Everything posted by ரசோதரன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அம்பி என்று நினைத்தன்.............. ஐயர் அந்நியனாக நிற்கின்றார்...........🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣..... கேகேஆர் 180 அடிப்பினம் போல.............. பாண்டவர்கள் ஒரு 18 ஓவர்களில் அதை துரத்தி அடிப்பார்களோ..................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அநியாயமாக அந்த ரகுவன்சியை விட்டிட்டார்களே............ கேகேஆர் நல்லாவே விளையாடுது........👍.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣........... இங்கு பர்மா பூகம்பமே வந்தாலும் அத்திவாரம் இப்போதைக்கு அசையாது போல..........
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த லோகத்தில் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து வென்றாலே உற்றுக் கவனிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்................... நாளைக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும் வெல்ல, லோகமே அல்லோலகல்லோலமாகப் போகுது...................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சபாண்டவர்கள் போல நாங்கள் ஐந்தே ஐந்து பேர்கள் தான்............ அந்தப் பக்கம் பெரிய சேனையே நிற்குது போல............... தர்மம் வெல்லும்............😜.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣 இன்னும் நிறைய போட்டிகள் இருக்குது தானே........... எல்லோரும் மேலே போய், கீழேயும் வருவோம்......... சாம்பியன் ட்ராபி போட்டிகளில் பாகிஸ்தானை நம்பி இறங்கி, முதலாவதாக நட்டாற்றில் மூழ்கியதற்கு இது பரவாயில்லை....................🤣. முதலமைச்சர் தான் வேண்டும் என்றில்லை, அண்ணா............ உள்துறை, நிதித்துறை என்று கிடைத்தாலும் சந்தோசமே..............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஷாருக்கான் சும்மா நடுவில் நின்றாலே பங்களூர் திணறுது போல..............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எக்கச்சக்கமாக விசயம் தெரிந்தவர்களும், எதுவுமே தெரியாத ஒருவரும் கலந்த கலவை இது........ குஜராத் தோற்று விடுமோ என்ற சந்தேகம் இப்ப வர ஆரம்பித்திருக்கின்றது................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு பங்களூரை பங்களூரிலேயே வைத்து தூக்கிறம்............🤣. இன்றைக்கு சிம்ரனை வைத்து லக்னோவைத் தூக்கியது போல, நாளைக்கு ஷாருக்கானை வைத்து பங்களூரை முடிக்கின்றோம்...............😜. வாஷிங்டன் சுந்தரையும் இறக்குவம் தேவைப்பட்டால்..........🤣
-
3 வது முறையாகவும் ஜனாதிபதியாக ஆசைப்படும் ட்ரம்ப்
சித்தசுவாதீனம் இழப்பவர்கள் தங்களின் பின்பக்க சட்டையை தாங்களே கிழிப்பார்கள், முன்பக்க சட்டை முழுதாக இருக்கும்.............. அதனால் முன்னால் மட்டும் பார்க்கும் மற்றவர்களுக்கு பிரச்சனையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்........ முதன்முதலாக முன்பக்கத்தையும், பின்பக்கத்தையும் கிழித்துக் கொண்டு தெளிவாக நிற்கின்றார் ஒருவர்.........🫣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிம்ரன் மேல ஊர்க் கண்கள் பட்டுவிட்டது............... அவுட்டாகி விட்டார்..............🥲. இந்தப் பெயரில் இவ்வளவு சிறப்பு இருக்குது என்று ஒரு முப்பது வருடங்களிற்கு முன்னமே தெரிந்திருந்தால், வீட்டில் இருவருக்கும் வைத்துப் பார்த்திருக்கலாம்..............😜.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............. யாரு இந்த சிம்ரன் சிங்............... நல்லா அடிக்கிறாரே............. பெயரும் சூப்பர்................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தற்போதைய நிலவரப்படி எனக்கு பஞ்சாப் அணியில் விளையாடும் எல்லோரும் நல்லவர்களாகத் தெரிகின்றார்கள்........... லக்னோ ஆட்களுக்கு அடக்கம் இல்லை...........🤣. நாளைக்கு வேற கணக்கு...........😜.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர் யாரு, புதுசா இருக்கே................ இதை நீங்கள் முன்னமே சொல்லவில்லை............... இவரை விளையாட விடமுடியாது..............🤣 👍........... அவர்களுக்கு ஆதரவாக ஒரு பத்து பேர்கள் வெளியில் இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டு உயிரைக் கொடுத்து விளையாடுகின்றார்கள் போல..............
