Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் கிருபன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..🎂
-
நகைச்சுவைக் காட்சிகள்
புவி வெப்பமயமாதல்.. 😄
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜாக்கிரதை .. பார்த்துமா..👍
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
கறிவேப்பிலை விற்கும் பாட்டி..- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம்: என்ன தவம் செய்தேன்(1976) இசை: எம்.எஸ்.வி பாடகர்கள்: எஸ்.பி.பி - பி.சுசீலா வரிகள் : கண்ணதாசன் பெ: ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே.. ஆ:லாலா..லாலா..லாலா..லாலா..லாலா..லாலா பெ: ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே.. ஆ: சிங்கார செம்மாதுளை உந்தன் செந்தூரம் காட்டும் கலை பொழுது செல்ல பொழுது செல்ல கல்யாண பந்தலிடும் கலைச் சோலை.. ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே.. ஆ: கன்னம் சிறு குழி விழி சிரிக்கின்ற வண்ணம் ம்ம்ம்ம்... மின்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கிண்ணம் ..ம்ம்ம்ம்... பெ: தாலாட்டு பூச்சூட்டு நான் உந்தன் சொந்தம் ஆராத்தி நீ காட்டு ஆனந்த பந்தம் .. ஆ: என் வீட்டு பச்சைக் கிளி இன்றுஎன் தோளில் தொத்தும் கிளி இடமிருந்து வலமிருந்து என்னோடு வட்டமிடும் வண்ணக்கிளி.. பெ: ஏதோ (ஆ: ஆ..) ஒரு நதியில் (ஆ: ஏ..) நான் இறங்குவதைப் (ஆ: ஆ.) போலே (ஆ: ஆ.) ஏதோ (ஆ: ஆ.) ஒரு இன்பம் (ஆ: ஏ..) நீ அருகில் (ஆ: ஆ.) இருந்தாலே (ஆ: ஆ.) பெ: ம்ம்..ம்ம்… ஆ: லாலல லா லா லா.. ம்ம்..ம்ம்… பெ: ஆஹா ஹா… ஆஹா ஹா.. ஆ: மங்கை தினம் கலகலவென வரும் கங்கை.. ஆ.. பெ: மன்னன் தினம் குழலிசை வடிக்கின்ற கண்ணன் ..ம்ம்ம்ம்.. ஆ: ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே .. பெ: மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே .. ஆ: கல்யாணப் பெண்ணாயிரு அங்கே கண்ணாடி முன்னாலிரு .. பெ: கடவுளுக்கு நன்றி சொல்லி என்னாளும் அன்பு கொண்ட கண்ணாயிரு.. ஆ: ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே.. பெ: ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே..- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- உணவு செய்முறையை ரசிப்போம் !
க்ரீம் பாண் 😋- மலரும் நினைவுகள் ..
படம் : மகாபிரபு வருடம் : 1996 ☺️- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
தல - தளபதி ரசிகர்களுக்கு இடையே மோதல்... கத்திக் குத்தில் ஒருவர் கவலைக்கிடம்... சென்னையில் பரபர..! சென்னை: சென்னை புழல் அகதிகள் முகாமில், நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறி ஒருவரைக் கத்தியால் சரமாரியாக குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். பட அறிவிப்புகள், ட்ரெய்லர் வெளியீடு என ஒவ்வொரு சிறு நகர்வையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி மகிழும் ரசிகர்கள், பல நேரங்களில் ட்விட்டரில் மோதிக் கொள்ளுவதும் வழக்கமாகி விட்டது.அஜித்தின் நேர்கொண்டபார்வை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் #ஆகஸ்ட் 8 பாடை கட்டு என்ற ஹேஷ்டேக்கை எதிர்தரப்பினர் ட்ரெண்ட் செய்ய, பதிலுக்கு #RIPactorVIJAY என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் மோதுவது பத்தாது என்று, நேரில் மோதிக் கொண்டு இருப்பது பலரையும் வருத்தமடைய செய்துள்ளது.சென்னை புழல் அகதிகள் முகாமில் வசிக்கும், அஜித் ரசிகர் எனக் கூறப்படும் உமாசங்கர் (32) என்பவர், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் ரசிகர் எனக் கூறப்படும் ரோஷன் (34) என்பவரிடம் நின்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, நடந்த விவாதத்தில் நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால், இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரோஷன், வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து, உமா சங்கரின் தலை, தோள்பட்டை மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியைக் கொண்டு சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த உமாசங்கரை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார், ரோஷனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரோஷன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். https://tamil.oneindia.com/news/chennai/clash-between-thala-thalapathy-fans-in-chennai-358746.html டிஸ்கி: சென்னை புழல் அகதிகள் முகாமில் ... ஏம்பா இந்த வேலை..? 😢- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாயாசம் எங்கடா..? மொமண்ட் ☺️- தமிழனின் சிற்பக் கலை.
திருப்பரங்குன்றம் குடை வரை கோவில்..- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புருசர் கமிசன்..☺️- நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலு பகிடி 😊- இரசித்த.... புகைப்படங்கள்.
தங்கச்சி பாத்தும்மா..- மலரும் நினைவுகள் ..
அப்போ 1 ரூபாய் கொடுத்தால் 10 முறை சுத்தி விடுவார்கள்..👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஸ்வீட் பாண்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : நந்தா என் நிலா (1977) வரிகள் : பழனிசாமி இசை: V தட்சணாமூர்த்தி பாடியோர்: SPB நந்தா நீ என் நிலா, நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே, நாணம் ஏனோ வா ஆஆ .. விழி, மீனாடும் விழி மொழி, தேனாடும் மொழி குழல், பூவாடும் குழல் எழில், நீயாடும் எழில் மின்னிவரும் சிலையில், மோகன கலையே, வண்ண வண்ண, மொழியில் வானவர் அமுதே, ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே, ஆடி நிற்கும் தீபம் நீயே, பேசுகின்ற வீணை நீயே, கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா... நந்தா நீ என் நிலா, நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே, நாணம் ஏனோ வா ஆஆ.... ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி ஆயிலையாக வந்தவள் நீயே, ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே, அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே, அருந்ததி போல பிறந்து வந்தாயே... நந்தா நீ என் நிலா, நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே, நாணம் ஏனோ வா ஆஆ.... ஆகமம் தந்த சீதையும் இன்று, ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ, ஆகமம் தந்த சீதையும் இன்று, ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ, மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன் சோகத்தில் ஆட இறங்கி வந்தாளோ !!! நந்தா நீ என் நிலா, நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே, நாணம் ஏனோ வா ஆஆ......- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
ஒரு மனிதன் குரல் கொடுத்தா.. அதோடு விடுங்கப்பா..😢- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்.. போரில் முன்னரங்கில் விடப்பட வேண்டிய நங்கூறுகள்.. 🤔🤔- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கருணாவின்ர வீட்டு அணிலாக இருக்குமோ..? மேல் தோல் அப்புடியே கிடக்கு..☺️- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பகிர்ந்துண்டு வாழுக..👍- மலரும் நினைவுகள் ..
ஆயிரம் இருந்தாலும் தன்ர கையால குறி பார்த்து கல்லெறிந்து .. திருட்டு மாங்காய் தனி ருசிதான் .. ☺️ - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.