Everything posted by alvayan
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
அந்த இடத்தில் யாருமே கதைக்க வ்ரும்புவதில்லை.நிலைமை விளங்கினாலும்...என் மனதில் எழுந்த கவலையைத்தான் எழுதினேன்.... ஊரில் நின்றபோது கனடாவில் இருந்த மகனிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது...தலைவர் வீட்டு மண்ணும்...உடைபாட்டுத்துண்டும் என்பதே...இதற்காக இரண்டாவது த்டவை சென்று..அந்த புனிதமான இடத்தில் இருந்து அவற்ரை சேகரித்துவந்து ..அவரிடம் ஒப்படைத்தேன்...இது எனக்கு முழுத் திருப்தி தந்த விடையம்
- இன்று மாவீரர் தினம்!
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
ஏன் அமைதி என்பதுதான்..சந்தேகமாக இருக்கிறது... அண்மையில் ஊர் சென்றபோது தலைவரின் வீட்டிற்கு சென்றேன்.... ஒற்றைச்சுவர் மட்டும் மங்கிய மஞ்சள் கலர் எழுத்துடன் நின்றது..நினவுக்கு படமும் எடுத்துக் கொண்டேன்...அதேநேரம் 2004ல் போனபோதுமுழு வீடாக இருந்தது ..அப்பவும் படம் எடுத்ததேன்...இந்தமுறை போய் வரும்போது வேதனையுடன் வந்தேன்...ஏன் இந்த் ஊர் மக்கள்.. சிறந்த முறையில் பாதுகாக்கவில்லை என்பதே....பின்னர்தான் அறிந்தேன்கடும் பாதுகாப்பு நெருக்கடி..ஆனால் இன்றுபிறந்தநாள் நிகழ்வைப்பர்த்தபோது..மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்...ஏனெனில் அவர்களுக்கு மனமுண்டு...மற்றவர்கள் விடுகிறார்கள்இல்லை என்பதே..
-
மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது – அரசாங்கம்!
இது ஆரம்பம் மட்டுமே...இன்னும் பல...விரைவில் வரும்
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
எனது வாழ்த்தும் உரித்தாகட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தேசியத் தலைவருக்கும், தம்பி பையனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .........!
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
1) பிரபா - 63 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 58 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5) அல்வாயான் - 52 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள் 7) வில்லவன் - 52 புள்ளிகள் தேர்தலில் பாங்குபெற ஆர்வமூட்டிய சிறியரை முந்த ஆர்வம் காட்டவில்லை...அதெநேரம் வெயிட்பண்ணி..மற்றவரை கொப்பி பண்ணினால் முதலாம் இடம் பிடிக்கலாம் என்று +++++++ அடித்த பிரியனையும் முந்த விடவில்லை ...ஆதலால் எனக்கு 5 ம் இடம் ...இதுக்கு ஆறுதல் சான்றிதழ் கிடைக்குமா/ இதில் நன்ரிக்குரியவர் கந்தப்பு...தமிழ்சிறி.....அடுத்தவர் ....கிருபன் ..தன்னுடைய வினாக்கொத்தை பிரதிபண்ண அனுமதித்தவர்...கிருபன்சார் நீங்கள் ...எந்த இடத்தில் நிற்கிறியள்😎
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
விசுகர் உங்கள் கருத்தை ஏகமனதாக வரவேற்கின்றேன்...ஏனெனில் எப்பவோ முடிந்த விசயத்திற்கு... நீண்ட விடுமுறை விசயம் என்று விட்டு விடுங்கள் ....
