Everything posted by alvayan
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
பிரச்சனை தீர்ந்தால் தாங்கள் அனுபவிக்கும் நன்மைகள் எதனையும் இழந்துவிடுவோம் என்கிற பயமா ? இது எனக்கல்ல உங்களுக்குத்தான்....இங்குள்ள அனைவருக்கும் தெரியும்... நாடகங்கள் கனநாள் நீடிக்காது...தமிழ்மக்களுக்கு தீர்வுவர விரும்புவது ஒவ்வொரு உண்மையானதமிழரின் விருப்பம்மாகும்..ஆணால் தீர்வு வருவதற்கு முன்ன்னோடியாகவரும் புறக்காரணிகளை ...இல்லாது ஒழிப்பதற்கு உருவாகும் சூழ்நிலையை நல்லவர்போல் நடித்து குழப்பும் நயவஞ்சக கூட்டத்தில் ஒரு சில தமிழர்தான் இருக்கமுடியும்...அதுவும் குத்திக்காட்ட விசயமாகத் தெரியவில்லை...யாழில் பட்டவர்த்தனம்...
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
ஈழத்தமிழர் விசயத்தில் இதுதான் உங்கள் வழி...எதுவோ பீரபாகரன் என்ற நினைப்பில் ..உங்கடை அட்வைஸ்.. உங்கள் முகமூடி..யாழ்களம் முழுவதும் தெரியும்...தடவி குத்தி ஒரு இனத்தை அழிக்க உதவி செய்வது என் வேலையில்லை அய்யா...காசுக்காக மோசம் செய்வதும் என் தொழிலல..நல்லவனாக நடிப்பது நம் தொழிலல்ல...
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
உங்களைத்தவிர வேறு ஆட்கள் சொன்னால் ஏற்றுக்கொள்கின்றேன்...தேவையின்றி யாரையும் தூற்றுவதில்லை
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
நிச்சயமாக ஆளை அடையாளம் காணமல்...பதில் அளித்து நேரம் காலத்தை வீண்விரையம் செய்யக்கூடாது
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
எந்த அரைகுறாஇத்தீர்வுக்கும் கொடிபிடித்து ஆதரவு தெர்விக்கும் நீங்கள்..என்ன கலர் கொடி ஆதரவு காரற்என்பதை அறியஆவலாக இருக்கின்றேன்...அரசாங்கத்துக்கு எந்த முட்டுக்கொடுப்புக்காரர் போனாலூம் அதுக்கு கொடிபிடிப்பதை ..இந்த யாழ்கள உறவுகல் பல்ரும் அறிவர்...அத்ஹவது இந்த்தின்மீது அனுதாபன் உள்ளமாதிரிக்காட்டி ..அனத்தை அழிக்கும் கூட்டாத்திற்கு ஆலத்தி எடுப்பவர் நீங்கள்...அந்த கொடிக்கலரை மட்டும் தெரிவியுங்கள் .. போதும்
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
வருடக் கணக்காக போராடு ம் உறவுகளின் கண்ணீரை கருத்தில் எடாமல்..தான் தோன்றித்தன்மாக எஹிரியுடன் சல்லாபித்து..உணர்வுகளை மழுங்கடிப்பவர்களின் படத்துக்கு மட்டுமல்ல ..அவர்களின் தலையில் முட்டை அடிக்க வேண்டும்....வேதனை தெரியாத குளீரூட்டி அறைத்தலைவர்கள் ..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஏராளன்.
-
யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
நத்தார் கொண்டாடும் அனைவருக்கும் இனிய நத்தார்தின வாழ்த்துக்கள்..... ( நாம நத்தார்...புதுவருசம்... பொங்கல்,தமிழ் புதுவருசம் ,தீபாவளீ எல்லாம் கொண்டாடுவோம்... சாப்படு மட்டும் முக்கியம் பிகிலு)
-
பக்கத்து வீடு
ந்ல்லதொரு அனுபக் கதை...தொடருங்கள்
-
வெற்றி மகுடம் சூடிய கில்மிசாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து!
