Everything posted by ராசவன்னியன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னங்க சாமி இதெல்லாம்..? 🤭🤣
-
எந்த ஊர் என்றவரே..!
எட்டையாபுர கவிஞருக்கு சிலை நிறுவப்பட்டுள்ள இடம், எங்கென்று ஊகிக்க முடிகிறதா..? 🤔
-
யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
ஈழத்தமிழர்கள் ஒரு தன்னிறைவு பெற்ற,வலிமையான இனமாக வருவதை இந்தியாவும் சரி, இலங்கையும் சரி விரும்பவில்லை என்பது கண்கூடு. அவர்கள் முற்றிலும் புறக்கணிப்படுவதாக எழும் முறைப்பாடுகளை சமாளிக்கவே இந்த மாட்டுக் கொட்டகை போன்ற யாழ் சர்வதேச விமான நிலையம், பாதுகாப்பிற்காக தொடருந்து வசதி, கலாச்சார மண்டபம், பிரசன்னத்தை வலியுறுத்த தூதரக அலுவலகம் போன்றவைகள்.. இவற்றை தவிர்த்து மீண்டெழ தமிழர்களுக்கு வாய்ப்புகள் உள்ளனவா..? இல்லை அவர்களை சார்ந்தே காரியத்தை சாதிப்பதா..? என்பது ஈழத்தமிழர்களின் தெரிவு. காலம் எப்படி செல்கிறது என்பதை பார்க்கலாம்!
- யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
- யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
-
எந்த ஊர் என்றவரே..!
சம்பல் கிடையாது. சாம்பல் மற்றும் சாம்பார் தான் உண்டு..! 🤭 சாம்பல் பல் துலக்க..பாத்திரங்கள் கழுவ.. சாம்பார் உண்டு மகிழ..
-
எந்த ஊர் என்றவரே..!
பெருமாள், நீங்கள் சாப்பிட்ட பலகாரம் நிச்சயம் 'ஊத்தப்பம்' என நினைக்கிறேன். வீடுகளில் இந்த அப்பம், புட்டு, கடலைக் கறி எல்லாம் யாரும் தினமும் செய்து சாப்பிடுவது கிடையாது. இவைகள் தமிழ்நாட்டின் தினசரி உணவு வகைகளில் அடங்கா. சுற்றுலா இடமென்றால் ஓட்டல்களில் சிலவேளைகளில் கிடைக்கும். வீடுகளில் எப்பொழுதாவதுதான் செய்து சாப்பிடுவது உண்டு. கடலைக் கறி கேரளத்தில் மட்டுமே கிட்டும். There you are. அதற்கு பெயர் ஊத்தப்பம்..தோசையின் இன்னொரு குறுகிய, தடித்த வடிவம்.
-
எந்த ஊர் என்றவரே..!
பத்திரகாளிக்கோவில் ஒழுங்கை, ஓடக்கரை சந்தில், அப்பம் சுட்டு விற்கிறார்கள்தானே? ஒருமுறையாவது வாங்கி சாப்பிட ஆசையுண்டு. இந்த அப்பத்துக்கு 'சம்பல்' என ஏதோ செய்து தொட்டு சாப்பிடுகிறார்கள்..! தமிழ்நாட்டில் அவ்வளவாக அப்பமும் கிடையாது, சம்பலும் கிடையாது.. சில ஓட்டல்களில்தான் அப்பம், சுப்பம் கிடைக்கும். ஆனால் கட்டையில் போனால், சாம்பல் நிச்சயம் உண்டு..! 🤣
-
எந்த ஊர் என்றவரே..!
உங்களுக்கு தமிழ்நாடு உலாத்தல், எனக்கு ஈழம் உலாத்தல்..! சமீபத்தில் பருத்தித்துறை காணொளியை பார்த்து ரசித்தேன். அதில் பேருந்து தரிப்பிட நவீன சந்தை கட்டிடத்திலுள்ள ஒரு கடையில் பலகார பொதிகள், பழங்கள் சில நான் அறிந்திராதவையாக இருந்தன. ஜம்புக்காய்..பார்த்ததில்லை..!
-
எந்த ஊர் என்றவரே..!
