படம் : நாம் (1953)
இசை: CS செயராமன்
பாடியோர்: AM ராசா & சிக்கி
வரிகள் : கருணாநிதி.
பேசும் யாழே பெண் மானே
பேசும் யாழே பெண் மானே
வீசும் தென்றல் நீதானே
வீசும் தென்றல் நீதானே
பேசும் யாழே பெண்மானே
நீல வானே தன்னை மறந்து
நிலவினைப் புகழ்ந்திடலாமோ?
வானே தன்னை மறந்து
நிலவினைப் புகழ்ந்திடலாமோ?
எழிலே தமிழ்க் காவியமே
எழுதாத ஓவியமே
எழிலே தமிழ்க் காவியமே
எழுதாத ஓவியமே
இன்பமொழி பேசிப்பேசி
அன்புப் பார்வை வீசி வீசி
இன்பமொழி பேசிப்பேசி
அன்புப் பார்வை வீசி வீசி
பேசும் யாழே பெண்மானே
வீசும் தென்றல் நீதானே
பேசும் யாழே பெண்மானே
யாழே நான் என்றால் நாதம்
யாழே நான் என்றால் நாதம் நீர் தானே
யாழே நான் என்றால் நாதம் நீர் தானே
நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே
நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே
காதல் வாழ்வே கனி ரசமே
காதல் வாழ்வே கனி ரசமே
மாதர் மறவர் உல்லாசமே
காதல் வாழ்வே கனி ரசமே