2 ஆம் கட்டமாக 500 மில்லியன் டொலர் நிதியை விடுவித்தது உலகவங்கி இந்தக்காசில் 50 மில்லியன் ...கில்மிசாவிற்கு வீடு ,காணிவாங்க கொடுக்கிறாராம் அணில்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ஜனவரியில் இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி ஆன்
நம்ம அணிலாருக்கு சந்தோசமான செய்தி...அச்சொட்டா பொருந்துவா....அப்ப எங்கை அப்பப் பார்ட்டி..
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகள் ;உறுதியான பதிலை அளிக்க தவறினார் பிரிட்டன் அமைச்சர் இதுக்காகத்தான் நரி அவசரம் அவசரமாக சுரேனை கூப்பிட்டவர்....விளங்கினால் சரி
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
இது இரணிலை பிணையெடுக்க ..இமனுவேல் அடிகளரின் இரட்டை வேசம்...இலண்டன் காரருக்கு வருட இருதி இன்பச் சுற்றுலா....இமயம் கிருபாவின் இமாலயச்சாதனை... அவர் இனி ஐ.நா.சபை போகமாட்டார்...நல்லூருக்கு விசிட் அடிப்பார்...நாட்டில் அல்லல் படும் சனம்..இன்னும் கூட அல்லல்படும்..அவ்வளவுதான்.. இதுதான் இமையமலைப் பிரகடனம்..
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
இமயமலை பிரகடன சுரேந்திரனுக்கு... இந்த மனித உரிமை செயல்பாட்டாள்ற்... மீனாட்சி கங்குலி அம்மனீ ..சொன்னதும் தெரியுமோ...{( நன்றீ ...ஒரு பேப்பருக்கு...) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி விமர்சித்துள்ளார். தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக "மூன்று தசாபத்தங்களாக (1983-2009) நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக இலங்கை அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஒன்பது தமிழர்களை தடுத்து வைத்துள்ளனர். சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு பயங்கரவாத தடுப்பு சட்டம் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்திருந்த போதும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்வது மாத்திரமன்றி அதனை இரத்து செய்யும் வரை அதனை பயன்படுத்த தடை வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இலங்கை அதிகாரிகள் பயன்படுத்துவது கொடூரமான துஸ்பிரயோகம் ஆகும். ஏற்கனவே தொடர்ச்சியான அரசாங்க பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தை மேலும் ஓரங்கட்டுகிறது என்றார்.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
உந்த ஐ.நா ..சுரேந்திரனிடம்...என் சார்பாகவும்...இந்த அடிகளார் ...சொன்னதையும் ..ஞாபகமூட்டிவிடுங்கோ.. கருத்துக்கள உறவுகள் Posted 7 hours ago (edited) உலக தமிழர் பேரவை யாழ்ப்பாணம் விஜயம். உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர். இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர். அத்துடன், நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லை ஆதீனம், யாழ் ஆயர் இல்லத்திற்கும் விஜயம் செய்தனர். https://athavannews.com/2023/1362645 ############### ################## ################## ################# தமிழ் பேரவையினரிடம் தீர்வு கோரிய நல்லை ஆதீன செயலாளர். நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என உலக தமிழ் பேரவையினரிடம், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவரும், நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். உலக தமிழ் பேரவையினர், இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போதே , ஆறுதிருமுருகன் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் “நீங்கள் எல்லாருமாக இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. உங்களைப்போல் பலர் இங்கே வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பின்னர் அவ்வாறே போய்விடுவார்கள். அதனால், எந்த முடிவோ எந்த தீர்வோ எட்டப்படுவதில்லை. