Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
குளிர் காலத்துக்கு ஏற்ற மாங்காய் பஜ்ஜி..😊
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
புயல் - சோறு போடுற இடத்தில் என்னப்ப அரசியல்? பசி தீர்த்தமைக்கு பாராட்டுவம்
-
நகைச்சுவைக் காட்சிகள்
தாழமுக்கம் பரிதாபங்கள்..😊
-
துவாரகா உரையாற்றியதாக...
விசில் அடித்தான் குஞ்சுகள்... பழ.கருப்ஸ்க்கு நாலு பச்ச மட்டை அடி கொடுத்து விடுக...
-
துவாரகா உரையாற்றியதாக...
இன்டைக்கு யுரூப் முழுவதும் ஒரெ அலசல்தான்.. துவராகா கட்சி தொடங்கினால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கதி என்ன.? டிஸ்கி : கட்சி நிதி என்று உங்களிடம் உண்டியல் குலுக்கினால் பதில் என்ன..? ரெல் மீ
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தோழர்..காருக்கு கியர மாற்றுவது சுலபம்.. புல்றோசருக்கு கஸ்ரம் .. போக போக அதை உணர்வார்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தக்காளி விலை கிலோ ரூ 80..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் பையன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂
-
தமிழனின் சிற்பக் கலை.
வேடர் பெண் - காலில் முள்ளெடுக்கும் ரெக்னிக் சலகண்டேசுவரர் கோயில் - வேலூர்
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
ரசுனிக்கு கோயில் கட்டி தினமும் பால் அபிசேகம் செய்து வழிபடும் திருமங்கலம் பக்தர் ..
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆராவது இந்த தெய்வங்களை கூப்பிட்டு போங்கப்பா..😊- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
உடுப்பி இட்டலி சாம்பார்..👍- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
விசய் - லியோ பட ட்ரெய்லரை ரிலீஸ் செய்த ரோகிணி தியேட்டருக்கு நேர்ந்த கதி.. மனிதராக மாற இன்னும் கன காலம் ஆகும்..😢- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் விசுகு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂- உணவு செய்முறையை ரசிப்போம் !
மழைக்காலம் வருகுது.. காசாரமான கருணை கிழங்கு சிப்ஸ்..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் குமாரசாமியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂- உணவு செய்முறையை ரசிப்போம் !
சீரக சம்பா காளான் புரியானி..- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
செங்கல் சூளை நகருது..- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
- காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
கடல் வழி பாதையில் அடைப்பு இருப்பதால் தோண்டி தூர்வார நீண்ட நாட்கள் ஆகும் போல கிடக்கு ..😊- உணவு செய்முறையை ரசிப்போம் !
பொன்னங்கண்னி கீரை சோறு..- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றிகள் தோழர்..vpn வழியாக தெரிகிறது..👍- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஜியோ இணைய சேவை ( ? )யில் ஒரு மாதற்கும் மேல் யாழ் களம் வருகுது இல்லை.. களம் வருவதும் குறைந்து போனது.😢 இணைய வழங்கியில் குறிப்பிட்ட போர்ட் நம்பர்களை பிளாக் செய்து விட்டதாக சொல்கிறார்கள் .. யாருக்காவது தெரியுமா.. ரெல் மீ .. ஏர் டெல் பரவாயில்லை..😢 - இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.