Everything posted by ராசவன்னியன்
-
எந்த ஊர் என்றவரே..!
வருந்துகிறேன், ஐயா..! 😪😟 உற்றுப் பார்த்தால் புரியும்..!
-
எந்த ஊர் என்றவரே..!
இந்த இடம் கணபேருக்கு தெரியாது..எனக்கும் தெரியாது...🤔
-
எந்த ஊர் என்றவரே..!
சரியாக சாலையை ஊகித்துள்ளீர்கள். நான் வேண்டுமென்றேதான் அந்த மாங்குளம் சந்தியில் க்ளூவை நிறுத்தினேன்.
-
எந்த ஊர் என்றவரே..!
நீங்கள் போட்ட சாட்டிலைட் படத்தை ஏற்கனவே பார்த்துள்ளேன், பெருமாள். ஆனால் காணொளியில் அப்படியில்லையே..? தாளையடியும், மருதங்கேணியும் ஒரே ஊர்தானே? இல்லை வேறு வேறா..?
-
எந்த ஊர் என்றவரே..!
தாளையடி மருதங்கேணியின் ஒரு பகுதி என்றுதான் வாசித்தேன், ஐயா. அந்த சாலையின் இருபக்கமும் உள்ள கட்டிடங்களில் 'மருதங்கேணி'தானே போட்டிருக்கிறது.🤔 சரியான பதில். அது புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோவில்தான்.🙏 வாழ்த்துக்கள் திரு.அப்பன். தவறான பதில், கு.சா.
-
எந்த ஊர் என்றவரே..!
கு.சா பாணியிலேயே சொல்றேன்..😜 வவுனியா, ஓமந்தை, புளியங்குளம்,கனகராயன்குளம்,மாங்குளம்... அப்புறம் ரோடு எப்படியெல்லாம் போகுது தெரியுமா..? 🤭
-
எந்த ஊர் என்றவரே..!
மூவரின் பதில்களும் தவறு.. மீண்டும் முயற்சி செய்யுங்கள்..
-
எந்த ஊர் என்றவரே..!
அடுத்த கடி(ன)க் கேள்விக்கு முதல், இந்த கோயில் எங்குள்ளது கேட்டால் உடனே எல்லோரும் "நல்லூர் கந்தன் கோயில்" சொல்லிவிடுவீர்கள்.. அப்படித்தானே..? 🤭 ஊகிக்க முடிகிறதா..?
-
எந்த ஊர் என்றவரே..!
அடுத்து ஒரு படம், சிக்கியுள்ளது.. விரைவில் போடுறேன்..! அதுவரை...👇👇👇
-
எந்த ஊர் என்றவரே..!
சிநேகிதரா..? யாரவர்..? அந்த சம்சும் மில் ஒருத்தரா..? அப்போ, கு.சா.. விடமிருந்து பத்தடி விலகியே இருக்கணும் போலவே..! ஊக்கத்திற்கு நன்றி சிறீ.. 🙏 இன்றைக்கு உங்களுக்கு ஊக்க மருந்து கிறக்கம் இறங்கியிருக்குமே?
-
எந்த ஊர் என்றவரே..!
யம்மாடியோவ்..!😲 ஒரு மணி நேரத்தில் 34 பதிவுகளா..? எதிர்பார்க்கவில்லை..! நன்றி..!! 🙏🌹 யாழ்க்களத்தில் 'மருது' என்ற "மருதங்கேணி" உள்ளார், அவர் உடனே கண்டுபிடித்துவிடுவார்..! என நினைத்தேன்.
-
எந்த ஊர் என்றவரே..!
கு.சா அனுபவஸ்தர்.. அந்தப் பகுதிக்கு சென்றிருக்கலாம் அல்லது பற்றி அறிந்திருக்கலாம். அதான் பக்கென்று பிடித்துக்கொண்டார்.
-
எந்த ஊர் என்றவரே..!