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட நீங்கள் இருக்கும் கதிரையில் இருந்து என்னிடம் பல பிரச்சினைகளை கேட்டறிந்தார். நாங்களும் பல விடயங்களை கூறினோம். அவ்வாறே போய்விட்டார். எந்த தீர்வும் கிடைக்கவில்லை. திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணிவேலைகளை செய்ய முடியாதுள்ளது அங்கே பல இடர்பாடுகள் தொல்பொருள் திணைக் களத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றது. அதேபோல காங்கேசன் துறை பகுதியை எடுத்துக்கொண்டால், எங்களுடைய சித்தர்கள் இருந்த இடங்கள் சமாதிகளை இடித்து புராதன கோவில்களை இடித்து ஜனாதிபதி மாளிகையினை கட்டி விட்டு இன்று அந்த இடத்தை வேறு யாருக்கோ விற்க முற்படுகிறார்கள். இது எல்லாம் பிழையான விடயம் தானே ? முதலில் இந்த பிரச்சனைகளுக்கு, தீர்வு காணும் போது தான் எமக்கு ஒரு நம்பிக்கை வரும். தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று தருவீர்கள் என்று. எனவே, இந்த விடயத்தை உடனடியாக கருத்தில் எடுத்து இதனை செயல்படுத்த நீங்கள் முன் வாருங்கள் பார்ப்போம். அதேபோல இந்த பிரச்சனை தொடர்பில் அஸ்திரிய பீடத்தினர் கூட இங்கே வருகை தந்து ஆதினத்தை சந்தித்த போது பல விடயங்களை எடுத்துரைத்தோம். அவையும் , காற்றில் போய்விட்டது. அதேபோல நீங்களும் போக கூடாது. நீங்களும் இந்த விடயங்களை கருத்தில் எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் “என தெரிவித்தார்.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
இந்த அதரப் பழசுக்கு கரண்டு கொடுப்பதில் பலனில்லையே சாமீ...கரண்டை கட் பண்ணிக்கிறேன் சாமியோவ்
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
பழையகால் ரியூப்லைட்டையா நீங்கள்..
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
நல்லா அனுபவிச்ச படியால்தான்...அதன் சுவையை யாழ் களாத்திலும் அறிமுகம் செய்யிறியள் போலகிடக்கு...என் ஜாய் சாமி....
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
இருந்தால் தானே கசக்குப்படும்..முயற்சி பண்ணவும்..
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
நான் எழுதின விடையத்தை ஆழமாக ...ஆக்கபூர்வமாக வாசித்திருந்தால் மதிலில் ஏறிப்பார்க்க வேண்டி வந்திராது...நுனிப்புல் மேய்ந்துவிட்டு...ஜம்பாவான் வேசம் போடவேண்டாமே
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
உங்கடை ஆள்தானே...பிரச்சினை இல்லை..அதுவும் ஒன்றுக்குள்ளை ஒன்று..
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
பேச்சு வார்த்தை விற்பனைக்கான பொருளல்லவே....அதில் இதய சுத்தியும் ...ஆக்கபூர்வமன செயல்பாடும் வேண்டும்...இதனை விட பேசப்போகிற்வர்...தமிழரால் விடும்பப் படுபவராக இருக்கவேண்டும்...லண்டனில் இருக்கும் தழரின் எழுச்சியை இவரால் கட்டுப் படுத்தமுடியுமா...பெயர் மட்டும் இருந்தால் போதாது...
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
எஞ்ஜோய்...உங்களுடைய மார்கழி விடுமுறையை....ஆமா இவைக்கு யாரு உத்தியோகபூர்வ அந்தஸ்த்து கொடுத்தது....கோட்டவின் நேரம்..பாதிரி ஒருவர்போய் படு கிடையாய் கிடந்துவிட்டு வந்தாரே...அவருக்கு என்ன நடந்தது..
-
துவாரகா உரையாற்றியதாக...
YouTube நிர்வாகம்...அவனே ஒத்துக்கிட்டான்...போலி என்கிறவிடயத்துக்கு நாம் ஏன் குத்தி முறிவான்...வாருங்கள் நம்மினமே ...ஒற்றுமையாய் எமது விடுதலைப் பயணத்தை தொடர்வோம்...எல்லா நாட்டிலுமே மாவீரர்நாள் நிறைவுக்கு வருகிறது....நாம் என்னவென்றால் பொய்யான ஒன்றுக்கு விவாதம் செய்கின்றோம்....வாருங்கள் ஓன்றாய் பயணிப்போம்..