Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் முன்பாக பாரிய போராட்டம் CanadaWorld 3 மணி நேரம் முன் K. S. Raj விளம்பரம் கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் முன்னாள் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த போராட்டமானது இன்று(05.02.2024) கனேடிய தமிழ் காங்கிரசிற்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதன் போது கருத்து வெளியிட்ட பெண், ஆயிரம் மாவீரர்களையும், மக்களையும் குற்றுயிராக இரத்தமும் சதையுமாக நாங்கள் அள்ளி கொடுத்து விட்டு, கனடா தமிழர் குறிப்பாக அடங்கி போக வேண்டும் என்று கனேடிய தமிழ் காங்கிரஸ் கூறுகின்றது. இதனை நாங்கள் கேட்டு கொண்டு மடந்தைகளாக அடங்கி போக வேண்டுமா? உரத்து கூறுங்கள் இந்த தலைமை விலக வேண்டும். இந்த கட்டமைப்பு புனரமைக்கப்பட வேண்டும். எங்களுக்கு இவ்வாறான தலைமை தேவையில்லை. மேலும் தெரிவிக்கையில்,
  2. என்னுடைய ..பிள்ளையென்ன ..யார் வீட்டுக் குழந்தைகலையும் இந்த இடத்தில் இழுக்கக் கூடாது...என் ஒரு பிள்ளை சட்டம் தெரிந்தவன்...
  3. கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லப் பழகவும்.. . முதலில் உங்கள் வேசத்தை கலைத்து வெளியே வந்தபின் என் பிள்ளைகல் பற்றி ஆராயவும் ... ..இங்கு நடப்பது எனக்கும் உங்களுக்குமான..விவதமேயன்றி ....குடும்பத்துடன் சம்பந்தப் பட்டதல்ல..ஆருக்குமாக------------ யாட இது சிங்களக்குடும்பமல்ல----இதில் நிர்வாகம்..தலையிட்டு என்னை நீக்கினால் கூட கவலைப் படமாட்டேன்....
  4. சி.டி.சி தொடங்கும்போதூ..கனடாவில் நீங்கள் இருந்ததீர்களா .. என்பதில்தான் என்பதில் வரும்... ஏன் ..என்னுடைய பிள்ளைகளயும்.. போட்டுக்கொடுக்கிற எண்ணமோ...உங்கள் கேள்விகளில் உள்ள சூட்சுமம் நான் அறியாததல்ல ...நான் அல்வாயான்... புரிந்து கொள்க..
  5. சட்டம் தன் வேலையைச் செய்யும் என்பது தெரியாததல்ல... இதனை இங்கு திணிப்பதுதான் விந்தை....
  6. அய்யா முதலில் சி.ரி.சி எனபது தனிமனித அமைப்பு அல்ல என்பதை புரிந்து கொள்ளவும்.. இது கனடியத் தமிழர்களால் உருவாக்கப் பாட்டது ..அதிலும் விலக்காக ஒரு அமைப்பு சம்பந்தப் படவில்லை..அவர்கள் ஆரம்பமுதலே விடுதலை போராட்டத்தை எதிர்த்தவர்கள்..அப்பவும் எதிர்ப்ப்வர்கள்... இப்பவும் எதிப்பதில் அதிசய மில்லையே
