Everything posted by குமாரசாமி
-
புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை!
இது அரசியல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி.
-
நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச !
அறளை பேந்த சனம் இருக்கும் வரைக்கும் எல்லாம் சாத்தியம்
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் பிரச்சாரங்களில் பல வாக்குறுதிகள் கொடுக்கப்படும். ஆனால் முதல் நாளிலேயே நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான வாக்குறுதிகள் அவசர அவசரமாக நிறைவேற்றப்படுகின்றன
-
கால மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாறாவிடின்..
இந்த படத்தை மதியம் பார்த்தேன். எப்படியிருந்தவன் இப்படியாகி விட்டான் என எண்ணத் தோன்றியது.😂 எல்லாம் கால மாற்றங்கள். இதே போல தமிழ் அரசியல்வாதிகளும் மாற்று நிலைகளை எடுத்தால் நல்லது. ஒரு நினைவூட்டல்..... இலங்கையில் சேகுவாரா இயக்கத்தை அடக்க / அழிக்க உதவியது இந்தியா. அதே போல் விடுதலை புலிகளை அழிக்க உதவியதும் இந்தியாதான்.
-
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில்
கத்திகள் அல்ல. கருக்கு மட்டைகள். 🤣
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
ஓடி தப்ப வேண்டியவர்கள் ஓடி தப்புகின்றார்கள்.இவர்கள் மீண்டும் ஒரு காலத்தில் மா மேதைகளாக வரவேற்கப்படுவார்கள். 🤣 அது சரி நம்ம டக்ளஸ் அண்ணன்ரை சத்தத்தை காணேல்லை என்ன மாதிரி? 😎
-
யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
அரசியல் ரீதியாக மூல முளைகளை களையெடுக்க வேண்டும்.
-
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில்
சிங்களவர்கள் இந்தியாவை ஒரு போதும் மதிப்பது கிடையாது. சும்மா படம் காட்ட மட்டும்/ நாங்கள் உங்கட பக்கம் எண்டு காட்ட இந்திய கோவில்களுக்கு சென்று வருவார்கள். சிங்களம் ஈழத்தமிழர் கேட்கும் அடிப்படை உரிமைகளை கொடுத்து விட்டால் இலங்கை விடயத்தில் கிந்தியாவின் கதை அவ்வளவுதான்....அது நடந்தால் சந்தோசம். ஒரு தரித்திரம் தொலைந்த சந்தோசம். ☘️ கிந்தியாவின் நாச வெளியுறவு அரசியலுக்காக ஈழத்தமிழர்கள் பலியாகக்கூடாது.
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
அனுர தமிழ் எதிர்ப்பாளரா? அல்லது விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளரா என்பது அடுத்த தினங்களில் தெரிந்துவிடும்.
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
எல்லா விசயத்திலையும் கட்டுமரம் பேய்க்காய்...
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
அனுர ஜனாதிபதியாகிய பின்னர் அவரின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை மூன்று மாதம் சென்ற பின்னரே சொல்ல முடியும். அதிலும் வரும் மாவீரர் தினத்தில் எல்லாவற்றையும் கணிக்க முடியும்.
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
த.தே.கூவிற்கு ராச தந்திரம் ராசாத்தி தந்திரம் எல்லாம் தெரிஞ்சிருந்தால் தமிழர்களுக்கு இவ்வளவு தரித்திரங்கள் வந்திருக்காது. 😎
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
எம்ஜிஆருக்கும் ஒரு வாரிசு இருந்திருந்தால் சரியான போட்டியாக இருந்திருக்கும் 😁
-
யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
ஆயுதத்தை இனி யாருமே விரும்பமாட்டார்கள். இனி வரும் காலங்கள் ஆயுதம் சரியான தெரிவாக இருக்காது.
