Jump to content

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5186
  • Joined

  • Last visited

  • Days Won

    8

MEERA last won the day on November 30 2023

MEERA had the most liked content!

3 Followers

Contact Methods

  • MSN
    yarlmeera@hotmail.com
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Not Telling
  • Location
    UK

Recent Profile Visitors

8968 profile views

MEERA's Achievements

Veteran

Veteran (13/14)

  • Dedicated Rare
  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

2.1k

Reputation

  1. @goshan_che உங்களுக்கு ஊரிலிருந்து வரும் பொருட்கள் Food Grade bags இல் பொதி செய்யப்பட்டனவா? நிச்சயமாக இல்லை. இவை கூட நோய்களுக்கான காரணியாக அமையலாம். மேலும் சிறீலங்காவில் ஓர்கானிக் பயிர்ச் செய்கை என்றால் இரசாயனக் கிருமிநாசினிகள் பாவனையற்று விவசாயம் செய்தால் போதும் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் மாட்டு எரு பயன்படுத்தப்பட்டால் மாட்டின் உணவு கூட ஓர்கானிக் ஆக இருத்தல் வேண்டும். அதேபோல் தாவரக் கழிவுகள் பயன்படுத்தப்படும் போது அந்த தாவரங்கள் ஓர்கானிக் முறையில் வளந்திருக்க வேண்டும். இது ஓர் சங்கிலித் தொடர்…. 100% ஓர்கானிக் உங்களுக்கு பாரிய விவசாயத்தில் கிடைக்காது.
  2. என்னைப் பொறுத்தவரை இங்கு கடைகளில் விற்கும் பொருட்களை வாங்குவதே பாதுகாப்பானதாக இருக்கும் ( 100% அல்ல). இறக்குமதியாளர்கள் Port Health மற்றும் Trading Standard இன் நடவடிக்கைகளினால் சரியான முறையில் செயற்படுவார்கள். U.K. வரும் எல்லா கொள்கலன்களும் திறக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதில்லை. ஆனாலும் பரிசோதித்தால் என்ன நடக்கும் என்பதையிட்டு இறக்குமதியாளர்கள் பயப்படுவார்கள்.
  3. ஏற்கனவே Necto உட்பட பல Elephant House பானங்கள் இங்கு U.K. தான் Diluting ( சரியான சொல்லா ???). Sugar Levy பிரச்சனையால் . https://www.gov.uk/guidance/check-if-your-drink-is-liable-for-the-soft-drinks-industry-levy#:~:text=You'll pay%3A,8g or more per 100ml @goshan_che சிறீலங்காவில் இருந்து உங்களுக்கு நேரடியாகவரும் மிளகாய் தூள் மற்றும் கோப்பி தூள் என்பவற்றில் Aflatoxin மற்றும் Pesticide residues என்பவற்றின் நிலை என்ன?
  4. இங்கு மற்றைய நாடுகள் தடைசெய்ய காரணம் விவசாயத்தின் போது உபயோகிக்கப்படும் மிதமிஞ்சிய பூச்சிக் கொல்லிகள். 2022 இல் Eu இந்த எத்திலின் சோதனையை குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு கட்டாயாமாக்கினார்கள். மார்ச் மாதத்திலிருந்து U.K. கட்டாயாமாக்கி உள்ளது. தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் செத்தல் அரிசி மல்லி சீரகம் உட்பட பலவற்றிற்கு Pesticide சோதனை செய்யப்பட வேண்டும். அதேபோல் இந்தியாவிலிருந்து சிறீலங்கா சென்று Product of Sri Lanka என்று U.K. வரும் செத்தல் மிளகாய் ( மிளகாய் தூள் உட்பட) இனி Aflatoxins அளவு பரிசோதனை செய்யப்படும். மேலதிக விபரங்கள் https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/1/made https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/2/made
  5. உங்களைப் போல் egg இல் hair புடுங்க எனக்கு நேரமில்லை. அடிப்படை சம்பளத்தை உதராணமாக எழுதியது தாங்கள்.
  6. இப்பவும் உங்களால் 60 மணித்தியாலங்கள் வேலை செய்ய முடியுமா? மேலும் சிறீலங்காவில் Gross ஐ சொல்லும் பழக்கமில்லை…
  7. உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லை என்று நினைக்கின்றேன். எத்தனை பேர் புலம் பெயர் தேசங்களில் பத்து இலட்சம் ரூபா மாத சம்பளம் பெறுகிறார்கள்? வயோதிபர்களை பார்ப்பது தான் கடமையா?
  8. அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை செய்தார்கள் என்று நினைக்கிறீர்களா?
  9. “பத்து இலட்சம் ரூபா, பதினைந்து இலட்சம் ரூபா, இருபது இலட்சம் ரூபா சம்பளம் எடுப்பம் “ என்றே வருகிறது…. வெளிநாட்டில் இருபது இலட்சம் ரூபா வருடாந்த சம்பளம் பெற்று என்ன செய்யலாம்? U.K. இல் £ 5000
  10. 20 இலட்சம் மாத சம்பளம் U.K. இல் என்றால் அண்ணளவாக வருடம் £ 95,000. இந்த வருமானம் பெறுவோர் எவ்வளவு? ஏன் அவைக்கு கொடுக்க வேண்டும்?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.