  7. @Justin வருடங்கள் முன்பு அல்ல, கடந்த 15 வருடங்களுக்குள்! யாழில் இவை பற்றி உரையாடப் பட்ட போதெல்லாம், வன்முறையை செல்லமாகத் தட்டிக் கொடுக்கும் கருத்துகளும் வெளிப்பட்டிருக்கின்றன. இந்தத் திரியிலும் இது போன்ற தட்டிக் கொடுத்தல் நீங்கள் உட்பட சிலர் செய்வது புதுமையல்ல! இங்கு எழுதும் கருத்துகளை வைத்து வன்முறையாளர் என எடைபோடுவது வருந்தத் தக்கது.. புலம் பெயர் தமிழன் வானத்தில் இருந்து வந்தவன் அல்ல..அதனைவிட தனது தேசத்தில் எத்தனை ,துன்பம் அனுபவித்தபின்பே...புலம் பெயர்ந்து இ ருப்பான்... உதாரணம் ..யாழில் ரஞ்ஜித் எழுதிய இரண்டாவது பயண ம் என்ற தொட்ரை வாசித்துப் பாருங்கள்... ஒருமனிதனின் இன உணர்வும் ஆதங்கமு ..எவ்வளவு அழ்காக சொல்லப் பட்டிருக்கிற்து...அவர்ல் ஆற்றாமையை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது புரியும்.... இதுபோல்தான் யாழ் களத்தில் உள்ள பலரும் ...இன உணர்வால் பாதிக்கப்பட்டவர் , தூண்டப் பட்டவர்... இவர்களாள் தெரிவு செய்யப்பட்ட பொது அமைப்பு பிழை விடும்போது..அறியாமலே ..கோபம் ஏற்படுவது ..தவிற்க முடியாதுதானே..இதற்காக இவர்கள்தான் எரித்தார்கள் ..தூண்டினார்கள்..என்பதெல்லாம் அபத்தம்...என்னைப் பொறுத்தவரை ரஞ்சித் போல எழுத்தாற்றல் இல்லைய்யே என்றும் கவலை யடைகின்றேன்..ஏனெனில் என்னிடமும் பல சோகங்கள் உண்டு..எனினும் யாழ்கள இப்போதைய னிலமையில் உண்மைகளைகொட்டி சிக்கலில் மாட்டுப்படவும் .. வ்ரும்பவில்லை.. இதுத்ஹன் உண்மை எனவே உணர்வு அத்துமீறிப் போகும்போது ..எழுத்தில் ..கொட்டுபவன் வன்முறையளனல்ல...உங்கள் கருத்துக்களை .ஆழமாகப்படித்து... அதை ஏற்றுக்கொள்பவனில் நானும் ஒருவன்...நன்றி
  8. சீனாக்காரன் தந்தால் கப்பலென்ன...ராக்கெட்டே விடுவம் ..அதுவுன் ஒருக்கால் ஸ்டிக்கர் ஒட்டி விட்டவை... அதாவது சீன முதலீடு..விடுவது நாங்கள்..
  9. எல்லோரும் உங்கள் இதய அஞ்சலியை வாபஸ் பெறுங்கள்... அம்மணி தான் உயிருடன் இருப்பதாக அறிக்கை விட்டுள்ளார்...விழிப்புணர்வுக்காக தன் உயிர் போனதாக சொன்னவராம்...விழிபுணர்வுக்கு விலை தன் உயிர்...உலகம் எங்கடாசாமி போகுது
  10. இதற்கு என்னால் நேரடி விளக்கமே பெறமுடியும் ..ஏனெனில் நான் அந்த பூக்கடைகாரரின் ...நிரந்தர வாடிக்கையாளன்..எமது குடும்ப உறவுகளையே அவருடைய வாடிக்கையாளனாக்கியவன்...உண்மை பொய்..அறிவது பொருட்டல்ல... ******. அது சரி ஜவ்வு மிட்டாய் மாதிரி திருப்பி திருப்பி ஒரே கேள்வி கேட்டு நகல் எடுக்கிறியளே... ****** அதுதானே எதிர்ப்பு வந்தது...அது இல்லையென்றா ல் வசீ கூறீயதுபோல அரசு ஆதரவு பெற்றோர் செய்திருக்கலாம்...அது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை.. யாழில் ஒருவருக்குமே இருக்காது
  11. அய்யா ..நான் ஒரு சாதாரண கனடியத் தொழிலாளீ...அன்றாடம் தொழில் புரிந்த்தால்தான் வாழ்க்கையே ஓடும்....யாழில் உறுப்பினராக இருப்பதோடு,சமூகவலைதளங்களீல் நல்ல நண்பர்களையும் சம்பாதிதுள்ளேன்...அவர்களினூடு கிடைக்கும் தகவல்களீல் யாழில் பதிவிட்டேன்...நீதிமன்றபதிவுகளையோ ,பொலிஸ்பதிவுகளையோ தேடுவதற்கு நேரம் இருப்பதில்லை...உங்களுக்கு தேவையெனின் நான் அவர்களிடமே கேட்க வேண்டும்...இன உணர்வையும் அது சார்ந்த எந்த பதிவையும் யாழில் மட்டுபடுத்தப்பட்ட அள விலேயே...பாவிக்க விரும்புகின்றேன்..நீங்கள் கேட்டதை என்னால் தரமுடியவில்லை மன்னிக்கவும்
