Everything posted by alvayan
-
யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்
அர்ச்சனாவுக்கும் ..அவர்சார்ந்த யூ டுயூபர்ஸ்க்கும் ஒரு தீன் கிடைத்துவிட்டது...அதோடை நம்ம யாழுக்கும்தான்
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
அவருக்கு அனுராவோடை சப்போட்டு இருக்கல்லே....ரணிலுக்கும் ,சுமதிரனுக்கும் பிரதமர் பதவிமீது கண்ணெல்லே...
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
பருத்திதுறையில் ... ஒரு ஊரே ...முழுவதும் சொந்தக்காரர்...யூ டுயுப்தான் தொழில்...இன்றைக்கு கத்தரிக்காய் சமைத்தலும் காணொளி வரும்...அந்தப் பக்கம் போகவே மனமில்லை.... அண்மையில் ஊரில் நின்றபோது..நயினாதீவு போனேன்...யாழ்ப்பாண்த்தில் இருந்து ..போட்யாட் மட்டும் அருமையான காப்பெட்ரோட்...பஞ்சு மெத்தையிலை போனமாதிரி இருந்தது...அப்ப் பார்க்கையில் ரோட்டுக்கரையில் இருந்த பனைமரமெல்லாம் மொட்டையாக இருந்தது....அட இந்த தியைப் பார்த்தபின்தான்...விளங்கிட்டுது...பனையோலை எங்கை போனது...ரோட்டு ஏன் மெத்தென இருந்தது என்றூ... எப்படியும் இந்த ரோட்டும் ...சாவகச்சேரி ரோட்டும் ..யாழ்ப்பாண பொறியியலாளர்தானே போட்டிருப்பினம்..😁
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
எம்.பி வேலை சம்பளம் இல்லாத வேலையல்லோ... கட்டாயம் பகுதி நேர வேலையா டாக்குத்தர் வேலை செய்வினம்....பிரச்சினையென்டால்ல் அருச்சுனா பார்த்துக்கொள்ளுவார் தானே🤣
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
இனி ஒரு பிரச்சினையும் வராது...இப்ப அவர் நிக்கிறநாட்டில் ..கனக்க சேர்ட்டிபிக்கற்றும் கொடுத்து விடுவினம்...அவை அதிலை எக்ஸ்பர்ட்😎
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
அப்ப ட்ரம்பின் சிலையும் வைக்கப்படும்...அதுவும் பெட்டா மாக்கற்றின் முன்பாக..
-
பிரதமரின் அறிவிப்பால் ராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு நெருக்கடி
இவவுடைய சேர்ட்டிபிக்களையும் சோதிக்க வேண்டும்....
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
பிரதி ஒருவரும் உதேசர்டிபிக்கடுடன் இருக்கிறார் என்று அவங்க பர்ட்டி மேளம் அடிச்சிட்டு இருந்தாங்களே....அதுவும் அம்போதானா...அந்த பார்ட்டிகளுகு ..சனிமாற்றம் சரியில்லையோ😄
-
இலங்கைக்கு வருகை தரும் சீன கடற்படை மருத்துவக் கப்பல்!
கப்பல் கொழும்புக்கரை சேரமுன்னர் சனாதிபதி அனுர...இந்தியாவிலிருந்து வந்திடுவார்தானே🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிழலி.
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
இது சுமந்திர டீல்...அதாவது எம்.பி யாக்கும் டீல்...தெருக்கூத்து நடத்தும்தமிழ் அமைப்பு பெரும் விலை கொடுக்கவும் தயாராக் இருக்கிறது..இதனை விட இன்னுமொமொரு புது அமைப்பும்தொடங்கப்பட்டிருக்கிறது...இன்னும் சுமன் ஆதரவுப் பெரும் தலைகளும் காத்திருகின் றனர்..கூட வாறவரும் சுமன் விசுவாசி...பாவம் சிறீ .. போகும்போது கோவணத்துடன் 50 பொறின் சரக்கு போத்திலையும் கொண்டுபோய்.. பாரில் போட்டு விற்க வேண்டியதுதான்😎
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
ஆமா...மாவை இருந்திட்டு ஒருக்காலாவது ..தேசியம் என்று கதைக்கும்🤣
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
இங்கு என்னதான் நடக்குது...வேலவன் இவ்வளவு பவ்வியமாக இருக்கிறார்....
-
இறக்குமதி அரிசியில் வண்டுகள் - மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு
என்னுடைய கருத்து என்னவென்றால் ..முதலாளி நல்லது செய்ய வெளிக்கிட்டாலும்..இடைதரகர்கள் இதனச் செய்து கொள்ளையடிக்கவே செய்வர்...இப்ப அரிசியில் ...மிகுதி தொடரும்
-
இறக்குமதி அரிசியில் வண்டுகள் - மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு
இதுதான் அந்த நாட்டு ஊழல்....எந்தக் கொம்பன் வந்தாலும் இதனை ஒழிக்க முடியாது..
