Everything posted by alvayan
-
மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்கட்டணத்தை குறைக்க முடியாது - மின்சார பொதுச் சேவை சங்கம்
இதில் மட்டுமல்ல.....எல்லா விசயத்திலையும் நடக்கப் போவது இதுதான்....எம்முடைய விசயத்துக்கு...பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் ...லண்டன் கிருபாகரன்...எப்படியும் இந்தப் படம் 5 வருசத்துக்கு ஓடும்.. நாம தியேட்டரிலும் பார்த்து..ஓ ..டி.டி யிலும் பார்ப்போம்
-
செல்வம் – கஜேந்திரகுமாா் விசேட சந்திப்பு
மிக நல்ல விடையம்
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
போனவுடன் ...கேட்பது 2 கப்பல் வெங்காயம் 3 கப்பல் அரிசி 1 கப்பல் மூடை முதலில் இந்த மூன்றயும் அனுப்புங்கோ பின்னர் மற்றவயைக் கதைப்பம்..
-
செல்வம் – கஜேந்திரகுமாா் விசேட சந்திப்பு
தொடரட்டும் .,..
-
சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனி இடம்- சீனத் தூதுவர் கீ சென் ஹொங்
கரிணி அம்மா எங்கை இடம்மென்று சொல்லவில்லைத்தானே...அதலை இந்தியா தப்பிச்சிடுத்து
-
அந்தஸ்து அல்லாது ஒருவருடைய செயற்பாடுகளே விழுமியத்தைத் தீர்மானிக்கிறது
ரெடி...
-
சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் -
இது இனத்தின் ஒவ்வொருவரின் கதை...இப்படி எத்தனயோ சோகங்கள் தங்கி வாழ்கிறது நம் இனம்...நன்று.
-
அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து டில்வினனிடம் கரிசனையை வெளிப்படுத்திய ஷுரா சபையினர்
இந்த சூரா இனத்துக்கு தன் மானப் பிரச்சனை...தமிழரை விட நாம் என்னத்தில் குறைவு என்பதுதான்... இப்ப ஒரு புதுக்கரடி...10 ஆவ்து பார்லிமெண்டில் 20..20 முசுலிம் எம்பிக்கள் ..இருக்கினமாம் ..இதிலும் தாங்கள்தான் முதலாம்..என்ன செய்வது நம்ம தலையெழுத்து..
-
யாழில் வெற்றுக் காணியிலிருந்து எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
மனிதம்....மரித்துவிட்டது..
-
நீதி கோரி தீச்சட்டி ஏந்தி போராடிய காணாமல் போனோரின் உறவினர்கள்!
இது ஒரு நீதி கிடைக்காத முடிவில்லா போராட்டம்...வருந்துகின்றேன்..
-
யாழ் -மட்டக்களப்பு சிறையில் மனைவிக்கு நடந்த கொடுமை கணவனின் பரபரப்பு புகார்!
இப்படி ஒரு குற்றச்சாட்டு உள்ள ஒருவர் எப்படி பத்திரிகையாளர் மாநாட்டை நடத்த முடியும்...🙃
-
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
அவசரம் என்றால் இந்தியா , மாலைதீவுக்கு..ஓடுறதிற்கு...🤣
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
தவறான இடத்தில்...தப்பான பதிவு ..மன்னிக்கவும்
-
அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து டில்வினனிடம் கரிசனையை வெளிப்படுத்திய ஷுரா சபையினர்
சூரா சபை யாரிடம் போனது தெரியுமா....மாகாணசபை இல்லாதொழிப்போம் என்றுஸத்தம் போட்ட டிஸ்வின் சில்வாவிடம்...சோ (++ ++ ++)௳இய்ழ்ன் குடுமி சும்மா ஆடாது ..
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
இந்த உண்மை அரசுக்கோ...அது சார்ந்த மக்களுக்கோ உணரும் தன்மை இல்லை
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
காத்திருந்து ..காத்திருந்து ..கண்ட ஏமாற்றத்தின்...விரக்தி...இனியாவது சிங்களவனை நம்புவதை விடுவோம்...காலப்போக்கில் அறிவீர்கள்... விரைவில் அரசியல் மாற்றத்தை உணர்வீர்கள்...வெறும்கை முழம்போடமுடியாது...இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே..
-
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்.
சிவாஜிலிங்கம் நலம் பெற வேண்டுகின்றேன்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
ஏன் ...மகிந்த...மைத்திரி ...கோத்தாகூட ஏகோபித்த அளவில்தானே தெரிவு செய்யப்பாட்டவை...சர்வதேசமும் ஏற்றுக்கொண்டதுதானே ...இறுதியில்...கண்டபலன்...இதுவும் அவ்வாறே..
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இதேதான்...நான் நினைத்ததும் இதுதான்...அதுதான் அவர் நாடாளுமன்றத்தில் பொதுச் சுடலை கதை தைத்தவர்...மாகாணசபைதலைவராக வந்ததும் முதல் வேலை இதுதான்
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
பெரிய அரிசிமில் முதலாளியே...மைத்திரியின் சகோதரன்...
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
159 பேர் கை உயர்த்தினால் காணாது..கையிலை..காசில்லாட்டி கதை கந்தல்
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
இதை இணை அரிசி என்றும் சொல்லலாமே....😃
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
விலைப்படாமல் இருக்கிறா பிளாஸ்டிக் அரிசியையும் தட்டிவிட நல்ல சந்தர்ப்பம்..சீனாக்காரனட்டை சொல்லிவிடுங்கப்பா
-
அமெரிக்க பிரதிநிதிகள் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையே சந்திப்பு
உப்பில்லை...வெங்காயம் இல்லை...அரிசி இல்லை... ..அப்ப இவை அந்தநாட்டிலை என்னத்துக்கு பிளான் போடுகினம்
-
கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை-உலமா கட்சித்தலைவர்
இந்த சிவப்புத் தொப்பிக்கு சுர்ரென்று கோவம் பத்துரதப் பாருங்கோ....இதுக்கிள்ளை..ஒரு ஐஸ் வைக்கிறார்..கல்முனையில் என்.பி.பிக்கு 70 வீத முசுலிம் வாக்காம்..இனி இது தொடர் கதைதான்...இந்தமுறை இவையின் கல்முனைக் குரல் ..கரீனும் இல்லைத்தனே...அதுதான் நேரகாலத்தோடை ..இவர் .....கிறார்...