Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
வாழ்த்துக்கள்..
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
மருதனார் மடம் விலை நிலவரம்கள்..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
புதுமையான நாகூர் கொத்து.. முயற்சி செய்து பார்க்கவும்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
புளியோதரையும் , எலுமிச்சை சோறும் தமிழரின் பாரம்பரிய பயண உணவுகள் (பொதிசோறு) வெங்காயம் .. தக்காளி..? பயணத்திற்கான பொதிசோற்றுக்கு இது தாங்காது.. இது பெங்களூர் சித்ரன்னம் தோழர்.. இவர் கதைப்பதும் கர்நாடக தமிழ்.. அது போக. தனியாக கலவை செய்து சோற்றில் கலப்பதைவிட அரிசியின் ஊடே கலவையை கலந்து கொதிக்க வைத்தால் சுவை அந்த மாதிரி இருக்கும்..
-
தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
இந்த வார விவாத தலைப்பு தயார்.. இருவரும் முன் கூட்டியே கதைத்துவிட்டு செய்கினமா தெரியல.. டிஸ்கி : பொங்கலை முன்னிட்டு மக்கள் படும் சிரமங்களுக்காக அரசு வாகன ஒட்டுனர்கள் பணி புறக்கணிப்பை தற்காலிகமா கைவிட்டு இருக்கினம் .. பொங்கல் முடிந்ததும் ..? ( தலைப்பு தயார் )
-
மாலத்தீவு அதிபர் இந்தியாவை விமர்சித்தாரா? சீன பயணம் முடிந்து தாயகம் திரும்பியதும் என்ன பேசினார்?
போட்டு ரெடி.. சோத்து பொர்சல் ரெடி. புளொட் அமைப்பினரதான் காண இல்ல..😢
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னையும் கொஞ்சம் அடக்குங்களேன் பிளீஸ்..
-
2024 பொங்கல் வாழ்த்துகள்
முடியல தோழர் .. நான் ஊரை காலி செய்துவிட்டு வேற நாட்டுக்கு கிளம்பலாம் என்டு இருக்கன்..
-
2024 பொங்கல் வாழ்த்துகள்
அனைத்துலக தமிழீழ சொந்தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. 90 & 80 கிட்ஸ் நினைவாக பொங்கல் வாழ்த்து அட்டை...
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பூரி உப்பி வர கொட்டல் கல் மாஸ்றர் சொன்ன சீக்ரெட் ஸ்..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வெடி ரசம் குழி - கருவாட்டு பொரியல்
-
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!
எந்த இசை அமைப்பாளரை போட்டு இப்படி கலாய்க்குறார்..? உங்களுக்கு தெரியுமா ரெல் மீ..?
-
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..! சென்னை தியாகராய நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, என்னை இசை ஞானி என மக்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. ஆனால், நான் என்னை அப்படி நினைக்கவில்லை. அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இளையராஜா பேசுகையில், "எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ எதுவும் கிடையாது. புத்தக வெளியிடுக்கு சம்பந்தம் இல்லாத ஆள் நான். நான் முதன் முதலாக ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன். அந்தப் படம் பிண்ணனி இசைக்காக என்னிடம் வருகிறது. முதல் ரீல் ஓடுகிறது... கதாநாயகி அறிமுக காட்சி. அதில் ஆண்டாள் நடனத்தை கதாநாயகி பார்க்கிறாள். அதற்கு நான் இசை அமைத்தேன். அதனால் முதல் படத்திலே ஆண்டாள் எனக்கு அருள் புரிந்துவிட்டாள் என நினைத்துக்கொண்டேன். அப்போதெல்லாம் மாதத்தில் 30 நாட்களிலும் எனக்கு வேலை இருக்கும். அப்போது 7 மணியிலிருந்து 1 மணி வரைக்கும் 1 கால்ஷீட். இப்போது கால்ஷீட் எல்லாம் கிடையாது. இரவு பகலாக வேலை செய்கிறார்கள். 1 பாட்டு மியூசிக் பண்ணுவதற்கு ஆறு மாதம் ஆகிறது. 