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
இது ஒரு கருத்துக்களம்...இதில் அவரவர் கருத்துகளை யாராலும் பகிரமுடியும்...முட்டையில் மயிர் புடுங்கிறவர்களல் புடுங்க முடியும் ... அதிமேதாவித்தனம் காட்டுபவர்..காட்டலாம் அதுஅவர்களின் விருப்பம் ....அது போலவே விதண்டாவாத கருத்தையும் விதைக்கலாம்..அது அவரவர் வழி...அதுக்குப்போய் மேட்டுக்குடி..மட்டக்குழி என்பதெல்லாம் ரொம்ப ஓவர்
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அட வந்திட்டியளா...உங்கடை பார்வை அப்படி...அது ஒரு வடிவமக்கப்பட்ட டிசைன்... அதை மாற்ற முடியாது..என்னுடைய எழுத்து வேறு டிசைன்...விரும்புபவர், விரும்பாதவர்..அது அவரவர் டிசைன்.. முதலில் இருந்து வாசிக்கவும்... கொழும்பானுக்கு வக்காலாத்து வாங்குகிறீர்களே...வல்வெட்டித்துறையிலும் விரைவில் பாங்கு ஒலிக்கும் என்றூ ..இதேகளாத்தில் எழுதியவர்தானே...அப்ப அது என்ன டிசைன்
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
குத்தி முறிவது ...உங்கள் சார்ந்தோருக்கு..அசானி விடையத்தி நான் எழிதியதை திரும்ப பார்க்கவும்..அசானியையோ ,கில்மிசாவையோ நான் சாடவில்லை...அதில் என்னுடையகருத்து..ஒரு சினிமாக்கூத்தடிகளீன் ..சிறிய நிகழ்வை கனடாவில் நடைபெறும் பெரிய நிகழ்வில் பெரிதுபடுத்த வேண்டுமா என்பதே...காமாளை கண்ணுக்கு எல்லாமே...அதில் மனோகணேசன் வந்ததையும் குறிப்பிட்டேன்...அவர் அப்போது தமிழருக்கு குழிபறிக்கும் ரணில் அரசின் அமைச்சர்......அந்த நேரமும் இப்படி ஒரு குற்ற்ச்சாட்டை எதிர்கொண்டேன்..முதலில் கருத்தை வாசியுங்கள்.. பின் எழுதலாம்.உங்கடை பேப்பர்போல எழுதி ...துவேசம் வளர்க்க நினைக்கவில்லை.. அட சொல்லுறது ...யாரப்பா....ஓ..ஓ அவரா....போங்கப்பா அவரவர்வேலையை கனியுங்க..
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அவ் ஊடக சந்திப்பில் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும் அவர்கள் இனி உயிருடன் திரும்பப் போவதில்லை எனவும் காணாமலாக்கப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களே என்றவாறும் கருத்து தெரிவித்திருந்தார். உண்மையாகவே அவர் ஒரு தமிழராக இருந்தும் இப்படி ஒரு கருத்தை தெரிவிப்பது எமக்கு மிகுந்த மனக்கவலையை அளிக்கின்றது. நாம் எமது உறவுகளை தேடி 2836 ஆவது நாட்களாக போராடி வருகின்றோம். எமது தொடர்போராட்டத்தில் இதுவரை 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்களை போராட்ட களத்திலே ஆகுதியாக்கியுள்ளோம். அவர்கள் தமது பிள்ளைகளை தேடும் போராட்டத்தில் மரணத்தை தழுவியுள்ளனர். எமது வலிகளை புரியாது ஒரு தமிழ் அமைச்சர் இவ்வாறு கருத்து கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. காணாமல் போன பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தில் தேடிக்கொண்டிருக்கின்றோம். அதை அவர் எமக்கு கூறவேண்டிய விதமாக கூறவேண்டும். அவர் இப்படி