Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. ஒரு வருசமும் தேவையில்லை..ஆறுமாதமும் தேவையில்லை..அனுர இந்தியா போய்வர...காட்சிகளும் மாறும்..கானங்களூம் மாறும். உதாரணம் ரிஸ்வினின் பேச்சு.. அத்திவாரம் போடத்தானே அணிலார் போனவர்..பொறுமை
  2. அண்ணா நீங்களே பார்த்துக்கோங்க என்று சிறீதர் தியேட்டர் அண்ணவிடம் கொடுக்கிறாரோ தெரியாது..
  3. இப்ப மாரிகாலம் ...எல்லாம் முளைத்து முகிழ்விட்டு நிற்குது...கிளைபரப்ப் சுயரூபம் தெரியும்தானே
  4. யாழ் களத்தில் என்று அடிச்சு சொல்லுங்க....அந்தளவு அலை வீசுது..
  5. இங்க இவரு கடும் இனவாதி இப்படி சொல்கிறார்..அங்காலை நாட்டுக்கே தொடர்பில்லாத சீனத்தூதுவர் செய்யும் சண்டித்தனமோ சொல்லில் அடங்காது...அப்ப இலங்கை யாருடைய நாடு
  6. அம்மையார் வந்தார் ..தமிழ்ப்பக்கம்தான் போனாரோ...மற்றப்பக்கம்...மற்ற மந்திரி போவாரோ...இங்கை வருகின்ற செய்திகளை பார்க்கையில்...பெரும்பான்மையினப் பகுதிக்கு அழிவில்லையோ...அல்லது அடிக்குமேல் அடி அடித்து அம்மியை நகர்த்துவதுதான் நோக்கமோ..அதென்னது ...குடுக்கிற பையிலை அவுஸ்ரேலியன் ஏய்ட் என்று போட்டிருக்குது...அதக்குடுக்க அமைச்சர்தான் வரவேணுமோ😃
  7. கிழக்கில் உள்ள இந்துக்கோவிலே ஒருகோடி ஐம்பது லட்சம் கொடுத்திருக்கு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் கோவில்
  8. இதிலும் நம்மவர்கள் முன்னாலும் பின்னாலும் __________ போல அலையினம்
  9. மிகவும் நன்றி சிறியர்...அப்பவித் தமிழருக்கு அரசுடன் சேர்ந்து அமைச்சுப் பதவி பெற்று...செய்த அனியாயங்களை புட்டுப்புட்டு வைக்கிறார்..... அதுவும் அவருடைய இனத்தவரால்.... இங்கும் அனுரவுக்கு கண்சிமிட்டி சிரித்ததின்மூலம் தப்பி விடுவாரோ தெரியாது..
  10. அடிச்சவுடன் அரைமணித்தியாலத்திலை நிற்கிற அமைச்சர் அந்த இடத்தில் நின்றிருக்க வேணுமே.. அதை படமெடுத்து விற்றுப்பிழைக்கும் கூட்டம் பத்து நிமிசத்தில் நின்றிருக்குமே..
  11. நல்ல காலம் புத்தர் வந்து தன்னுடைய காணீ ..இதில்வீடுகட்டி அமர ,முன்னம்...அரசமரமே ..தற்கொலை பண்ணிட்டுது..
  12. கடைசியில் இந்த அரசின் எம்பிமாரே ஓட்டமெடுத்தால் அதிசயமில்லை
  13. நன்றி சிறியர்...இந்தக் காணொளியைத்தான் ..ச்ப்ப்ரின் திரியில் யாராவது இணைக்கும்படி கேட்டேன் தமிழருக்கு எவ்வள்வு அநியாயம் செய்துவிட்டு ...அல்லா எல்லாமே பார்ப்பார் என கோசமிடும் கும்பலை இனம்காட்டும் காணொளீ...இங்கு அந்தகூட்டத்துகு வெள்ளை அடிப்போருக்கும் ..இது படிப்பினை
  14. வாற வெள்ளிக்கிழமை..நம்ம தேங்காய்ப்பூக்கள் ..யூம்மா முடிந்ததும் ரோட்டில் இறங்கி சகோதரங்களை விடுவியுங்கோ..என்று ஆர்ப்பாட்டம் செய்வினம்...அரசு இதற்கு.. நடவடிக்கை எடுப்பினம்
  15. சொல்லிக்கொடுத்த பாடம்..கனகச்சிதமாக ஒப்புவிக்கிறார் அமைச்சர் சந்திரசேகரம்..... முன்புஅங்கயன் அங்கு தழைத்தோங்கியதன் காரணம்...இதுவே......சரியான இடத்தில் ...சரியான நேரத்தில்...ஆரம்பிக்கிறார் அமைச்சர்...நம்மாளுகள் ..இப்பதானே தேர்தல் முடிந்தது..ரிலாக்ஸ் .. பண்ணுகினம் ...அடுத்தபஸ் வெளிக்கிடத்தான் கூட்டணிச்சண்டை தொடங்கும்...அதுக்கிடையில் கொழும்பு பஸ்... வல்வெட்டித்துறை..உடுப்பிட்டி ,பருத்திதுறை ஆட்களையெல்லாம் ஏற்றிக்கொண்டு போய்விடும்
