Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
நான் ரசித்த விளம்பரம் .
முதல் பென்ஸ் விளம்பரம் (1886)
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதுகும் மேல் கல்யாண பத்திரிக்கை போன்று கடவுள் துணையோடு ஆரம்பித்துள்ளார்.. லாபம் கிடைக்கட்டும் தோழர்.👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
கோடைக்கேற்ற இள நீர் பாயாசம்.👌- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
=====(தத்துவ பாடல்)====== படம் : ஏன் (1970 ) இசை : TR பாப்பா வரிகள் : கண்ணதாசன் பாடியவர் : SP பாலசுப்ரமணியம் இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் அதில் அறிஞனும் மூடனும் உண்டு ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று (இறைவன்) கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு காந்தியை போலவே காவியம் உண்டு முடிவு விளங்காத தொடர்கதை உண்டு முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு (இறைவன்) கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான் பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான் மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான் வானத்தில் இருந்தே கவிதை முடித்தான் (இறைவன்) கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு காலத்தின் பரிசே கவிதையில் சிறப்பு கற்பனை என்பது கடவுளின் படைப்பு கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு (இறைவன்)..- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பின் சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂- நான் ரசித்த விளம்பரம் .
விளம்பரத்தில் நடித்துவிட்டு போயிருக்கலாம்..👌- இரசித்த.... புகைப்படங்கள்.
தென்காசி- மலரும் நினைவுகள் ..
+ 1 & + 2 ..- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வாழு.. வாழ விடு ..👍- நகைச்சுவைக் காட்சிகள்
ஆகாய தாமரைகள் (1985 ) பகிடி தலைவர் & துணை தலைவர் 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : அலைகள் (1973) இசை : MS விஸ்வநாதன் பாடியவர் : ஜெயச்சந்திரன் வரிகள் : கண்ணதாசன் பொன்னென்ன பூவென்ன கண்ணே - உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே ( பொன்னென்ன பூவென்ன ) மார்கழியில் மாலையிலே மலர்ந்ததொரு மல்லிகைப்பூ யார் வருவார் யார் பறிப்பார் யார் அறிவார் இப்போது ( பொன்னென்ன பூவென்ன ) ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் ஒலியோடு நடை போடும் நீரோடையும் சுகமானது சுவையானது உன் வாழ்வும் அது போல உயர்வானது ( பொன்னென்ன பூவென்ன ) செவ்வான மேகங்கள் குழலாகுமா செந்தூரம் விளையாடும் முகமாகுமா நடை போடுமா இசை பாடுமா நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா.....- உணவு செய்முறையை ரசிப்போம் !
தேன் கேக்கு.- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஊரே றல்கொனா கொப்பி என்டு இருக்க நாம மைலோவில் பார்ப்பம்..👌- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர்கள் புலவர் மற்றும் பாஞ்ச் ஆகியோர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : கொஞ்சும் குமரி (1963) இசை : வேதா வரிகள் : வாலி பாடியோர்: KJ ஜேசுதாஸ் & வசந்தா ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே பக்கம் பார்த்து வந்தேனே பழகும் நெஞ்சை தந்தேனே காலை மாலை காத்திருந்தேன் காதலுக்கே காத்திருந்தேன் குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன் குயிலைப் போலே பாடி வந்தேன் (ஆசை) பக்கத்திலே நான் வரவா பாடம் சொல்லித்தான் தரவா பூப்போன்ற கன்னத்தையே கை விரலால் நான் தொடவா பருவம் என்னும் மேடையிலே பார்வை சொன்ன ஜாடையிலே பழகி வந்த பழக்கத்திலே பகலும் இல்லை இரவும் இல்லை (ஆசை) கண் பார்த்த போதிலே கைக் கோர்த்த காதலே என்னென்று சொல்லவா என் சொந்தம் அல்லவா எண்ணம் என்னும் மாளிகைக்கு ஏற்றி வைத்த திருவிளக்கு இதயம் கொண்ட காதலுக்கு என்னை தந்தேன் நான் உனக்கு (ஆசை) அன்பு தென்றல் வீசுதே..... மனம் பேசுதே...... இன்பம் இன்பம் என்றதே... ஆசை வந்த பின்னே..Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்