Everything posted by alvayan
-
தாய்லாந்தின் தலைநகரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு- தேநீர் கோப்பையில் சயனைட்
- குறுங்கதை 17 -- நளபாகம்
ரசோதரா...சிவத்த வெங்காயம்..குறுக்கென்ன ..நெடுக்கென்ன..வட்டமென்ன எங்கேயும் ..எப்படியும் வ்வேலைசெய்யும்...சமையலில் மட்டுமில்லை...அறையிலும் வேலைசெய்யும்...🙃- "பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]"
உங்கள் பேரனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
இது ஒரு கற்பனையில்லதா திரில்லிங்...சுப்பரான தொடர்..தொடருங்கோ..- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
இது எந்த நாட்டு நாணயமாக இருக்கும்..யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்..அடுத்த குறும்கதை வரும்வரை...- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
உதைத்தான் சொல்லுறது...ஓசி என்றாலும் மூக்குமுட்டச் சாப்பிடக்கூடாது என்று..மண்டபத்தில் சாப்பிட்டாலும் பரவாயில்லை...பொதிசெய்து ..வீட்டில் கொண்டுபோய் சாப்பிட்டதுதான் பிழை..பகிடிக்கு சிறியர்... விரைவில் பழைய சிறியாகவர எனது வாழ்த்துக்கள்...😆- குறுங்கதை 14 -- ஒரு ராத்திரி
சிவராத்திரிக்கு பல நாட்கள் முன்னரேயே வீச்சு ஊஞ்சல்கள் கட்டி ஆட ஆரம்பித்து விடுவோம். சில ஊஞ்சல்கள் பெரியவை. பல பேர்கள் ஒன்றாக இருந்து ஆடலாம். பாட்டு சுத்தமாக வராதவர்களும் ஒரு கூச்சநாச்சம் இல்லாமல் பாடுவதற்கு இந்த வீச்சு ஊஞ்சல்கள் ஒரு நல்ல இடமும் கூட. ஊஞ்சல் கயிறு அறுந்து, பலகையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்த மனிதர்களும் பறந்து போய் விழுந்த நிகழ்வுகளும் உண்டு. இந்த வீச்சு ஊஞ்சலை நம்ம ஊரில் அன்ன ஊஞ்சல் என்று சொல்லிறவை...இந்த ஊஞ்சலை இரண்டுபக்கமும் கயிற்றைபிடித்தபடி நின்று உதையிறவை தான் கீரோக்கள்.. சறத்தையும் அவிட்டுவிட்டிட்டு .காற்று அதை அமுக்க அமுக்க உதைவினம்..நடுவிலை இருக்கிறவை பயத்திலையே பாட்டுப் பாடத்துவங்கிவிடுவினம்..ஆண் .. பெண் வேறுபாடுகிடையாது..விகல்பமும் கிடையாது...நினைத்தாலே இனிக்கும் ஒருவர் மட்டும் ஆடும் ஊஞ்சலை பிள்ளை ஊஞ்சல் என்று அழைப்பினம்...இருப்பவரை இருத்திவிடூ குருவி நுழைஞ்சு ஊஞ்சலை ஆட்டுவதில் அலாதி இன்பம்.. ரசோதரன் உங்கள் குரு ங்கதைகள் மூலம் ஊர்நினைவை கிளறுகின்றீஈறீர்கள்... இதன்மூலம் கிடைக்கும் இன்பத்தின்மூலம் என் ஆசைகளை அசைபோடவேண்டியதுதான்... தொடருங்கள் .. அவாவுடன் உள்ளேன்..- அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
ஊரில்..பனயோலைப்பாயை...நல்லா இறுக்கிச் சுத்திப்போட்டு...சீமெந்துத் தரையிலை..குத்த குத்த பொத்துப் பொத்தென்று..கீழை விழுந்து ஓடுவினம்..அதை எட்டி எட்டி காலால் நசிப்பதில் கண்ட சுகம் ..அந்தமணத்தை நுகர்வதில் காணும் இன்பம் ..இனி கிடைக்குமோ... ஊருக்குப் போனால் இப்பவும் இப்படி நசிக்கலாமா?- காணாமலாக்கப்பட்டோர் பற்றிய உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவது அவசியம் - அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்
அட இந்த மனுசி இன்னுமா சொறிலங்காவில் நிக்குது..?- அதானி குழுமத்தின் மன்னார் பூநகரி காற்றாலை மின் உற்பத்தி திட்டம் குறித்த எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை - அரசாங்கம்
அனல் பறக்கும் கேள்விகள் அய்யா... உங்களை சம்பந்தரின் இடத்துக்கு எம்.பி ஆக்கி இருக்கவேணும்...😄- குறுங்கதை 12 -- கலப்புத் திருமணம்
இந்தக் கலரையும்...தடுமாற்ற்த்தையும் பார்த்தால்ல் இவருதான் மாப்பிள்ளை...ஒரு படத்தோடை விளக்குங்கோவன் கவியர்.. தனக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வையுங்கோ என்று அழுது புரண்டு, அல்லாவிட்டால் மான்று விடுவேன் என்று அவன் வீட்டாரைப் பயமுறுத்தி, அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தான் நண்பன். இதுதான் நானும் செய்தது- ஜனாதிபதி திறந்துவைத்த கிளிநொச்சி வைத்தியசாலையின் பெண் நோயியல் வைத்திய நிலையம் தொடர்ச்சியாக பூட்டு!