  12. இது எல்லாம் உங்களையே சாரும்... அது தானே பொதுவாகச் சொல்லிவிட்டேன் ..ஒட்டு மொத்த கனடியத் தமிழரின் முடிவையே சி.ரி சி எடுக்க வேண்டும்... யாயினி இதையும் பாருங்க ஊர்க் கள்ளன் பதுங்க இடம் கிடைக்காமல் தலையாரி வீட்டில் ஒழிந்த கதையாகக் கிடக்கிறது தங்களின் கூற்று 3) + 4) யார் எரித்தார்கள், எதற்காக எரிக்கப்பட்டது, இதன் பின்ணனியில் யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு ஓரளவேனும் தெரிந்திருக்கிறது அல்லது ஊகிக்க முடிகிறது. இவருக்கு யார் கொடுத்தது இந்த உரிமை....சுயதொழில் செய்து பணமீட்டுகிறாரோ... என்னாலும் எழுத முடியும் களவிதி தடுக்கிறது..
  13. அவுஸ்திரேலியாவில் யன்னல்லால் பாய்ந்த மாவீரன் அவரல்லோ...அவருக்கு இராசமரியாதை கொடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு ..விரைவில் 5 நட்சத்திர கோட்டல் பணியாளைகளுடன் ..ந்துபோன்ற் அறையில் விடப்படுவார்...அப்புறம் மர்ந்துச் சிட்டை, ஆபரேசன் ஏதும் செய்யாமலே...சுகப்பட்டு வெளியில் வருவார்...சிறைமீண்ட செம்மலுக்கு சனம் கொடுக்கும் ஆரவார வரவேற்பைப்பரர்த்து..சனாதிபதியே பொது மன்னிப்பு வழங்குவார்...இது தாண்டா சிரீலங்கா ஸ்டைலு..😁
  14. பொதுமக்களல் நிறுவப்பட்ட நிறுவனம் ..இனம் சார்ந்த எந்த முடிவையும் எடுக்கமுன்னர் ..பொதுச்சபையுடன் ஆராயவேண்டும்...இதுதான் உலக நியதி...அதவிட்டுவிட்டு ..15 பேர் கொண்ட நிர்வாகிகள் ..முடிவெடுக்க முடியாது...இனம் சார்ந்த எந்த முடிவும் பொதுச்சபை முடிவாகவே இருக்கவேண்டும்...ப்தவி கிடைத்தபின் ..சுயநலத்துக்காக ..சுயதேவைக்காக்...இனத்தை விற்பதை ..எந்த இன உணர்வாளனும் விரும்பமாட்டான்....அதற்கு வன்முறைதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை..ஆனால் பதவிக்கு வருவோர் இதனை உணர்ந்து பதவியில் செயல்படவேண்டும்..
  15. இந்திய அணியை பொறுத்தவரை பில்டப்பு கூட ..இது ஒரு அணீயை முன்னேற விடமாட்டது...ரோகித்து விளைய்யாடும்போது ..பட்டிங்கில்...சுயநிலையில் விளையாடுகிறாரா என்பதில் சந்தேகம்...இதேபோல் கில் ,இய்யரிடமும் இருக்கிறது...இந்த மூவரும்..ஆட்டமிழப்பது..அதிவிரைவு....அதன் பின் அணிசீட்டுக்கட்டுப்போல்..நிலை குலைந்துவிடும்...பந்துவீச்சாளர்களூக்கு..துடுப்பாட்டம் -000...எப்படி ரீம் உருப்படும் ..முழிப்பிருந்து டெஸ்டு மச் பார்த்தால் மனுசனுக்கு ..விசர்தான் வரும்..
