Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by MEERA

  1. இப்படியா? 2009 இற்கு பின்னர் ஒரு தடவையே தமிழர்கள் ஆதரவு வழங்கிய வேட்பாளர் வென்றுள்ளார்.
  2. K.K. Piyadasa க்கும் வாக்களிக்கும் நிலையில் யாழ் வன்னி மக்கள் 🤪 ரெலிபோனுக்கும் கல்குலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல்🤣🤣🤣
  3. @வாலி @Kapithan @நிழலி மற்றும் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்போர், கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக 2010 இல் சரத் பொன்சேகா 2015 இல் மைத்திரி 2019 இல் சஜித் என வாக்களித்தார்கள். இதனால் தமிழர்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? பிகு: நான் தமிழ் பொதுவேட்பாளருக்கு எதிர்ப்பும் இல்லை ஆதரவும் இல்லை.
  4. அண்ணை, சஜித் இந்த பத்திரிகையை எதற்கு உபயோகப்படுத்துவார்?
  5. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது இனி ஒரு போதும் சாத்தியப்படாது என்று முகநூலில் எழுதிய மடையனுக்கு தெளிவு வரட்டும் அதன் பிறகு மிச்சத்தை மற்றவர்களுக்கு கூறலாம்
  6. நாவலர் மண்டபம் சைவம் சார்ந்த மண்டபம் சாதி சார்ந்தது அல்ல… தேர்தல் வேலைகளில் பணியாற்றுபவர்கள் அசைவ உணவை உள்ளே கொண்டு செல்வதை தவிர்ப்பதற்காகவே இந்த வேண்டுகோள். இங்கு கருத்து எழுதியவர்களுக்கோ அல்லது விருப்புக் குறி இட்டவருக்கோ காரணம் தெரியாது.
  7. கடைசியில இவனுக்கு விளக்கு பிடிக்கும் நிலை கவி அருணாச்சலத்திற்கு வந்து விட்டது🤣
  8. அண்ணா, நீங்கள் வெளிநாட்டிலிருந்து எடுத்துக் கொண்டு போனாலும் https://aaceylon.lk/services/idp/ இங்கே கட்டாயம் அனுமதி பெற வேண்டும். ஆனால் உங்களுக்கு இரட்டைக் குடியுரிமை இருந்தால் Medical எடுத்து உங்கள் வெளிநாட்டு ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தில் உள்ளவாறு பொலறஸ்கமுவ இல் இலங்கை ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் எடுக்கலாம். 8 வருடத்திற்கு செல்லுபடியாகும்.
  9. இவங்களின்ட கதையை நம்பி ஞாயிற்றுக்கிழமை உள்ள Counter எல்லாம் தடவினது தான் மிச்சம். இனி இதற்காக கொழும்புக்கு போக வேண்டிய நிலை…😭😭
  10. @ரசோதரன் & @நிலாமதி இருவருக்கும் நன்றிகள்….
  11. நம்பிடாதங்கையா நம்பிடாதீங்க….. சிறீலங்கா அரசியல்வாதிகளின் புழுகுகளை…. இதுவரை இப்படி ஒன்று விமானநிலையத்தில் இல்லவே இல்லை….
  12. அண்ணா நீங்கள் பேச்வார்த்தையில் பங்கேற்றவர்களுடன் நேரடியாகவே பயணித்தவர். உங்களுக்கு பல விடயங்களை அவர்கள் கூறியிருப்பார்கள். எவ்வாறான சூழ்நிலை பேச்சுவார்த்தை மேசையில் இருந்தது என்பது கூட தெரியாமல் இங்கு சிலர். இவர்கள் அப்போதும் சரி இப்போதும் சரி தம் நலனில். ஆனால் வியாக்கியானத்திற்கு குறைவில்லை.
  13. பூனைகள் இல்லா உலகில் எலிகளுக்கு கொண்டாட்டம்….. தமிழர்களின் விடிவில் உங்களின் வகிபாகம் யாது ??? வெறுமனே யாழில் பொங்கி விட்டு செல்வதால் ஒன்றும் ஆவதற்கில்லை…
  14. இங்கிலாந்தில் நடக்காத களவா???🤣🤣 வீதியில் தொலைபேசிகளை பயன்படுத்த முடியாத நிலை…😡
  15. அண்ணளவாக நாளொன்றிற்கு 3700 பயணிகள் . இனி £ 100 கொடுத்து 1 ரூபா தான் வாங்கலாம்…..
  16. வெளிநாட்டவர்களுக்கு கட்டணம் இதைவிட அதிகம் என்றே நினைக்கின்றேன்.
  17. பையா 2014 இல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கொல்கத்தாவிடம் தோற்றனர். நான் நினைக்கின்றேன் பஞ்சாப் Playoff இற்கு வந்தது இந்த ஒரு தடவை தான் 2014 இல்.
  18. ஆழ்ந்த அனுதாபங்கள், அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்🙏
  19. ஆயுர்வேத தோட்டம் - கூட்டிச் செல்லும் வாகனச் சாரதிக்கு நீங்கள் செலவழிக்கும் தொகையில் 10% தரகுக் கூலியாக கொடுப்பார்கள். “கோணேஸ்வரர் கோவிலை விட்டு கீழே இறங்கி வரும்போது முகம் பார்த்து சாஸ்திரம் சொல்பவர்கள்” ஒருமுறை கோணேசரை தரிசித்துவிட்டு வரும் போது “துரை நில்லு துரை உனக்கு பொண்ணு பொறக்கப் போகுது என்றார்கள்” ஆனால் இங்கு NHS ஆல் 99% மறுபடியும் கருத்தரிக்க சாத்தியமில்லை என்று கூறிய பிறகு 🤣🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.