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
இப்ப இது ஒரு சின்ன ஆரம்பம்...தொடர்ந்து பெரிய சாமானெல்லாம் முளைக்கும்
-
தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம்!
அப்ப அடுத்த ஆட்சியும் என் .பி.பி தான்...அழிக்க வென்றே பிறந்த சனம் ..
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நான் அர்ச்சனா ஆதரவாள்ன் ..இல்லை...செய்வது தவறாக இருக்கலாம்...நான் ஊரில் நின்றநேரம் சில அலுவல்களுக்காக் அலுவலகங்கள் சென்றபோது..கண்டவை ...அலுவலர் திமிர்த்தனம்.. அலட்சியம்..ஊழல்...பொதுநலநோக்கு கிடையவே கிடையாது..சுயநலம் ...எத்தனையோ திட்டங்கள் இவர்களின் அசமந்தப் போக்கால் ..அரைகுறையாக கிடக்கின்றன...போட்டிமனப்பான்மை கிடைக்கின்ற காசுகளும் திரும்பிவிடுகின்றன.. இப்படி பலவற்றை கண்டேன்...என்னைப் பொறுத்தவரை அர்ச்சனாவின் ..இந்த நேரடிக் கேள்விகள் ..வடகிழக்கில் உண்மையான அபிவிருத்தி நடைபெற உதவலாம்..ஆனால் அர்ச்சனா சபை நாகரீகம் பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்
-
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கலாநிதிப் பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றம் விளக்கம்
உங்கு எல்லாமே கில்லிட்டுத்தான் போல கிடக்கு...ரஜனி பட கவர்ச்சிபோல
-
எமது அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் : ஜனாதிபதி
இந்த புதிதா சட்டை போட்ட சபாநாயகர் ..முதல்நாளே வெட்கப்பட்டுத்தான் நின்றவர்..அந்த வெள்ளைத் தொப்பியையும் கண்டபடி போடுவதில்லை...மனச்சாட்சி உறுத்தியிருக்கும் உபசபாநாயகரும்..தானு பாகிஸ்ஹான் பட்டதரி என்றூ கை உயர்த்திவிட்டார்...நீதி அமைச்சரும் தன்னுடைய பட்டம் அச்சுபிழை என்று மன்னிபுக் கேட்டுவிட்டார்...இன்னும் எத்தினை பூதம் வரப்போகுதோ...என்.பி.பி மாயை 2 மாதத்தில் வெளிக்குது..நம்ம யாழ்ப்பண என்.பி.பி எம்பியும் இப்படியொரு சிக்கலில் மாட்டுப் பட்டிருப்பதாக கேள்வி....பார்ப்பம் யாழ் களம் களைகட்டும்
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
குரங்கும்...சுமந்திரனும் ஒன்றா கோபாலு ?
-
அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒருதரப்பாக பயணிப்பது அவசியம் என்கிறார் சத்தியலிங்கம்
என்னத்தை மனதில்..வைத்துக் கொண்டு சொல்லுறாரோ..
-
கழுத்து சுளுக்கிற்காக மசாஜ் செய்த பாடகிக்கு இறுதியில் நேர்ந்த சோகம்
கனடாவில் உந்த குளிர் எண்ணெய் வைத்து மசாஜ் செய்ய விசேட பணமாம்..அதாலை நான் அந்தப் பக்கமே போறதில்லை...
-
குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் ஆரம்பம்!
நாட்டுக்குப்போய் அதிகமாக சந்தித்த ஆட்களென்றால் இவையள்தான்...இலங்கைக் குரங்குக்கு ஒரு அழகிருக்குது. ஊரில் நின்ற நாட்களில்...நடையாகத் திரிந்தேன்...ஒவ்வொரு தெருவிலும் இப்படியான் நாய்கள்..பெரும் தொகை.. ஒவ்வொரு வீட்டிற்கு முன்னாலும் குறைந்தது 5 --6 இதேகோலத்தில் நிற்கும் ...பயங்கரம்
-
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
இது தங்கடை பல்கலைக்கழகம்...எம்மடை இனம்தான் இதில் படிக்கும் என்றபோர்வையில் இருப்பவற்கு...இதில் என்ன சோதனை அடக்கு முறையை நிறுத்து....இதில் அங்கு யார் அடக்குமுறை செய்வது மாணவர்களை துன்புறுத்தாதே...இங்கு யார் துன்புறுத்துவது..