Everything posted by வாலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயிக்கு எனது உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
நான் குளித்துச் சுத்தமாகவில்லை என்றால், அடுத்த வீட்டுக்காரனும் குளிக்காமல் அசுத்தமாகத்தானே இருக்கிறான்!
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
கற்பனைகளில் கதைபுனைந்தால் அகில இந்திய விருதுகளுக்கு அனுப்பலாம்!
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
இந்தக் கருத்துடன் முற்றும் உடன்படுகின்றேன். இல்லை இல்லை என்று மூடிமறைப்பதால் பூசினிக்காய் முழுவதும் சோற்றுக்குள் மறைந்துவிடாது!
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சாதி என்ற தூக்க மாத்திரை சாப்பிட்ட எந்தவொரு சைவத் தமிழனாலும் விழித்தெழ முடியாது.!!!
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
இளங்கோவும் வள்ளுவனும் ஆதியிலே இந்து மதத்தவர்கள் என்பதற்கும் மதம் மாறி பின்னர் இந்து மதத்துக்குப் திரும்பி வந்தனர் என்பதற்கும் தக்க சான்றுகள் தங்களால் காண்பிக்க முடியுமா? இளங்கோவும் வள்ளுவனும் சமண சமயத்தவரே. திருநாவுக்கரசர் இவ்விருவருக்கும் காலத்தால் பெரிதும் பிந்தியவர். கி.பி 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவர் காலத்தில் தமிழகத்தில் ஆரியம் வேரூண்டி விட்டிருந்தது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் இந்தச் சிக்கல் கடந்த 2 வாரங்களுக்குச் சற்று அதிகமாக இருக்கிறது. நான் Firefox தான் பாவிக்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பு அண்ணன் வன்னி அண்ணாவிற்கு எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
தாய்ப்பால் கொடுத்தால் மார்பகங்களின் அழகு கெட்டுவிடும் என தற்போதைய பெண்கள் அதனை (அதிக காலம்) கொடுக்கவிரும்புவதில்லை. இங்கு இந்தப் பெண் தனது குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டு தனது அழகை மேம்படுத்தும் காட்சி, ஒரு நல்ல முன்மாதிரியாகத் தென்படுகிறது.
-
எல்லாளன் நடவடிக்கை - காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள்
யார் இவர்கள்? இவர்கள் ஏன் சாகவேணும்? ஏன்? ஏன்? இவர்கள் உயிராயுதம் எடுத்துக் களமாடுகையில் நாமெல்லாம் ஸ்கோர் பார்த்துக்கொண்டிருந்தோம்.! அனைவருமே ஆட்டமிழந்து வெளியேறினர்! பாவம் இவர்களைச் சுமந்த உதரங்கள்! அவை இன்னும் ஆட்டமிழக்கவில்லை இயலாமை எனும் செருக்களத்தில்! நாங்களும் தான் மாறவில்லை காத்திருக்கோம் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கும் வரை! மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோழியன் சாருக்கும் புத்தன் அண்ணாவுக்கும் எனது இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்!
-
விக்ரர் என்ற வீரத் தளபதியின் நினைவுகளுடன்
வீரவணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உதயத்துக்கு எனது இனிய முப்பத்திரண்டாவது பிறந்தநாள் வாழ்த்து!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்து ஜீவா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செவ்வந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுபேசுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உள்ளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்தினை அண்ணன் குமாரசாமிக்குத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்!
-
சிறப்புத் தளபதி கேணல் ராயூ அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்
வீரவணக்கம்!
-
17ம் ஆண்டு வீரவணக்கம்
வீரவணக்கம்!
-
காங்கேசன்துறைமுகக் கடற்பரப்பில் வரலாறு காணாத சமர் 16 . 07 . 1995
வீரவணக்கம்!
-
30ம் ஆண்டு வீரவணக்க நாள் நினைவில் .....!
வீரவணக்கம்!
-
கடற்புலிகள் சிறப்புத் தளபதி லெப்.கேர்ணல் கங்கை அமரன் நினைவு தினம்.
வீரவணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் விழாக்காணும் அருமை நண்பன், ஒப்பற்ற தமிழுணர்வாளன், எங்கள் இரத்தம் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! இனியவனே நீ பல்லாண்டுகாலம் நோய்நொடியின்றி சகலசெல்வமும் பெற்று வாழி!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
இணைப்புக்கு நன்றி நுணா. அருமையான மெலடி பாடல். பிரியதர்சினியும் G. V. பிரகாஷும் நன்றாக பாடியிருக்கிறார்கள், இசையமைப்பாளர் G. V. பிரகாஷுக்கு இரட்டிப்பு வாழ்த்துக்கள்!