1 வருஷம் எடுத்தவர்கள் கூட இருக்கிறார்கள். அதில் ரெக்கார்ட் பிரேக் செய்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லவில்லை. அவர்களுக்கு மியூசிக் வரவில்லை... நான் கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டு வந்தவன் எல்லாம் இல்லை. நான் இசைஞானி என்ற பேருக்கு தகுதியானவனா என்று கேட்டால் என்னை பொறுத்தவரை அது கேள்விக்குறிதான். ஆனால் மக்கள் அப்படி அழைக்கிறார்கள். அதற்கு என் நன்றி. நான் என்னை அப்படி நினைத்துக் கொள்வதில்லை. அதனால் எனக்கு ஒரு கர்வமும் கிடையாது. அதையெல்லாம் சின்ன வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன். நான் சிறுவனாக இருக்கும்போது கச்சேரி நடக்கும்போது, ஹார்மோனியம் வாசிப்பேன். மக்கள் கைதட்டுவார்கள். அதைக் கேட்கும் போது பெருமையாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்று நிறைய வாசித்தேன். கைதட்டலும் ஜாஸ்தியாகிட்டே போனது. எனக்கு கிடைக்கும் கைதட்டல் ஜாஸ்தி ஆக, ஜாஸ்தி ஆக... கர்வமும் அதிகரித்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில், இந்த கைதட்டல், பாட்டுக்காகவா, இசைக்காகவா இல்லை நான் வாசிக்கிற திறமைக்காகவா என மனசுக்குள் ஒரு கேள்வி. அப்புறம் பாட்டுக்கு தான் கை தட்டல் வருகிறது என உணர்ந்தேன். பாட்டு விஸ்வநாதன் சார் போட்டது. அதனால் கைதட்டல் அவருக்கு போகிறது. அதற்குப் பிறகு என் தலையில் இருந்த பாரமெல்லாம் இறங்கிப் போய் விட்டது. நமக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன். அதனால் எந்த புகழ் மொழியும், எந்த பாராட்டும் என்னை அதைப் பற்றியே சிந்திக்க வைக்காது. தீபாவளி நேரத்தில், மூன்று நாட்களில் 3 படங்களுக்கு நான் பிண்ணனி இசையை அமைத்திருக்கிறேன். அப்படி இசையமைத்தவர்கள் உலகிலேயே கிடையாது. இது என்னுடைய திறமையை சொல்வதற்காக அல்ல. படக்குழுவின் நெருக்கடி அப்படி இருந்தது" எனப் பேசினார்.. https://tamil.oneindia.com/news/chennai/ilayaraja-says-that-i-got-rid-of-head-weight-many-years-ago-571859.html
-
300 யானைகளில் தொலைந்த குட்டியின் தாயை வனத்துறை சரியாகக் கண்டுபிடித்தது எப்படி? - ஓர் உணர்ச்சிப்பூர்வமான கதை
தாய் மடியில் உறங்கும் குட்டி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஐரோப்பாவில் தமிழ் சாரதிகளின் (லொறி) சமையல் .. சோறு , சிக்கன், உருளைகிழங்கு, ,ரசம்..
-
சவால்களை மீறி கல்வியில் சாதிக்கும் மட்டக்களப்பு மாணவி
வாழ்த்துக்கள்..
-
இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் திட்டம்!
அட ஏனப்பா.. அலேக்கா அனுமன் மலைய தூக்குன மாறி .. எடுத்து ரெல்லி பக்கத்தில் வைக்குக .
-
2024.01.01 பொருட்கள் மற்றும் சேவைகளுடைய விலைகள் அதிகரிப்பு!
புத்தாண்டு பரிசா..?
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
ஈழ-தமிழ் வலையொளி பேட்டி..
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
கண்ணீர் அஞ்சலிகள்.
-
வெளிநாட்டவர்... இலங்கைக்கு போனால், பணத்தை எங்கு மாற்றுவது நல்லது?
வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு வரி..?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் ஏராளன்..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கற்றாழை பாயாசம்..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கருணைக்கிழங்கு வறுவல்..
-
நகைச்சுவைக் காட்சிகள்
மிக்ஜாம் பாவங்கள்..