Everything posted by வாலி
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இஸ்ரேல் தனது கைவரிசையைக் காட்டிவிட்டது என நினைக்கின்றேன். 👀
-
பொதுத்தேர்தலில் மோடி தோல்வியடையக் கூடுமா?
மீண்டும் மோடிஜிதான். வட இந்திய மோட்டுக்குடிமக்கள் மோடிஜிக்குத்தான் வாக்காளிப்பார்கள். இம்முறை அதிகப் பெரும்பான்மை இருக்காது!
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
ஒரு ஜென்ட்ரல் நொலேட்ஜ்ஜுக்காக: எங்கண்ட ஜூயிஸ் பீப்பிளும் போர்க், ஹம் ஒண்டும் சாப்பிட்றேல்ல!
-
த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
மாட்டிறைச்சிக் கடையை மூடத் துடிக்கும் அணியினர் தமது எசமானர்களிடம் இதுபற்றி கதைக்கமாட்டினமா?
-
பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புக்கூற வேண்டும் - சஜித்
இலங்கையில் இனப்படுகொலை நடக்கேக்கை சஜித் வாயில விரல்சூப்பிக்கொண்டா இருந்தவர்?!
-
முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு
பிரதேச இளைஞர்களுக்கு ஒரு சபாஷ்! டெம்பிரரியாகத் தன்னும் யோக்கியர்களாக மாறிவிட்டார்களே!😂
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
விடயம் என்னவென்றால் யாழில் மாட்டிறைச்சியை நுகர்வேர் பெரும்பான்மையானோர் யாரென்று நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. சச்சி & கோ இந்த பெரும்பான்மை மக்களை சாப்பிடவேண்டாம் என அறிவுறுத்தலாமே!
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
மேற்குலகில் சுகபோகமாக வாழ்ந்துகொண்டு அந்த நாடுகளுக்கெதிராக வரிந்துகட்டிகொண்டுவரும் அடிப்புல்லன்றிமேய்பவர்கண் இந்த இரானின் பயங்கரவாதம் இன்னும் கண்ணிற்படாமலிருப்பது பேராச்சரியமொன்றுமல்லவே!
-
சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கைப் பாரம்பரிய உணவை சமைத்து அசத்திய இலங்கைத் தமிழர்!!
தயிர் ரைத்தா, கறி இட்லி போன்று இன்னும் எத்தனை வகையறாக்களைப் பார்க்கப்போகிறோமோ தெரியவில்லை!😂
-
பருத்தித்துறையில் பேருந்தில் கைவிடப்பட்ட பணம் அடங்கிய பை; பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டு!
நல்ல மனம் வாழ்க!
-
42 நாள் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் கைதிகள் பரிமாற்றம் - யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனையை ஏற்றுக்கொண்டது ஹமாஸ் - இஸ்ரேல் மறுப்பு
ஹாமாஸ் பயங்கரவாதிகள் பணயக்கைதிகளில் பெரும்பாலானோரைக் கொன்றுவிட்டார்கள். இப்ப இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரேயொரு வழி பயங்கரவாதிகளை வேரறுப்பதுதான். Hobson’s choice!
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சவுக்கு சங்கரைப் போட்டு மிதிக்கிறமிதியில, விடுதலையானால் கூட எவரும் போய்ச் சந்திக்கக்கூடாது! 😂
- அவுஸ்திரேலியாவில் கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி- பயங்கரவாத தாக்குதல் என சந்தேகம்
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சரியாக ஒராண்டுக்கு முன்பு இங்கையும் ஒரு சிலர்பேர் சவுக்கு சங்கருக்கு ஜால்ரா போட்டவை. இப்ப கொஞ்சப்பேர் அடக்கி வாசிக்கினை. இன்னும் கொஞ்சப்பேர் பிளேட்டை மாத்திப்போடுகினை.😂 மலர்பனி சாபம் சும்மா விடாது தேவேந்திரனை!😂
-
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்! எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பாடகிகளில் இவர் ஒருவர். மற்றையவர் பாடகி ஜென்ஸி. உமாரமணன் பாடிய பாடல்களில் ‘செவ்வந்திப் பூக்களில் செய்தவீடு’, ‘கஸ்த்தூரி மானே கல்யாணத் தேனே’ என்ற இரண்டு பாடல்களும் மிகவும் பிடிக்கும்!
-
மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்
இது தானாம்! இங்க யாழ் இணையத்தில இவரவிட நான்கிற்கு மேற்பட்ட மொலிகழிள் (மொழிகளில்) பாண்டித்தியம் பெற்றவர்கள் இருக்கின்றனர். தான் போறதுக்கு மூஞ்சூறுக்கு வழியக் காணேல்லையாம் விளக்குமாத்தையும் சேத்து காவிக்கொண்டு போக வெளிக்கிட்டிச்சுதாம்! 👀
-
இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை? அச்சத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள் - நியுயோர்க் டைம்ஸ்
ம்ம்ம். இஸ்ரேலிய அதிகாரிகளும் பெஞ்சமின் நேத்தன்யாஹுவும் கடும் குளிரில் மன்னிக்கவும் கடும் அச்சத்தில் நடுநடுங்கிக்கொண்டிருக்கின்றனராம்!
-
சிட்னியில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் கொலை செய்யவும் உயிரிழக்கவும் தயாராகயிருந்தனர் - அவுஸ்திரேலிய காவல்துறை
இந்தப் பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்.
-
நீங்கள் அவரை நினைத்தால் நான் பொறுப்பல்ல(ன்).
- பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
இந்த மாணவியைப் பார்க்கும்போது ஸஹ்ரான் குழுவில் இருந்த புலஸ்தீனியின் ஞாபகம் வந்து தொலைக்கின்றது. நட்பு அப்படி. மேலும் இப்படியான பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் மாணவர்கள் மேலை நாடுகளில் இருந்து நாடுகடத்தப்படவேண்டும். அல்லது ரஸ்யா, இரான் போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும்!- தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பது நடைமுறைச் சாத்தியமற்றதொன்று!- ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
டேய் வேம்பு! ரெண்டு டிக்கெட்டப் போடுறா ரஸ்யாக்கு! போய் அஸைலம் அடிப்பம்! 😂- கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்: கண்ணீருடன் கை கூப்பி மன்னிப்பு கோரிய குற்றவாளியின் தந்தை
அருமைக் கண்மணியாம் அல்லாஹ்வின் திருத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவசெல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட குர்-ஆனின் அடைப்படையில் ஃபயாஸை தூக்கிலிடுவது தப்பல்ல!- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பய்யன்26 அண்ணா, எந்த மாநில ஆளுநர் பதவியை செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு தருவதாக சொல்லி டெல்லியில் இருந்து அழைத்தார்கள்? அறிவதற்கு ஆர்வமாக உள்ளது! - பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.