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
தமிழ்நாட்டு புதிய/இளம் தலைமுறையினரும் இந்த முறையை பின்பற்றுவார்கள் என நம்புவோமாக...🙂
-
தமிழர் பகுதியில் திடீரென போடப்பட்ட இராணுவ வீதி தடை - அச்சத்தில் மக்கள்
தமிழர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என்றொரு மாயையும் தேவையும் சிங்கள இனவாதிகள் வெளியே காட்ட எழுதப்படாத சட்டமாக வைத்திருப்பார்கள்.
-
ஜனாதிபதி தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் மாவை செய்த செயல்
உலகத்திலேயே தன் இனத்தை அழித்துக்கொண்டிருக்கும்/ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இனவாத அரசியல் தலைவர்களை குத்துவிளக்குடன் பூரண கும்பம் வைத்து வரவேற்று.....மாலையணிவித்து பாவையர் ஆலார்த்தி எடுத்து பிஞ்சு விரல்களால் பொட்டு வைத்து வருக வருக என வீட்டில் விருந்துபசாரம் கொடுத்து....விருந்துபசாரம் பெற்றவர்களாலேயே அழிந்து போகும் இனம் எதுவென்றால்....அது தமிழினமாகத்தானிருக்கும்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தமிழர்களான குமார் பொன்னம்பலம்,சிவாஜிலிங்கம் போன்றோர் ஜனாதிபதி தேர்தலில் நின்ற போது இல்லாத வன்மம் அரியேந்திரன் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கும்போது ஏன் வந்தது? 😎 நிற்க.... வீபூதி புகழ் செல்லக் கள்ளன் விக்னேஸ்வரனை சில தினங்களாக காணவில்லை. கண்டால் வரச்சொல்லுங்கோ
-
அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் கேரள திரையுலகம்
அதியுச்ச பாலியல் கள்ளர்களே இவர்கள் தானே. பிறகு எப்படி வாய் திறப்பார்கள்?
-
இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் அனுர குமார திஸாநாயக்க
மாங்காய் வடிவமான இந்து சமுத்திரத்தின்ர முத்து சிலோன்...... ஹொங் கொங் பிரச்சனை மாதிரி வராவிட்டால் சந்தோசம். 😎
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
சிறித்தம்பி! சிங்களவர்கள் இந்தமுறை நீதி நியாயமாக வாக்களித்திருக்கின்றார்கள் என்கிறீர்களா?
-
யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
அனுர ஆட்சி கிந்தியாவிற்கு பலத்த சவாலாக இருக்கும் என நினைக்கின்றேன்.
-
இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் அனுர குமார திஸாநாயக்க
சீனா இலங்கையில ஒரு குட்டி தனிநாடே வைச்சிருக்கு எண்டு கதைக்கினம். நான் நினைக்கிறன் அனுர கொஞ்சம் சீனா பக்கம் சாய்ஞ்சால் 13ஐ வைச்சு இந்திய பிள்ளை வெருட்டுவார்.
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
ஒரு சிங்களவனாக இருந்து பார்க்கும் பொது சிங்கள மக்கள் ரணிலுக்கு துரோகம் இழைத்து விட்டார்கள்.😄 ஜேஆர் காலம் தொடக்கம் இன்று வரைக்கும் இனவாத நரிப்புத்தியுடன் சிங்கள தேசத்தை கட்டிக்காத்தவர்.கலவரத்தை தூண்டாமல் இனவாதம் பேசாமல் அமசடக்காக தமிழர்களை அழிக்க பாதை பாலங்கள் போட்டு திட்டம் தீட்டியவர். 😎 இவரின் நரிப்புத்திதான் விடுதலைப்புலிகளை சிதறடிக்க வைத்தது. இவ்வளவு செய்தும் சிங்களவர்கள் இவரை மறந்தது ஏனோ? 😂
-
இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் அனுர குமார திஸாநாயக்க
சீனா என்ன வெள்ளி பாத்துக்கொண்டிருக்கும் எண்டுறியளோ? 😂