Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. படம்: மிட்டாய் மம்மி (1976) இசை : V.குமார் பாடியோர் : TMS & P சுசிலா வரிகள் : அவிநாசி. மணி திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள் திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள் (திருக்) ஐவகை மலரும் ஆனந்த கரும்பும் கையில் கொண்டு வந்தாள் அந்தியில் சேர்ந்து மந்திரம் பாட அரங்கம் நாடி வந்தாள்...........(திருக்) பூரண பொற்குடம் ஏந்திய மாது புன்னகை சுமந்து வந்தாள் பூஜைக்குப் போகும் வேளையிலே அவள் பூமியை மறந்து வந்தாள் ஆலிலை அரசிலை மேகலை மாகலை ஓர்கலை கூற வந்தாள் ஆனந்த பூவில் தேன் சிந்தும் நேரம் ஆதிக்கம் செலுத்த வந்தாள்....(திருக்) பனி முகில் சிந்தும் பாலபிஷேகம் தனக்கென ஓடி வந்தாள் பள்ளியில் பூசும் சந்தன காப்பு பகலிலும் தேடி வந்தாள் அழகிய இதழ்களில் கனிகளை எடுத்து அர்ச்சனை செய்ய வந்தாள் ஆரத்தி எடுத்து ஓரத்திலணைத்து சாரத்தைக் கூற வந்தாள்.......(திருக்)
  2. கீழடியில் அகழாய்வு பணி- புதிதாக 2 மண் பானைகள், மனித மண்டை ஓடு கண்டெடுப்பு.! திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் தற்போது 6-வது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. கீழடியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் நேற்று 2 மண் பானைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதவிர புதிதாக மீண்டும் ஒரு குழி தோண்டும் பணியும் நடைபெற்றது. கொந்தகையில் நடந்த பணியில் நேற்று புதிதாக மனித மண்டை ஓடு பாகங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் இதுவரை 12-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு முதுமக்கள் தாழியையும் மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதுவரை 3 முதுமக்கள் தாழிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் உள்ளே உள்ள மனித எலும்புகள் மற்றும் சிறிய பொருட்கள் எடுக்கப்பட்டன.அகரத்தில் கவிழ்ந்த நிலையில் பானை மற்றும் அதன் அருகே உடைந்த நிலையில் மற்றொரு பானை, நத்தை ஓடுகள், சங்குவளையல்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. மணலூரில் சுடுமண் உலை, மண் திட்டு பகுதி ஆகியவை இருந்தது தெரியவந்தது.எனவே 4 இடங்களிலும் கூடுதலாக குழிகள் தோண்டி அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. https://www.maalaimalar.com/news/district/2020/06/16070039/1617895/Keezhadi-Work-Earthenware-human-skull-found.vpf
  3. தோழர்கள் சாந்தி & தமிழ் சூரியன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂
  4. எங்களுக்கும் காலம் வரும் (2001) விவேக் & வடிவேலு பகிடி ,.👌
  5. படம் : உங்கள் விருப்பம் (1974) இசை : விசய பாஸ்கர் வரிகள் : கண்ணதாசன் பாடியோர் :சவுந்தரராஜன் & அஞ்சலி மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா மயங்கிய சீதா வரவழைத்தாளா மடியினில் உன்னை அனுமதித்தாளா மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா மயங்கிய ராமன் வரவழைத்தானா மடியினில் உன்னை அனுமதித்தானா (மஞ்சள்) தசரதன் மகன் நான் ஜனகனின் மகள் நீ மாமனின் வீட்டில் இன்று விருந்துக்கு வந்தேன் அதிசய வரவு ஆனந்த உறவு அரண்மனை காவகல்காரன் தூங்கிவிட்டானா நாயகன் இங்கே காவலன் அங்கே நல்ல நேரம் பூஜை செய்ய..... (மஞ்சள்) கோபுர கலசம் கோவிலின் அழகு யாவையும் உந்தன் சொந்தன் அழகிய ராமா மாலையும் இல்லை மணவறை இல்லை மனதினில் சொந்தம் உண்டு அழகிய சீதா நானொரு பாதி நீயொரு பாதி நல்ல நேரம் பூஜை செய்ய....... (மஞ்சள்) நேரம் குறைவு நெருங்கட்டும் உறவு ஆரத்தி கொண்டு வந்து தீபத்தைக் காட்டு தழைத்தது நினைவு பலித்தது கனவு தந்தைக்கு பக்தி என்னும் திரையினைப் போட்டு இனி என்ன வேலை இணைத்தது சேலை நல்ல நேரம் பூஜை செய்ய...... (மஞ்சள்)
  6. படிப்புக்கு கொன்வென்றிலும் முட்டைக்கு அரசு பள்ளியிலும் பெயர் கொடுத்தவை எத்தனை பேர்.? ☺️..😊
  7. 70S/80'S .. பனி கூழ் பந்து வேண்டி அலப்பறை கூட்டியதுண்டா .?
  8. பகிடி துணை தலைவர் & கோவை சரளா.☺️ உயிரே உனக்காக (1986)
  9. படம் : முகத்தில் முகம் பார்க்கலாம் (1979) இசை : இளையராஜா வரிகள் : கங்கை அமரன் பாடியோர்: P சுசீலா & மலேசிய வாசுதேவன் ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை அன்பே ஒரு முறை அணைத்தாய் மறுமுறை நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ………. வரும் வரை (ஆசை) பொங்கி வரும் அலை பூச்சரம் போட பூமியை சேர்கின்றது பொன்னிறம் போல் எழில் வெண்ணிற வானில் மன்மத தேர் வந்தது மலர் கணைகள் விழி வழியே மது மயக்கம் மொழி வழியே மாற்றம் இங்கே தோற்றம் .....வா இப்போது (ஆசை) வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு வாழ்வினை பார்த்திருப்பேன் வாழ்கை எல்லாம் சுகம் வளர்வதைப்போல நான் உனை சேர்ந்திருப்பேன் கனவுகளே நினைவில் வரும் நினைவுகளே நிதமும் சுகம் கண்ணா என்றும் என்றும் நான் உன்னோடு (ஆசை) காலமெல்லாம் உந்தன் காலடி தேடி காவியம் பாட வந்தேன் கண் விழித்தால் உன்னை காண்பது போலே கனவினில் நான் இருந்தேன் உறவிருந்தால் தனிமையில்லை தனித்திருந்தால் இனிமையில்லை இனிமேல் பிரிவேயில்லை ...........நாம் ஒன்றானோம் (ஆசை)
  10. நடுவிலே இருக்கும் நயன தாயம்மாவை உலகம் கோரோனோ பிடியில் இருந்து விடுபடவும் , சுபிட்சம் அடைய வேண்டி நிற்கும் ..அடியவர்கள்..☺️
  11. தமிழர்களின் வாழ்வியலில் புதிய வெளிச்சம் பாய்ச்சும் கீழடி அகழ்வாராய்ச்சி.!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.