Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்.
கண்ணீர் அஞ்சலிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் .யாயினி..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
உருளைக்கிழங்கு இருந்தா உடனே இது போல செஞ்சி பாருங்க ..
-
தமிழ் தொல்பொருள் ஆய்வாளருடன் நேர்காணல்
முனைவர். சாந்தலிங்கம்
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
திராவிடம் - தமிழ்தேசியம் - தேர்தல் - பொதுப்படையான ஆய்வு.
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
கணேசமூர்த்தி மரணம்.. ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவில்லை..
10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவில்லை.. சென்னை: காமெடி நடிகர் சேசு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "மண்ணெண்ணெய்.. வேப்பண்ணெய்.. விளக்கெண்ணெய்.. நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என பாரதிராஜாவின் மண்வாசனை படத்தை ஸ்பூஃப் செய்து கிழவி வேடமிட்டு லொள்ளு சபாவில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் சேஷு. இவர் முகத்தை வைத்து கொடுக்கும் ரியாக்ஷனை பார்த்தாலே குபிரென சிரிக்காதவர்களும் சிரித்து விடுவார்கள். அந்த அளவுக்கு நகைச்சுவை இவரது உடம்பிலேயே ஊறிக் கிடந்தது. லொள்ளு சபா விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிப்பதற்கு முன்பே சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியில் நடித்து கலக்கியவர். மேலும், சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலிலும் இவர் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். ஹார்ட் பேஷன்ட் ஆனாலும்: வாட்டர் பாட்டில் கூட தூக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு, நான் ஒரு ஹார்ட் பேஷன்ட்.. ஆனாலும், 5 கிலோ அரிசி, 10 கிலோ அரிசி மூட்டையை மாடியிலிருந்து தூக்கிட்டு வந்து கொடுக்கிறேன். நம்மாள முடிந்த உதவியை மத்தவங்களுக்கு பண்ணனும், என கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவி செய்து வந்த சேஷு இலவசமாக பல பேருக்கு திருமணமும் நடத்தி வைத்திருக்கிறார். 10 லட்சம் இருந்தா: காவேரி மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றி விடலாம் என்றும் 10 லட்சம் வரை பணம் செலவாகும் என சொல்லப்பட்டது. மேலும், சேஷுவை காப்பாற்ற பணம் கொடுங்க என்றும் சினிமா துறையினரிடம் அவரது உறவினர்கள் கெஞ்சிக் கேட்டனர். யாருமே உதவல: ஒரு சிலர் சேஷுவிற்கு உதவி செய்ய ஜீபேயில் பணம் போட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், பெரிதாக யாருமே உதவி செய்யாத நிலையில், சேஷுவிற்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுத்தான் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் எத்தனை கோடி செலவானாலும் காப்பாற்றி விடுகின்றனர். ஆனால், நலிந்த கலைஞர்களுக்கு உதவி பண்ண பெரிய நடிகர்கள் மற்றும் உடன் பல ஆண்டுகள் நடித்து வந்த நடிகர்களும் உதவி செய்ய முன் வருவதில்லை என்பது தான் வேதனையான விஷயமாக உள்ளது. நடிகர் சந்தானம், வடிவேலு, லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட பலருடன் நெருங்கிய நட்புக் கொண்டவர் சேஷு என்பது குறிப்பிடத்தக்கது. நாளை இறுதிச்சடங்கு: பள்ளிக்கரணையில் உள்ள சாய் பாபா நகரில் உள்ள 3வது மெயின் ரோடு, 3வது குறுக்குச் சந்தில் உள்ள சேஷுவின் வீட்டில் அவரது உடல் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. நாளை காலை 8 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamil.filmibeat.com/news/no-one-helps-lollu-sabha-seshu-for-his-treatment-at-the-last-time-details-shocks-fans-130057.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider டிஸ்கி : இப்போது பார்த்தாலும் அந்த மூதாட்டி வேடத்தில் கலக்கி இருப்பார்.. இன்றைய திரை நகைச்சுவையாளர்கள் யோகிபாபு, சந்தானம் எல்லாம் லொள்ளு சபாவின் அங்கத்தினர்களே.. நன்றி கெட்ட உலகமப்பா..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சிக்கன் மோமோஸ் & சட்னி
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
//கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது? விஷம் குடிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டது ஏன்? முழு பின்னணி..// KN நேருவை கட்டுக்குள் வைக்க Stalin போட்ட புது கணக்கு - தத்தளிக்கும் திருச்சி திமுக . .
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மங்களூர் கட்பட் பனிகூழ்.. டிஸ்கி: அடிக்குற வெயிலுக்கு ஏற்ற மாதிரி குளுமையாக போட்டு விடுக..
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
யாழ்பாண விலை நிலவரம்கள் 20/3/2024
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கரும்பு விவசாயி சின்னம்.. வாய்ப்பில்ல ‘ராஜா’.. சீமானை சீண்டிய கட்சி..
-
நகைச்சுவைக் காட்சிகள்
வெயில் பாவங்கள்..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அடிக்குற வெயிலுக்கு ஜில் வகைகளை போட்டுவிடுக.. டிஸ்கி : குளிரூட்டியை விட புது பானை தண்ணீர் அருமையாக இருக்கும்..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பஞ்சு போல ரொட்டி - கல் மாஸ்ரர் சொல்லும் ரகசியம்கள் ..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் புஙகையூரான்..
-
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
6 மார்ச் இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா எண்ணெய் பறிமுதல் 4 போ் கைது https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Mar/05/இலங்கைக்கு-கடத்தவிருந்த-கஞ்சா-எண்ணெய்-பறிமுதல்-4-போ்-கைது 11 மார்ச் இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த கஞ்சா கைப்பற்றல்! https://king24x7.com/amp/local-news-king/seizure-of-cannabis-that-tried-to-smuggle-to-sri-lanka-330547
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல் பாவம்கள்..
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது - மகளிர் அணி தலைவரிடம் கட்சி தலைவர் நேர்காணல் 1.உங்களை பற்றி சொல்லுங்க.. ? 2.உங்கள் தொகுதியில் நீங்கள் செய்தது என்ன ? 3.உங்களுக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் ? 4.... ? .... 5.....? .... செய்தி மூலம் : https://tamil.oneindia.com/news/chennai/dmk-mp-kanimozhi-was-interviewed-by-cm-stalin-for-tuticorin-seat-in-lok-sabha-elections-589803.html ரொம்ப கடினமான கேள்விகளை கேட்டதாக சொல்கிறார்கள் .. இந்த நேர்காணலில் தேர்வாகி வேட்பாளாராக நிறுத்தபடுவாரா ? ..ரெல் மீ..! டிஸ்கி : மற்ற வேட்பாளர்களிடம் கேட்கபடும் 4வது மற்றும் 5வது கேள்விகள் விடுபட்டுள்ளன அது என்ன..? 4. கட்சிக்கு எவ்வளவு நன்கொடை தருவியல்.? 5. தேர்தலுக்கு ( ஒரு ஒட்டுக்கு ) எவ்வளவு செலவு செய்வியல் ?
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுரைக்காய் பால் பாயசம்..- உணவு செய்முறையை ரசிப்போம் !
பார்த்தாலே பசி தீரும் - யாழ் யுவதிகளின் ஒடியல் கூழும் , இறாலும்..- கடற்றொழிலாளர்களுக்காக அமைச்சுப் பதவியை துறந்துவிட்டு போராடத் தயார் - டக்ளஸ்
அண்ணை இப்ப பதவியை துறந்து போராடுவார்..- உணவு செய்முறையை ரசிப்போம் !
முட்டை லாப்பா .. - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.