கூறுவதை மனிதாபிமானமற்ற செயலாக தான் பார்க்க வேண்டும். அதேபோல தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே, காணாமலாக்கப்பட்டோருக்கு தீர்வு வழங்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் இந்த அரசு பதவிக்கு வந்து 15 நாட்கள் ஆக முன்னரேயே இப்படியான ஒரு கருத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அமைச்சரவை பதவியேற்று சில நாட்களிலேயே ஒரு தமிழ் அமைச்சரால் இப்படியொரு கூற்று வெளியிடப்பட்டது எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார். தேவையானதாக...இருப்பதால் வெட்டி ஒட்டியுள்ளேன்...இதேபோல் இந்த அமைசரின் பல முகங்களை அவருடைய பேட்டிகள் அடையாளம் காணலாம்... இதில் முன்னரே நான் குறிப்பிட்டபடி ..அமைச்சரை...வர்க்க ரீதியாக குறிப்பிடவில்லை...நம்புவது நம்பாதது ஒவ்வொருவர் தன்மையை பொறுத்தது..இதில் நான் எடுத்துக்கொண்ட விடையமே தமிழ் அமைச்சர் வேசம்போட்டு தமிழரின் இருப்பைகேள்விகுறியாக்க நினைத்த ஒருவரைத்தான்...இதுதான் சிங்கள அரசின் புத்திசாலித்தனம்..இங்கு இந்த சிங்கள் அரசின் எடுபிடிகள் ... இங்கு நான் எழுதிய விடையத்தை...தூக்கிபிடித்து வெளிச்சம் காட்டுபவரும் ..அவர்களே.. இதுக்கெல்லாம் வியாக்கியானம் எழுதினால் நானும் அர்ச்சுனாதான்...ஏனெனில் டாக்டருக்கு படித்தாலும்... ..சில விடையத்தில்...
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
இந்தியா வெல்லப்போகுது காலம் காத்தால ஒரு கடுப்பான செய்தி. கோசான் ஜீ...எனது விருபத்துக்குரிய இந்தியாக்காரன் வென்றுவிட்டான்...நித்திரை க்கு போகப் போகின்றேன்... உங்களுக்கு கடுப்பானது...எனக்கு இனிப்பானது
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
நன்றி ..விளக்கத்துக்கு..
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
இதுதான் உண்மை...மிகவும் நன்றி சிறியர்...கோசான்ஜி...இவ்வளவு காலமாக யாழ் களத்தில் எழுதுகின்றன்...பிரதேசாவாதமோ ,சாதி ,மதவாதம் பற்றி எழுதியதாக எனக்கு நினைவில்லை...கோபப்படுவேன்... எழுதுவேன் .. மேலுள்ளவைகளை கூடுதலாகத் தவிர்ப்பேன்..மீண்டும் நன்றி
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
எனக்கு விருப்பமான இந்தியாக்காரனின் டெஸ்ட் மச் பார்த்துக்கொண்டு...வெய்ட் பண்ணிக்கொண்டிருக்கின்றேன்
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அய்யா ..இது எந்தவாதம்.....
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
வேசம் போட்டு வந்திருக்கிறியள்...ஏவ்வளவு முகமூடி போட்டாலும் எழுத்து காட்டிக்கொடுத்துவிடுமே...ஆர் இனவாதம் பிரதேசவாதம் கக்குவது என்பது யாழில் உள்ளவர்களுக்கு நன்கு புரியும் ..முதலில் முகமூடியை கழட்டிவிட்டு வரவும் மதவாதம் ,பிரதேசவாதம் , சாதி..இப்ப புரிகிறதா அனைவருக்கும் ...எதிர்க்க துணிவற்ற ஒருவர் முகமூடி அணிந்து வந்திருக்கிறார்...அவ்வளவே..