இந்த வைத்திய சிகிச்சைப் பிரிவு இவ்வாறு நீண்ட காலம் மூடப்பட்டிருந்தால், ஏனைய வைத்தியசாலைகளில் இடம்பெறுவது போன்று இந்த வைத்திய சிகிச்சைப் பிரிவில் இருக்கின்ற வைத்திய உபகரணங்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் கூட எதிர்காலத்தில் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குத்தானே..நரி வந்து திறந்துவிட்டு...என்னென்ன சாமான் இருக்கென்று பார்த்துவிட்டுப்போனது...இனி அம்போதான்...- குறுங்கதை 10 -- அமீபா குளம்
அப்ப கப்பலில் காலிக்கு போன அனுபவமும் இருக்கா...- குறுங்கதை 10 -- அமீபா குளம்
ஏழு கடுவனிலை ஆறாவது நானென்றால் ...வரிசையில் அடிபோட ப்படும்தானே...😁- குறுங்கதை 10 -- அமீபா குளம்
இதை நாம சொல்லுறது தாமரைக்குளம்..பொடிநடையாய்..ஞாயிற்றுக் கிழமைகளில் போய் ..தாமரைக் குளத்தில் குளித்து விட்டு... (நீச்சல் கதைமட்டும் கேட்காதேங்கோ) கேணியில் அள்ளி ஊத்தின சந்த்தோசம் சொல்லில் அடங்காது...ஆழ்வானில் காதலியிடம்(மனிசியுடன்)கடலை போட்டதைக்கண்ட ...மூன்றாவது அண்ணனிடம் பூவரசம் தடிப்பூசை...இன்னமும் மறக்கேல்லை..- குறுங்கதை 10 -- அமீபா குளம்
இதுதான் இவர் செலக்ட் பண்ணுப்பட முக்கிய காரணம்...எழுதுங்கோ நல்லயிருக்கு..- குறுங்கதை 11 -- கடைசி எட்டு நாட்கள்
ஒருவர் இறந்து எட்டு நாட்கள் ஆகி விட்டால், அவர் மேலே வின்ணகம் போய் விடுவார். அதற்குப் பிறகு அவரை எவ்வளவு தான் புகழ்ந்தாலும், திட்டினாலும் எந்தப் பிரயோசனமும் கிடையாது போல. கோபிக்காதயுங்கோ...அப்ப அந்த அந்தியேஸ்டி , கல்வெட்டு...மைக்கில பேசுறதெல்லாம்... வீணா கோபாலு..?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நாவலர் பரம்பரைதந்த...நல்லதமிழ் பற்றுடையார் சகோதரி நில்மினிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்..- குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
ஆமா..ஆமா..கட்சிமாறுவது..நம்மளுக்கு சகஜம்தானே...கோச்சுக்காதேங்கோ...- குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
'மகளிர் மட்டும்' என்று சில பேரூந்துகள் அப்பொழுது ஓடிக் கொண்டிருந்தது. நூல் விடு, நூல் விடு என்றால் இதில எங்க நூலை விடுகிறது, அந்த பேரூந்திற்கு கிட்டவே எங்களை விடமாட்டார்களே .............😜. அப்படி எப்படி சொல்லுவீங்க...வேணுமென்றே ஸ்கூல் ,மகளிர் பஸ்சை விட்டடுட்டு..காங்கேசந்துறை ,யாழ்ப்பாண பஸ்ஸில் ஏறி இந்த வி.வி டி பொடியால் சேய்யிற ஆட்டகாசம் கொஞ்ச நஞ்சமே....இதுக்கு நேரடிச்சாட்சியம் ...நம்ம ஆளுங்கோ...சொல்லவோ..?- குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
ஆலங்குழையை கட்டாக பருத்தித்துறை சந்தையில் விற்பார்கள். பள்ளிக்கூடம் முடிந்த பின் ஓடிப் போய் அதில் ஒரு கட்டை வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறவேண்டும். இன்னும் வேறு சிலரும் ஆலங்குழை வாங்குவார்கள். காட்லி மாணவந்தானே...எப்படியும் மெதடிஸ்ட் பெண்களுக்கு நூல் வீட்டிருப்பியள்...இதுக்கு இந்த ஆலங்குழைக்கட்டு...இடைஞ்சலா இருந்திருக்குமே...லவ் பேட்ட்ஸ் .. வயது இதைப்பற்றியும் இரண்டு வசனம் சேர்த்திருக்கலாம்..- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சுகவீனம்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன்.- குறுங்கதை 8 - ஒரே ஒரு மன்னிப்பு
சம்பந்த சம்பந்தமே இல்லாலமல்....சாமர்த்தியமாய் கதை நகர்த்தி...சம்பந்தரின் திரிக்குப் போகாமலே..சம்பந்தரோடை சேர்த்து கதையை முடித்திருக்கிறியள்....நல்லாயிருக்கு தொடருங்கோ..- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வாங்கோ வாங்கோ.- பிறரின் கையடக்கத் தொலைபேசி சிம் அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி; சந்தேகநபருக்கு விளக்கமறியல்
சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவுடன் ஏ.ஏ.எல். ஜயரத்னராஜா சந்தேக நபருக்காக நீதிமன்றில் ஆஜரானார்கள். திருடனுக்கு ..திருடன் உதவி....நல்லாயிருக்கு.. - குறுங்கதை 17 -- நளபாகம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.