  16. தாங்கள் பிறந்து வளர்ந்து வரும்போது கொண்டிருந்த அதே சிந்தனைமுறையையும் அதே கருத்துக்களையும் அபிப்பிராயங்களையுமா தற்போது கொண்டிருக்கிறீர்கள்? சூழலுக்கேற்ற/காலத்துக்கேற்ப உங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்காக உங்கள் பொருள் ஒன்றை அழிக்கலாமா? பொது நிறுவனங்கள் ..பொதுமக்களுக்காக நிறுவப்பட்டவை...அவை பொதுவாக பொதுமக்களின் கருத்தையே பிரதி பலிக்கவேண்டும்...அதை நிர்வகிக்கும் நிர்வாகிகள் அந்த இன பொதுமக்களாலேயே தெரிவு செய்யப் படுவார்கள்... பதவி எடுக்குமட்டும் நல்லபிள்ளைக்கு ஆடிவிடு ..பதவியேற்றபின் ..தங்களுடைய சுயலாபத்துக்காக விலை போவதை எந்த இன்மானமிக்க ஒருவன் ஏற்றுக் கொள்வான்...இதுதான் இங்கு நடந்தது....இதனை கனடியத் தமிழன் ஒவ்வொருவரும் உணர்வான்...இதன் பிரதிபலிப்பே ..இந்த அசம்பாவிதம் என நினைக்கிண்றேன்....உண்மை பொய் தெரியாது...என்வே பொது நிறுவனங்களுக்கு ப்தவி எற்போர் சுயநலத்தை கைவிடவேண்டும்...இனத்தின் நலனை ..அந்த குழுமத்துடன் கலந்தாலோசித்தபின்பே ..முடிவு எடுக்க வேண்டும் ...ஒரு சிலரின் சொல்கேட்டு இனத்தையே விற்க நினைக்கக்கூடாது....இது என்னுடைய தனிப்பட்ட கருத்து..
  17. இந்த இரண்டு கருத்தையும் பாருங்கள்...இருவரின் முகமும் அப்பட்டமாகத் தெரிகிறது....இதற்குள் ... நான்தான்...நீதிமான் என மார்தட்டமுடியுமா?
  18. இன்றைக்கே அமைச்சருக்கு காட் அட்ராக் வந்து ஆசுப்பத்திரிக்கு போய்விடுவார்....
  19. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல் Sri Lanka PoliceSri Lankan TamilsCanada 1 மணி நேரம் முன் Kamal in உலகம் Report Share விளம்பரம் கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார். கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இலங்கை பொலிஸாருக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார். எனினும், இலங்கை பொலிஸாரும், படையினரும் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை இழைத்துள்ளதாக ராதிகா குற்றம் சுமத்தியுள்ளார். இன அழிப்பு அத்துடன், பீல் பிராந்தியத்தில் 22,780 தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் 32,960 பேர் தமிழ் அல்லது இலங்கை பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அரசாங்கம் இன அழிப்பில் ஈடுபட்டதாக உலக நாடுகளும் பொலிஸ் பிரிவுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி அபகரிப்பு இவ்வாறான பின்னணியில் பீல் பிராந்திய பொலிஸார் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, தமிழர்களது காணிகள் இலங்கையில் அபகரிக்கப்படுவதாகவும் உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளோ அல்லது வேறும் உதவிகளோ வழங்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளதோடு தமிழ் மக்களிடம் பீல் பிராந்திய பொலிஸார் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் ராதிகா வலியுறுத்தியுள்ளார். https://tamilwin.com/article/urge-canada-s-police-to-apologize-to-tamil-people-1706799112
  20. 8 hours ago, ஏராளன் said: தெற்கில் ஒரு சட்டம்; வடக்கு, கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவீர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கை பிரித்து தனிநாடாக தர வேண்டும். விட்டிராதீங்க....இறுக்கிப் பிடியுங்க..😄
  21. அதுதான் சார் ...நீண்டகாலமாக ஊருக்கே போகாமல் இருக்கிறன்..
  22. அடப் பாவமே எல்லாப் பழியும் கானடாக்காரன் மேல்தான்....அது சரி இப்பசனம் ஏன் கனடாவுக்கு வரத்துடிக்குது என்று விளங்குது....ராசியான் நாடு போலகிடக்கு..😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.