Everything posted by ரசோதரன்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
👍........... உங்களை காணவில்லையே என்று இங்கே எல்லோரும் தேடினவை......நீங்கள் எல்லோருக்கும் ஒளித்து கணக்கு ரியூசனுக்கு போயிருக்கிறீர்கள்........🤣- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣......... ஒரு வரலாற்றுச் சண்டையில் ஒன்றிரண்டு அப்பாவிகளும் பலியாவது தவிர்க்க முடியாதது......- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
🤣......... நாங்கள் உயிருடன் இருக்கும் வரையும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும் போல...............- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍......... மழை கூட இங்கிலாந்தை தான் காப்பாற்றுது.....- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
109 அடிக்க வேண்டும் 10 ஓவரில். சரி, இங்கிலாந்து தோற்கட்டும், இங்கே களத்தில் இரண்டு புள்ளிகள் இல்லாமல் போகும் தான், ஆனால் இங்கிலாந்துடன் இருக்கும் பழைய கணக்கொன்றை தீர்த்ததாக சந்தோசப்படுவம்.........🤣- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மழை காரணமாக, இங்கிலாந்து - ஸ்காட்லாந்து போட்டி 10 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டிருக்கின்றது......- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍......... தென் ஆபிரிக்காவைத் தான் எல்லாருக்கும் தெரியுமே........ தென் ஆபிரிக்கா விளையாட ஆரம்பிக்கும் முன்னேயே, டி. ராஜேந்தர் 'நான் ஒரு ராசியில்லா ராஜா.......', 'வாசமில்லா மலர் இது.......' என்று சில பாட்டுகளை தென் ஆபிரிக்கா அணிக்காகத் தான் போட்டாராமே...........- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- SL_Cricket_T20.jpg
- மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை அமைப்பு
அவர்களே இன்னும் அறிக்கை ஒன்றும் விடாமல் முழிசிக் கொண்டு இருக்கின்றார்கள், இவை கொண்டாடுகினம்........ஜீ மூச்சுப் பேச்சில்லாமல் அங்க கிடக்கிறாரோ தெரியாது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣........ நேற்று போட்டியின் பின் இலங்கை அணி பற்றி ஒரு மீம்ஸ் வந்தது, அதைத் தான் தேடிக் கொண்டிருக்கின்றேன்..........- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.......... இலங்கை அணி ஒரு போட்டியில் வெல்லும். மனதாரச் சொல்கின்றேன். மற்றைய விசயம்........விளையாட்டையும், அரசியலையும் கலக்கக் கூடாது, விட்டிடுவம்..........🤣.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍........ உங்களுக்காக என்றாலும் இலங்கை கிரிக்கட் அணியும், நாதக கட்சியும் (2026 சட்டமன்ற தேர்தலில்) ஒன்றாவது வெல்ல வேண்டும்...........- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
🤣....... ஜீயின் செல்வாக்கு இப்படி அதலபாதாளத்திற்கு போனதால், அவர்களே ஜீயை ஆண்டவனிடம் அனுப்பி விடுவார்களோ..........- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து இந்த இரண்டு அணிகளிலும் யாரோ ஒரு நல்ல மனுசன் இருக்கிறார். கிரவுண்டில் மழை பெய்யுது.........😀.- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
🤣........... நான் எழுதின இரண்டு வரிகளில் ஒன்றை நானே சென்சார் செய்து விட்டுத் தான் அந்தச் செய்தியையே போட்டிருந்தேன்.........ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமம் என்று மீண்டும் இன்னொரு தடவை இங்கு நிரூபிக்கப்படுகின்றது...........- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
👍....... ஜீ அவரால் முடிந்த அளவிற்கு எல்லாப் பாத்திரங்களிலும் நல்லாவே நடித்தாரே...........- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😀........ உகண்டா செய்தால் அது உள்பக்க செய்தி, அதையே இலங்கை செய்தால் அது இன்றைய தலைப்பு செய்தி...........🤣.- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ரோஜா சொல்லியிருந்தார் ஜெகன் அண்ணா தான் வெல்லுவார் என்று........- மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
கடவுள் என்ற ஒரு சக்தியை நம்ப ஆரம்பித்தால், எதுவும் எப்போதும் முடியும் தானே என்று சொல்வார்கள் என்று நினைக்கின்றேன்..........😜- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
👍........ உத்தரபிரதேச மக்களே மோடி & யோகி பிம்பத்தை உடைப்பதில் முன்னுக்கு நிற்கின்றார்கள்.......❤️- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
4% தக்க வைக்கிறதே முடியாது போல............ அவரின் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கிற விசயத்தால் வந்த சேதம்.......- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
296 இடங்களை ஜீ பெறுவார் என்பது தற்போதைய நிலவரம்.......... மட்டு மட்டாக மீண்டும் வந்து விடுவார்கள் போல.......- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
முந்தாநாள் கூட ஓபிஎஸ் அவர் வென்று மத்திய அமைச்சர் ஆவது பற்றி ஏதோ சொல்லியிருந்தார். சேர்க்கை சரியில்லை...... சுத்திவர நிற்கின்ற நாலு பேர்கள் 'நீங்கள் அமைச்சர் ஆயிடுவீங்க, அண்ணே....' என்று சொல்லியிருப்பார்கள் போல. - இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.