-
Content Count
4,248 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by MEERA
-
சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்! சுமந்திரன் அறிவிப்பு
MEERA replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
வங்காலையன், சின்னக் கவுண்டருக்கு தெரியும் அவரது தகமை என்ன என்பது. இது தமிழரசுக் கட்சியின் பிரச்சனை அதற்குள் சித்தரும் செல்வமும் தலையை நுளைக்க மாட்டினம். மேலும் சித்தரும் செல்வமும் வெளியேற வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஆனால் கூட்டணியும் முன்னணியும் இணைந்தால் நிச்சயம் வெளியேறி அவர்களுடன் இணைவார்கள். -
ஐயா கற்பகம், அதே இணையங்களில் உள்ள வீடியோவில் சிவாஜிலிங்கத்தை “நடிகர் சிவாஜி” என்று அழைத்த பதிவும் உள்ளது. அது STF இன் குரலா? மாவையின் மகன் உட்பட கூத்தமைப்பு ஆதரவாளர்களுக்கு அடி விழுந்துள்ளது. இதில் மாவையின் மகன் காயமடைந்து வைத்தியசாலைக்கு சென்றது ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. அங்கு பெருமளவில் கூடியிருந்தது அங்கஜன் ஆதரவுக் கட்சியினர்.
-
சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்! சுமந்திரன் அறிவிப்பு
MEERA replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
நீங்க வேற அவரது சுத்துமாத்திரனின் இலக்கு கூட்டமைப்பின் தலைமை. சில காலங்களுக்கு முன்னரே இங்கு எழுதியிருக்கிறேன் சின்னக் கவுண்டரின் இலக்கு தமிழரசுக் கட்சித் தலைமை. -
வெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்
MEERA replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
-
கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது
MEERA replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இல்லை அண்ணா, அப்படி பிரிந்து சென்றால் அவர்களின் அரசியல் வாழ்வு முற்றுப் பெற்று விடும் என்று அவர்களுக்கு தெரியும். -
கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது
MEERA replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நல்ல விடயம். ஆனால் சம் சும் & co வின் அருவருடியாக இல்லாது சுதந்திரமாக செயற்பட வேண்டும் -
2009 வரை எத்தனையோ பேர் இருந்தார்கள். உங்களுக்கு தெரியவில்லை. வன்னியிலிருந்து தகவல் வருவதற்கும் வன்னித்தலைமை என்பதற்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. அப்போது கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு வன்னியிலிருந்து தான் தகவல் வந்தது. முன்னணியை பொறுத்தவரை கஜேந்திரகுமாரை அடுத்து கஜேந்திரனுக்கு தான் அதிக வாக்குகள். அவர் தான் வடக்கிலிருந்து கிழக்குவரை பயணம் செய்து முன்னணியை வலுப்படுத்தியவர். ஆகவே அவர் தான் பொருத்தமானவர். எனக்கு தெரிந்தவரை ஒவ்வொரு கட்சியும் தேசியப்பட்டியல் விபரத்தை தேர்தலுக்கு முதலே தேர்தல் திணைக்களத்தில் கையளிக்க வேண்டும். மேலும் குருபரன் நேரடி அரசியலுக்கு முகம் கொடுக்க தய
-
சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…
MEERA replied to குமாரசாமி's topic in ஊர்ப் புதினம்
இங்கை இருந்து கொண்டா....?