அடையார் ஆறு உடைந்த பாலம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எனக்கு தெரிஞ்சி நாலு ஜெர்மனி ஆட்கள் ஓரளவு கறுவல் நிறத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் 'கைலாசா'வுக்கு விழுந்தடிச்சி ஓடவில்லையே..?🤔 எனக்கென்னமோ ஒங்க மேலதான் ஒரு 'டவுட்டு..!' 😜 பரிமளத்தை கழட்டிவிட்டவர்தானே..? 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாழ் களத்திலும் சில பேர் முந்திக்கொண்டு கைலாசாவுக்கு ஓடினார்களே..?🤭 ஜெர்மனிகாரரா இருப்பாரோ? 😜
-
எந்த ஊர் என்றவரே..!
தெருவிற்கான நுழைவு அம்புக் குறியிடப்பட்டுள்ளது..! தெருவை விட்டு வெளியே வந்து வலதுபுறம் திரும்பியவுடன் எம்ஜியார் சிலை உள்ளது. எம்ஜிஆர் சிலை உள்ள நினைவிடம்..!
-
எந்த ஊர் என்றவரே..!
வாழ்த்துக்கள், திரு.பெருமாள்.. மிகச் சரியாக ஊகித்துள்ளீர்கள்..! (I am @ desert site, reply in the evening)
-
எந்த ஊர் என்றவரே..!
என்னங்கப்பா, ஆளாளுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டுறீங்க..? 😲 தெரியுமா..? தெரியாதா..? 😜
-
எந்த ஊர் என்றவரே..!
சூம்(Zoom) செய்தாயிற்று..! 😜
-
எந்த ஊர் என்றவரே..!
அதிகாலை வணக்கம்.. ஏறக்குறைய நெருங்கிவிட்டீர்கள்.. சரியான விடையை சொல்லுங்கள்..ஐயா..!
-
எந்த ஊர் என்றவரே..!
அப்படியா..? யார் கண்டா..? பேர் வைக்கவேண்டிய சூழ்நிலை ஊர் பஞ்சாயத்துக்கு வராதா என்ன..? 🤭 ஏன் சார், இவ்வளவு மறைமுகமா சொல்றேனே...! இன்னமுமா கண்டுபிடிக்க முடியலை..? அட போங்க, சார்..
-
எந்த ஊர் என்றவரே..!
மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவார்களென நினைத்தேனே..? எல்லாம் பொய்யா.. கோப்பால்..? 😲
-
எந்த ஊர் என்றவரே..!
ஆதாரம் கீழே..! 👇 சரி, ஒரு க்ளூ தாறேன்.. இப்பகுதி வடமராய்சியில்தான் உள்ளது..!
-
எந்த ஊர் என்றவரே..!
சூம்(Zoom) செய்தால் விளங்கிவிடும்..! யார் சரியாக சொல்கிறார்களென பொறுத்திருந்து பார்ப்போம். தூங்கலாமென படுத்தேன்.. ஒரே நோட்டிஃபிகேசனா வந்தது..🤭
-
எந்த ஊர் என்றவரே..!
பரிமளத்தை ஒரு பாவி(?) 😜 காவிக்கொண்டு போய்விட்டதாக ஒரு அப்பாவி முதியவர் தன் வீட்டு திண்ணையில் கவலையோடு இருந்தார். யாராக இருக்க முடியும்..? உங்கள் ஊகம் தவறு கோசான்..🙄
-
எந்த ஊர் என்றவரே..!
இதில் கு.சா.. வின் 'மாமனார் வீடு' உள்ள கரணவாய் நிச்சயம் இல்லை..! சரி, தூங்கப் போறேன், நாளை வார முதல்நாள் வேலை..! கண்டுபிடித்துவையுங்கள்..
-
எந்த ஊர் என்றவரே..!
உதவிக்கு வீட்டில் இல்ஆள் இருப்பாரே..! 🤔 எந்த ஊகத்தில் என விளக்க இயலுமா? ஏன் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பகுதிகளாக இருக்கக்கூடாது..? மேலும் வடமராச்சியில் கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற கடல்சார் கிராமங்களும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற கிராமங்களும் உள்ளன.
-
எந்த ஊர் என்றவரே..!
நிச்சயம் கள உறவுகள் யாராவது ஒருத்தருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது..!🤭 காத்திருப்போம்..!