
-
லெப்.கேணல்கள் பவமாறன், அயோனி, மிதுலன் ஆகியோரின் 3ம் ஆண்டு நினைவு
நினைவு நாள் வீர வணக்கங்கள்!
-
ஜெயசிக்குறுவிற்கு எதிரான சமரில் காவியமான 26 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
நினைவு நாள் வீர வணக்கங்கள்!
-
கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட்ட 27 வேங்கைகளின் 12ம் ஆண்டு நினைவு நாள்
நினைவு நாள் வீர வணக்கங்கள்!
-
கேணல் ராயூ அவர்களின் 10ம் ஆண்டு நினைவு
10 ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கங்கள் அண்ணா!
-
முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்.
மாவீரன் சிவகுமாரனுக்கு நினைவு நாள் வீரவணக்கங்கள்!
-
கேணல் ரமணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவில்...
நினைவு நாள் வீரவணக்கங்கள்!
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
நினைவு நாள் வீரவணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தூயவன்!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
'ஞாபகங்கள் முடிவில்' என்ற கவிதை இணைப்பிற்கு நன்றி கிருபன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் இப்படித் தான் தெரிகிறது...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் இன்று இந்தப் பிரச்னை இருக்கிறது... http://postimage.org/image/58tywme2z/ இதை நான் 'மி' என்று வாசிச்சுப் போட்டேன் :lol:
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒருவர் பல பெயரில் வருவது தவறு இல்லாத போதும், அப்படி வருபவர்கள் இருப்பவர்களைச் சங்கடப் படுத்தாமல், பிரச்சனைப் படாமல் இருந்தால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையே! ஒரு கணனிக்கு ஒருவர் மட்டுமே வரக் கூடியதாக செய்தால், யாழில் பாதிப் பேரைக் காண முடியாது... இசை சிரிப்போடு சொன்னது நக்கலாக என்று தான் நான் நினைத்தேன்...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்தாண்டு ஆரம்பத்திலிருந்து தமது பிறந்த நாளைக் கொண்டாடிய அனைத்துக் களஉறவுகளுக்கும், குறிப்பாக நுணா, சிறி அண்ணா, நெடுக்ஸ், தமிழச்சி, அலையரசி, ரதி ஆகியோருக்கு எனது காலம் தாமதித்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக... இணையவன் அண்ணாவிற்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
http://www.youtube.com/watch?v=F4bOpRJdVNM&feature=related குறை நினைக்க வேண்டாம் நுணா... இந்தப் பாடலை இப்போது தான் இணையத்தில் பார்க்கக் கிடைத்தது, அது தான் இணைக்கிறேன்..- லெப்.கேணல் பௌத்திரன் – கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்!!- 06.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு
வீரவணக்கங்கள்!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நேற்று இரவு ஏற்பட்ட தடங்கலுக்குப் பிறகு 11.53pm மணியளவில் ஒரு பதிவிட்டு 11.54pm ற்குத் திருத்தமும் செய்தது இருந்தேன், ஒரு சிரமும் இருக்கவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களையும் பதிய முடிகிறது நெடுக்ஸ். - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.