  16. சப்பிரியை விட மோசமான் பேர்வழி ... ரிசாத்து...இவ்ர் பார்லிமென்டில் முதல் முதல் புத்ய்சனாதிபதியை சந்திக்கும்போது ..கண்சிமிட்டி .சிரித்தது...விடைபெறும்போது..மீண்டும் அதேசெய்கை...மறக்க முடியாத காட்சி.. விசயம் என்னவென்றால்..இந்த ரிசாத்துப்பயல் ..செய்த அனியாயத்தை...இரண்டு முசுலிம்களே..இன்று..இலஞ்சத் திணைக்களத்தில் சுமக்க முடியாத கோவைக்கட்டுகளுடன் சென்று புகாரளித்திருக்கின்றனர்..அதில் விடயம் என்னவென்றால் ..2009 இல் எமது மக்கள் கம்பிவேலீௐகுள் ..அடைபட்டிருந்தநேரம் ....பணப்பறிப்புடன் ..பாலியல் லஞ்சமும் பெற்றார் .என்ப்து உட்ப்ட பல குற்ர்ச்சாட்டு..இதனை வீடியோவில் பார்க்க.....இங்கு செல்லவும்....இந்த இணைப்பை யாரவது இணைக்க முடியுமா...என்னல் இதனை இங்கு கொழுவமுடியவில்லை மதியநேரச்செய்திகள் 28.11.2024 | Lunchtime News 📰 Parithi 50.6K subscribers Subscribe
  17. இவை வந்து என்.பி.பி ..எம்பிமாரையும்,அமைச்சரையும் அடிக்கடி பெயர் சொல்லி,அவையட முகத்தையும் காட்டினால்..ஊரிலை வெள்ளம் நிற்குதோ இல்லையோ...இவைவீட்டிலை வெள்ளம் நிறைந்து ..வழியும் ..என்ன விசயம் கதைக்கிறன் என்றே விளங்காத ஆட்களுக்கு...ஊடக வெளிச்சம்...தேவையா
  18. எப்படியும் ஒரு அமைச்சர் ஆகத் துடிக்கிறார் ..சப்பிரி மகிந்த கோஸ்டிக்கு கதக்க இப்ப கதையில்லை ....ஆமியும் ..காணியும்தான் கிடக்கு..
  19. அவை சொல்லுகினமோ இல்லையோ...நம்ம யூடியூப் குஞ்சுகள் கட்டாயம் சொல்லுவினம்🤣
  20. இந்த மாபெரும் புனிதர்கள்...நாங்கள் இறக்கவில்லை ...வாழ்கின்றோம் என எண்ணியிருப்பார்கள்...
  21. நிச்சயமாக...புனிததை பேணவேண்டும்... இதில்நான் தேவையற்றதை எழுதீருந்தால் மன்னிக்கவும் புதிய திரியை திறவுங்கள்..பல திருகுதாளங்கள் வெளிவரும்...இந்த காணொளீ தமிழ் முகவர்கள் சிலர் நம்மினத்துக்கே பிடித்த கான்சர் வியாதிகள் ள இல்லை நீங்கள் இணைத்தது சரியென்றே எனக்குத் தோன்றுகிறது...சிலருடைய பித்தலாட்டம் வெளிப்படக்கூடிய இடத்தி ல் வெளிப்பட வேண்டுமே
  22. இவரு புதுப் பணக்காரருங்க..... ..அவரு புது அர்ச்சனாவாக உருவாகிறார்...அவரு ஒரு தங்கத்தை தேட...இந்த அம்மணீ.. நான்தான்..நீங்க தேடிட்டிருக்கிற தங்கமென்று ..அலப்பறை செய்யிறா🙃 விவஸ்த்தை..கெட்டவர்கள்... எங்கு எப்படி..செயல்படவேண்டும் என்ற அடிப்படை அறிவற்ற கோமாளிகள் ஏன் தயங்குகிறீர்கள்....எழுதுங்கள்... பாடமாக அமையட்டும்
  23. அறுபது வயசாயிச்செல்லோ...இனி கனடாவில் செல்லம் பொழியேலாது...இதுகிள்லை இரட்டைக் குடியுரிமை..அப்ப சிங்கன் சிறீலங்காவில் துள்ளி விளையாடலம்...அதுக்கு காசு வேணுமே..பக்கத்தி ல் வந்திருந்த சிங்களக்குட்டிக்கு கண்போட்டுவிட்டு ..அவ கண்ணயர்ந்தநேரம் ..அண்ணர் பாக்கை அமர்த்திப் போட்டார்....இப்ப அவங்கள் ஒரேயடியாய் அமத்திப் போட்டங்கள்.. இனி கனடாவுமில்லை..
  24. மக்கள் மனதில் ஆறாதவடுவாய் தேசியம் அலைபாய்கிறது....அதனை அணைக்க முயன்ற அரசியல் வியாதிகளுக்கு பாடம் புகட்டப்போய் ..சுயத்தை இழந்த தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்... கொடியமழை புயலால் கூட தடுக்க முடியாத அந்த உணர்வு ....தலைவன்...போராளிகள் .. மீதான அன்பையும் விசுவாசத்தையும் காட்டுகிறது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.