Everything posted by alvayan
-
இந்திய - இலங்கை கடல் எல்லையில் போராட்டத்துக்கு மீனவ சமூகம் அழைப்பு!
அந்நியப்படுத்தலை வெகு கச்சிதமாக அணில் அரசு செய்கிறது..ஒன்று டங்கிமூலம் மீனவர் பிரச்சினை...இரண்டு..தமன்னா பிரச்சினை மூலம் தமிழ்நாட்டு ,ஈழத்தமிழரிடையே கசப்பு உணர்வை தூண்டிவிடுகிறது....நடக்கட்டும் நாமதான் பலிக்கடா..
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
சாட்டுச் சொல்லித் தப்புறவனுக்கு ..இதெல்லாம் சகஜமப்பா...அதுதானே பிரகடனம் வருகுது....சடைஞ்சுவிட்டால் போச்சு..😁
-
யாழில் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்!
இப்ப அங்கு படிப்பிக்கும் ஆசிரியர்கள் ...ஆசிரியப் பண்பு அற்றவர்கள் ...
-
யாழில் பெண் உயிரிழந்த சம்பவம்: பஸ்ஸின் வழித்தட அனுமதி இரத்து
தமிழினம் ஒரு நாளக்கு குறைந்தது நான் குபேர்....ஒரு நாளக்கு குறைந்தது 5 பேர் விசிட்டர் விசாவில் வெளியேற்றம்...
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
காணமல் போனோர் அனைவரும் வெளிநாட்டில் உள்ளனர்..இதே..
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மை யொன்றை அற்புதமாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்... எனதுசந்தேகம் எப்பவோ உதித்துவிட்டது..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்
தமன்னா... கலா...ரம்பா வர இடம்விட்டுக் கட்டிவினமோ...😄
-
நடனங்கள்.
குமாரசாமியர்...சோக்காயிருக்கு..
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
கப்பல் ஓடிச்சோ..கனடாவில்...இருந்து அய்யா ரெடியாகிடுவார்...ஊரும் பார்த்ததாகிச்சு... கப்பலும் ஏறியாச்சு.....புத்தர் கேட்கிறன்..என்று ..கோபீக்காதீங்கோ...தமன்னா ,ரம்பாவும் நல்லூர் திருவிழாவுக்கு...வருகினமாமோ....அந்தநேரம் கப்பலும் ஓடுமோ...
-
குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்
பிரகடனம் விரைவாக நடைமுறைப்படுத்தப் படுகிறது..😁
-
இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல - அமெரிக்க தூதுவரின் கருத்துக்கு அரசாங்கம் பதில்
யூலி சங் ..இன்னும் டின்னர் அரேஞ்ச் பண்ணவில்லைப்போல...இந்திய நாணயமே புழக்கத்தில் வந்திட்டுது ..இந்த மனுசன் எங்கையப்பா இருக்குது..
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
ஒரு வீட்டிற்கு 18 சனல் வைத்திருக்கிற குடும்பத்துக்கு பிழைப்பு வேணுமே...வெளிநாட்டு உழைப்பை நம்பியிருந்த காலம்போய் ..விரைவில் யூடியூப் வருமானத்தை...நம்பியிருக்கும் ஒரு இளைய சமுதாயம் உருவாகிறது...படிப்புமில்லை ஒன்றுமீல்லை..பகிடி என்னவென்றால் தாய் தந்தையரின் லவ் ஸ்ட்டோரியை பிள்ளைகள் சூழைவிருந்து படமாக்குகினம்...இதனை வெளிநாட்டு ரசிகர் கூட்டம் ரசித்து லைக்கு போடுகினம்...கனடா விசிட்டர் விசாவில் பல யூடியூப்பர்கள் வந்துவீட்டினம்..ஒரு கோக்கு கான் ரோட்டில் கிடந்தாலே ..ஒரு வீடீயோ வருகுது...இன்னும் என்னவெல்லாமோ வரும்...
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
அப்ப இனி கொழும்பு காலியாகும் என்கிறியள்... புலம் பெயர்சும் ..தமிழ்நாடு போய் சொப்பிங் செய்துவிட்டு நாட்டுக்குத் திரும்பலாம்...ஆண் விரும்பாவிட்டலும்..அம்மணிகள் விடாயினம்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் நுணா! பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏராளன்.
-
11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக அறிவிப்பு!
புனித பூமியாக மாற்றி புத்தனின் புத்திரர்களிடம் கொடுக்க..அவர்கள் அங்கு பாலியல் விளையாட்டுக்களும்..போதைவஸ்து வியாபாரமும்... ரவுடியிசமும் செய்ய..அந்த இடம் இன்னும் புனித பூமியாக மாறும் ...