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அட..அப்ப நான் சொன்னது சரி...ஆமா முதலில் சிங்களவனுக்கு +++++++ கழுவுவதை நிறுத்தவும் . அட அந்த தூய மனிதர்கள் பற்றி கதைக்க என்ன அருகதையிருக்கு உங்களுக்கு
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
இது நல்லதொரு பகிடி...இதன் பின்பக்கத்தை உங்கள்ள்வர் பத்திரிகையில் (உங்கடை)பார்த்துவிட்டு எழுதினால்..நான் ஏற்றுக்கொள்வேன்..என்னுடைய கருத்து...தொண்டைமானைப்பொல் ஒரு மத்திய மந்திரி அவர்...வடக்கு கிழக்குதமிழ் மக்களைப் பிரதிநித்துவப் படுத்தும் மந்திரி என்பதைநாடே ஏற்றுக்கொண்டதாக நான் அறியவில்லை..உங்கள்சார்பானவர்கள்தான் நமக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக 2 தமிழ் மந்திரிகள்..என்று மார்பிலடித்து ஒப்பாரி வைத்தார்கள்... நாமல்ல...அதைவிட இயக்கப்பிளவுக்கு ஒப்பாரி வைக்கும் நீங்கள்..ஏவ்வளவு தமிழ் சனத்தை கொன்றீர்கள் என்பதை மறந்துவிட்டீகள்... இப்பவும் எங்கடை ஒற்றுமை பற்றி க்தைக்கும் நீங்கள் .. உங்கடைபக்க பீத்தலை மறந்துவிட்டீகள்... கிழக்கில் மலையகத்தமிழனை ஆளுனராக நியமித்தபோதூ நீங்கள் போடாத காட்டுக்கூச்சலா நான் போட்டுவிட்டேன்... உங்கள் நோக்கமே தமிழனை இருப்பழித்து ..துரத்தவேண்டுமென்றநோக்கமே உங்கள் பத்திரிகைகளின் வாயை அடக்கலாமே...ஏன் இப்பகூட அனுர இடம்தந்தால்..மடம் பிடிக்கவும் தயாராகத்தானே இருக்கின்றிர்கள்...நானொன்றும் அமைச்சர்மீது வசைபாடவிலை ..பிரித்தும் பார்க்கவில்லை அவர்பிறந்தமண்ணில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு..அதைவிட்டுவிட்டு ..இங்கு வந்தது உள்நோக்கம் என்றுதான் குறிப்பிட்டடேன்..முதலி உங்கள் இன ஊத்தையை கழுவவும் ..அப்புறம் ..பெற்றோல் செற் வேலக்கு இங்குவந்து அவையின்ரை பிரச்சினையை தீற்கலாம்... வந்தபின் தொடர்பு கொள்ளவும் நண்பர்களின் பெற்றோல் செட்டில் வேலை எடுத்துதருகின்றேன் வைரவருக்கு உரு பிடித்திருக்கு..மலையத்தில்தான் நல்ல மாந்திரீகர்கள் .. இருக்கினம்..உந்த பேயாட்டமெல்லாம் நமக்கு பழக்கம்... என்னுடைய கருத்து இதுதான் நம்மிவாக்காளித்த யாழ் / வன்னிதமிழனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பதே...அதன்பின் எந்த அமைச்சர் வந்தாலும் அது உள்நோக்கம் கொண்டதே...அதன்பின் அகதி /பெற்றோல்நிலையம் பற்றி கதப்பவரும் உள்நோக்கம் உடையவரே..துவும் ஒருவரே..
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
இது ஒரு நியாயமான கேள்வி....தொண்டமான் முதல்...அனைவரும் யாழ் தலைமைகளிடம் மண்டியிட்ட காலம் மலையேறிவிட்டது...இனி நீங்கள் இனி என்னுடைய காலடியில் என்று..தமிழ் அமைச்சர் என்கின்ற் சந்திரசேகரன் சொல்லாமல் சொல்கின்றாரோ
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
எதுவோ ஓடினால் சரிதான்...பொழைச்சுப் போகாட்டும்
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
என்ன புத்தரே அவரின் வியாபார டிசைன் அப்ப😁டித்தான்
-
தமிழரசுக்கட்சியை வடக்கிலும் கட்டியெழுப்ப தயார்! - இரா.சாணக்கியன்
உடனடியாகப் போங்கப்பு....வீட்டின் ஓட்டுத்துண்டுகூட இனி மிஞ்சாது போல கிடக்கு...இறுதி மரியாதை செய்யும்l நேரத்தில் ..எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு
நன்றி ..அனைவருக்கும்...கனடாவில் உள்ள..சிங்கள அனுதாபிகளுக்கு இது ஒவ்வாதே... பார்ப்போம் எதிர்வை