மிகச் சரியான பதில் கோசான், வாழ்த்துக்கள்..! 🙏🌹 உங்களுக்கும் வாழ்த்துக்கள் கு.சா..! 🙏🌹 ஈழத்தில் இன்னும் நிறைய நுணுக்கமான இடங்கள் உள்ளன.. சாவகாசமா நேரமிருக்கும்போது நீங்கள் விரும்பினால் கேள்வி போடுறேன்.. நீங்களும் தமிழ்நாட்டை பற்றி போடுங்கள்.. அனைவரும் அறிந்துகொள்ளலாம். என்ன சரியோ..? எனக்கும் இப்போ ஈழத்தமிழ் வரத் தொடங்கிட்டு..!
-
எந்த ஊர் என்றவரே..!
கு.சா.. அனுபவத்தில் நெருங்கி வாறார்..ஆனால் விலகி ஓடுறார்..!
-
எந்த ஊர் என்றவரே..!
பருத்திதுறை எங்கிருக்கு.. நாகர்கோவில் எங்கிருக்கு சாமி? கண தூரமாச்சே!
-
எந்த ஊர் என்றவரே..!
இங்கு மணி அதிகாலை 12:30 மணி.. நான் தூங்கப் போவதற்குள் கண்டுபிடித்துவிடுங்கள்.. ஆஆஅவ்..வ்வ்வ்...!
-
எந்த ஊர் என்றவரே..!
அதுக்கு பக்கத்துல என்ன ஊர்..?
-
எந்த ஊர் என்றவரே..!
அதென்ன கடைசி லாயரே..? ஒரு க்ளூ சொல்றேன்.. இந்த ஊருக்கு பக்கத்து ஊர் பெயரில் தமிழ்நாட்டின் ஊர் பெயரும் உள்ளது..! இனி, சரியான பதில் வலு சிம்பிள்..!
-
எந்த ஊர் என்றவரே..!
இது ஈழம் தான். நான் சொன்ன பதிவை வைத்தும், கோவில் கட்டிடக்கலையை வைத்தும் இது "ஈழம்" என சொல்லிவிடலாம்.
-
எந்த ஊர் என்றவரே..!
இல்லை அம்மணி. இல்லை சிறீ இல்லை கோசான்.
-
எந்த ஊர் என்றவரே..!
இப்படி நாலு ஊர்களை பிடிச்சி போட்டால், அவற்றை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்தானே?
-
எந்த ஊர் என்றவரே..!
நாலு தூண்கள், கூம்பு போல ஓடுகளால் வேய்ந்த கூரை..! கட்டிட கலையை வைத்தே ஓரளவு எந்த பகுதியென ஊகிக்கலாமே?
-
எந்த ஊர் என்றவரே..!
தமிழ் சிறீ, உங்கள் அண்ணை சொன்னது தவறான பதில் கச்சத் தீவில், கிருத்துவ தேவாலயம் தான் உள்ளது. தவறான ஊகம், கோசான்.
-
எந்த ஊர் என்றவரே..!
யாழில் இருக்கும் உறவு எளிதில் கண்டுபிடித்துவிடுவார், பார்க்கலாம். 😜 இல்லை, தவறு. நான் அடிக்கடி தமிழ் நாட்டின், ஈழத்தின் காணொளிகளை தெரு தெருவா பார்ப்பது வழக்கம்.. அப்படி பார்த்த போது, இந்த இடம் வித்தியாசமாக இருந்தது. யாழ் உறவுகள், இந்த இடத்தை அறிந்திருப்பார்களா..? என சோதிக்கலாம் என பதிந்துள்ளேன்..!
-
எந்த ஊர் என்றவரே..!
கீழேயுள்ள கோவில் இருக்கும் இடம் "சென்னை பெசன்ட் நகர் பீச்" என நான் அடித்துச் சொன்னால் நம்பவா போகிறீர்கள்..?🤭😜 நீங்களே ஊகித்து சொல்லுங்களேன்..! எந்த ஊர் என்றவரே..! இந்த ஊரைச் சொல்லவா..? இந்த ஊர் நீரும்கூட அறிந்த ஊர் அல்லவா..?