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பூரான் அவுட் என்ற தகவலை இங்கு களத்தில் பஞ்சாப் குரூப்பில் இருக்கும் பத்து பேரும் ஏப்ரல் பூல் என்று நினைக்க வேண்டாம்................. ஆள் உண்மையிலேயே அவுட் தான்..............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............... எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு கேள்வி மனதுக்குள் இருந்தது, அண்ணா............ அதை எப்படி வெளியால் கேட்பது என்று கொஞ்சம் சங்கோஜமாகவும் இருந்தது............. கோஷான் ஒரு சின்ன மாற்றம் செய்தேன் என்றும் சொல்லியிருந்தார்.............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்கு யாழ் களத்தில் பஞ்சாப் அணியின் பக்கம் நிற்பவர்களைப் பார்த்தால், நாளைக்கு லக்னோ அணி படுத்திருந்து கொண்டே வென்று விடுவார்கள் என்று தான் தெரிகின்றது.............. 🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............ வார நாட்களில் சில போட்டிகளை இந்த நேரத்தில் பார்க்கின்றேன். எல்லா அணிகளும் ஒரே மாதிரியே தெரிகின்றது........... ஆடுகளம் சிவப்பா, கறுப்பா, கலப்பா, பழுப்பா என்றும் இப்பொழுது பார்க்க ஆரம்பித்துள்ளேன்.......... ஈரம் இருக்குதா, இல்லையா என்று தொலைக்காட்சியில் பார்த்து கண்டுபிடிக்க முடியவில்லை...... 🤣🤣.......... கிரிக்கட்டை அமெரிக்க விளையாட்டுகள் போல கொண்டு வந்துவிட்டார்கள்........... இருந்தது இருந்தாச்சு, இன்னும் ஒரு நான்கு ஓவர்கள் இருந்து விட்டுப் போவது..............😜.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுவுமா...............................🙂. உங்களுக்கு தற்பொழுது இருக்கும் அதிர்ஷ்டத்திற்கு தவிட்டை தொட்டால் அது கூட தங்கம் ஆகும் போல................🤣. பையன் சார், நீங்கள் இன்றைக்கு அந்த நாலிலிருந்து மேலே போகப் போகின்றீர்கள்.............👍.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லா சாத்திரங்களும், சாத்திரிமார்களும் பொய், புளுகு மூட்டைகள் என்ற அணி தான் என்னுடையது, பையன் சார்............... இவை ஒன்றிலும் அறவே எனக்கு நம்பிக்கை கிடையாது...... சும்மா பகிடிக்காக செம்பாட்டுச் சாத்திரியார் என்று எழுதியிருந்தேன், செம்பாட்டான் முன்னுக்கு நிற்கின்றபடியால்......... Oklahoma City Thunder நல்ல அணி தான், இப்ப முன்னுக்கும் நிற்கின்றார்கள். ஆனால் அனுபவம் குறைந்தவர்கள். Lakers, Nuggets and Celtics நல்ல அனுபவம் உள்ள அணிகள். Lakers வென்றால் அதிக சந்தோசம்................. Oklahoma City Thunder வென்றால் சந்தோசம்...........🤣. ** உங்களால் நான் இப்பொழுது ஐபிஎல் பார்க்க ஆரம்பித்துள்ளேன். மிக்க நன்றி.......❤️.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டு சாத்திரியார் நல்லாத்தானே சொல்லுகின்றார்.............🤣. எந்த அணி வெல்லும், எந்த அணி தோற்கும், எதுவுமே எவரின் கைகளிலும் இல்லை போல......... அதுவாக நடக்குது............ நடப்பதை நாங்கள் பார்க்கின்றோம்............🤣. ஒவ்வொரு போட்டியும் ஒரு சுரண்டும் அதிர்ஷ்டலாபச் சீட்டு போல...........😜.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கண்டியில் சில வருடங்கள் உதைபந்தாட்டம் விளையாடியிருக்கின்றேன். ரக்பி மற்றும் உதைபந்தாட்டம் இரண்டுக்கும் ஒரே மைதானம் தான். சில நாட்களில் ரக்பி போட்டி முதல் நடக்கும், பின்னர் உதைபந்தாட்டப் போட்டி................... மழை பெய்யும் நாட்களில் ரக்பி முடிந்த பின் முழு ஆடுகளமுமே உழுத சேற்று வயல் போல இருக்கும். தரையில் படுகின்ற, விழுகின்ற பந்துகள் அதன் இஷ்டத்திற்கு எந்தப் பக்கமும் தெறிக்கும்.......... பயிற்சியாளர் கத்துவார், 'டேய்............. முதலில் பந்தைக் கணியடா.........' என்று, அவர் தமிழ் தான், பழைய இலங்கை அணி வீரர்.......... சேத்துக்குள்ள என்னத்தை கணிக்கின்றது..........🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
19 பேர்கள் குஜராத்துக்காக நின்றிருக்கின்றார்கள்.............. நாங்க தனிமரம் கிடையாது........... நாங்க ஒரு தோப்பு..................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
👍............. இவ்வளவு நுணுக்கங்களா................ ஆச்சரியமாக இருக்கின்றது. இங்கு விளையாடப்படும் பேஸ்பால் கிரிக்கெட்டின் சாயல் கொண்டது. ஆனால் இந்த நுணுக்கங்கள் குறைவானது........