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சரியான விடயம் - நான் ஏற்கனவே அதனை அனுபவித்துவிட்டேன் – மகிந்த
சாத்தான் வேதம் ஓதுகின்றது...இனி இது தன்னுடைய குடும்பத்திற்கு..சரியாக அமையாது என்பதனால்.
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
அவைக்கு பாட்டி வயது பிடிக்காதுங்கோ......நெத்தெலி தான் புடிக்கும்..
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
இந்நிலையில் கைதான நபர் போலி அடையாளத்துடன் தன்னை தமிழராகவே அடையாளப்படுத்தி வந்த போதும், கைது செய்யப்பட்ட பின் அடையாள அட்டையை பரிசோதித்த போதே, அவர் முஸ்லிம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மரணம்
சிறப்பாக எழுதி உள்ளீர்கள் நன்றி
-
எமது கிராமத்தின் வரலாறு
இதனை ஆமோதித்து....வரவேற்கின்றேன்...எழுத்துநடை..தெளிந்த நீரோட்டம்....அதில் சொல்லப்பட்டவிடயங்கள்.. எம்மக்களுக்கான இன்றைய தேவையையும் கோடிட்டுக் காட்டுகிறது
-
யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பிஐயா கலாமணி காலமானார்
எனக்கும் அவரிடம் கல்விகற்ற அனுபவம் நிறைய உண்டு...கல்வித்தேவைக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் - இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார். அப்ப விரைவில் சுசிலா அம்மாவே நடந்துவந்து யாழில் பாட்டுப்பாடுவா,,,,எஞயாய்.. யாழ்ப்பாணீஸ்...
-
இரண்டாம் பயணம்
நன்றி கிருபன் ..மூன்று சகோதரர்கள் விளையாடினார்கள்... அதில் ஒருவர் இங்கு கனடாவில் இருகின்றார் ..என்னுடன் பழக்கம்
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
நல்ல தம்மசு...2009 ல் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து டொரொன்ரோ மாநகரையே அதிர் வைத்தவர்கள்..அப்போது சி .ரி .சி இன் செயலாளர் செய்த கரணமடிப்பால் சன்ம் நம்பீகை இழந்தார்கள்.. அதன்பின் படிப்படியாக நடந்த சம்பவங்களால் ..சி.ரி.சி நம்பிக்கை இழக்கத் தொடங்கியது...அது இப்பொது முற்று முழுதாக ..இழந்துவிட்டது...இந்த விபரங்களை ஆதாரத்துடன் பதிவிடமுடியும்...அது எனக்கு தேவையற்ற விடையம்... ஒரு யூ டியூப்பை பிரட்டி பிரட்டி முகம் தேடியும்...ஆள் எண்னும் தன்மை கொண்ட உங்களை நம்பி யாழில் கருத்திடுவது எவ்வளவு ஆபத்தானது...இப்படிப்பல காரணம் இருக்கும்...பல காலத்துகு முன்னர் கூட ஒரு சூடான திரியில்.. (நானல்ல) பலருக்கு மிரட்டல் சவால் கூட விட்டதை ..நான் வாசித்திருக்கின்றேன்..இந்த யாழில் பலரும் பல கருத்தை ..சொல்வர் ..அதற்காகவன்முறையாளான் என்று கை நீட்டமுடியுமா...ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்திருக்கும் ..உங்கடை கை குற்றவாளீ என்று சுட்டுவதுதான் தப்பு.. இங்கு கனடாவில் ஒருவர் கெட்கின்ற கேள்விகட்கு விடைதரார்..கேள்வி மேல் கேள்வி கேட்டுஅவரைப்பற்றிய தரவுகள் சேர்ப்பதே அவர்வேலை..அவர் இடைக்கிடை மிரட்டல் விடுவார்...கொலஐ மிரட்டல்கூட..இலகுவாக விடுவார்... உண்மையில் இந்த யாழ்களம் சிலஆன்ன்டுகளுக்கு முன்னர் ஆக்க பூர்வமான தளமாகவே காண்ப்பட்டது...இப்போது புலனாய்வுத் தளமாகிவிட்டது என்பதுதான் வேதனை...நேற்றையில் இருந்துந்து யாழில் நுழைவதுஇல்லை என்று ..நினைத்திருந்தேன்...வேலையி இருக்கையில் ஒரு மொனிட்டர் யாழைக்காட்டி விட்டது...அதும் இந்த்தப் பதிவை பார்த்தௌம் பதில் எழுத வைத்துவிட்டது...நிவாகிகளுக்குக்கூட இது பிடியாமல் போகலாம்..அவர்களாௐஆ விலத்தினால்கூட சந்தொசமாக விடை பெறுவேன்...நன்றி