Everything posted by குமாரசாமி
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
தற்போதைய பலஸ்தீன் அழிவுகளும் அதன் தலைவர்களின் அழிப்புகளையும் பார்க்கும் போது எனக்கு முள்ளிவாய்க்கால் அழிவுகளின் ஞாபகம் தான் வந்து தொலைத்தது. என்னைப்பொறுத்த வரைக்கும் பலஸ்தீனத்திற்கான ஆதரவுகளும் பக்க பலங்களும் என்றுமே அழியாது.அதை இஸ்ரேலால் அழிக்க முடியாது. உலகில் இனிவரும் காலங்களில் நிம்மதியாக தூங்க முடியாத நாடு இஸ்ரேல் என பெயர் எடுத்தாலும் எடுக்கலாம்.😂
-
கேரதீவு - சங்குப்பிட்டி பாலத்தினூடாக பயணிக்கத் தடை
உந்த சங்குப்புட்டி-கேரதீவு பாலம் கட்டி பத்து வருசம் வராது.....அதுக்கிடையில சேதம் சேதாரம் எண்டால்....... ஆரப்பா உந்த பாலம் கட்டிக்குடுத்தது......?
-
‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
திராவிடம் எனும் சொல் தமிழ்நாட்டிற்கு ஏன்? தேவையில்லாத ஆணிய புடுங்குவதே சிறப்பு.
-
இத்தாலிக்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவில் வைத்து பராமரிப்பு
அல்பேனியா ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைவதற்காக நல்ல பெயர் எடுக்க இந்த நடவடிக்கையாகவும் இருக்கலாம்.
-
புது வரவு.
வணக்கம் வில்லவன்.உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ 😀
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
உந்த தமிழ் அரசியல்வாதிகளின்ர சேட்டையளை பாக்க தலை வெடிக்குது
-
இத்தாலிக்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவில் வைத்து பராமரிப்பு
அல்பேனியா என்ன பாவம் செய்தது? 🤣
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
புதிய தொழில்நுட்ப சக்தியுடன் தேடித் தேடி அழித்து வெற்றிவாகை சூடுகின்றார்கள். இது இனி வரும் காலங்களில் இஸ்ரேலை நிம்மதியாக தூங்க விடுமா?
-
கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
என்ர வீட்டுக்கு பக்கத்தில ஒரு மானிப்பாய் குடும்பம் இருக்கு...😂 இனி கடைக்கண் பார்வை ஒண்டு வைக்கத்தான் கிடக்கு....😎
-
AKD தீர்வு தருவார்?????
உந்த யூரியூப்காரர் லைக் வாறதுக்காக எதையும் செய்வான்கள்.
-
பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
நிலனுக்கு எமதினிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🌱
-
இஸ்ரேலுக்கு அமெரிக்கா விதித்த 30 நாள் கெடு - எதற்காக? மீறினால் என்ன ஆகும்?
இன்றைய காலத்தில் பிபிசியும் சி என் என் போன்ற ஊடகங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக எடுத்துக்கொள்ளும் காலம் ...
-
கிளிநொச்சியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
அரசாங்கித்திட்ட எங்கை காசு கிடக்கு? ஏதோ ஒரு வெளிநாட்டு உதவி நிதிய வைச்சு படம் காட்டுகின்றார்கள்.
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
2009க்கு பின்னர் உங்கள் அரசியல்வாழ்க்கையில் பாலாறும் தேனாறும் தானே ஓடுகின்றது. அனுர வந்த பின் தயக்கங்களும் அச்சம்களும் ஏன்? அந்தக்கால வெளியேற்றங்கள் நியாயமனதுதான் என்பதை நீங்களே மறைமுகமாக நியாயப்படுத்தும் காலம் நின்றறுக்கும்...
-
விபத்துக்களை தடுக்க வல்லையில் விசேட நடவடிக்கை!
நல்ல செயல் 👍🏼 இப்படி ஒவ்வொரு நகரங்களிலும் தன்னார்வு செயலகர்கள் உருவாக வேண்டும். 🙏
-
AKD தீர்வு தருவார்?????
எல்லாவற்றிற்கும் எமது தமிழ் சுயநல அரசியல்வாதிகள் விட்ட தவறுகளே ஒழிய வேறொன்றுமில்லை. கிந்தியனை எதிர்க்கும் பலம் கூட அவர்களிடம் இருந்தது.
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
ஒவ்வொரு கிந்தியனுக்கும் தாங்கள் உலகம் முழுக்க பெரிய பதவிகளில இருந்து கோலோச்சுகிறம் எண்ட தலைக்கனம். அதை விட கனடாவில கிந்தியன்ர இராச்சியம் எக்கச்சக்கமாம்.
-
வணக்கம் நான் சின்னக்குட்டி தாசன்
வணக்கம் சின்னக்குட்டியர்! வாங்கோ....வாங்கோ.....கண்டு கனகாலம். எப்பிடி இருக்கிறியள்?
-
துணை விமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி - ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் சம்பவம்
சிறிலங்கன் எயர்லைன்ஸ் ஏற்கனவே நட்டத்திலை ஓடிக்கொண்டிருக்கு.... இதுக்குள்ள இதுகளின்ர புடுங்குப்பாடு வேற......😎
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
ஆர் ஆக்களாய் இருக்கும்? 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வாழ்த்துகள் நிசான் வேலுப்பிள்ளை.
-
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை
நேற்று சிலோனுக்கு ரெலிபோன் எடுத்து ஒரு நண்பருடன் கதைத்தேன்.அரசியல் பற்றி கதைக்கும் போது ...தமிழ் அரசியலில் சுமந்திரனை மாதிரி ஒரு பச்சைக்கள்ளன் ஒருத்தனும் இல்லை என சொன்னார்.பாராளுமன்ற கதிரைக்காக சுக போக வாழ்க்கைக்காக எதையும் செய்யக்கூடியவர் என சொல்லி திட்டித்தீர்த்தார். இன்னுமொரு விடயத்தையும் சொன்னார். அதாவது இவங்கள் செய்யிற பொய் பிரட்டுக்களால தமிழ்ச்சனம் அனுர பக்கத்துகுத்தான் வாக்களிக்கும் போல கிடக்கு என்றார். வெறுப்பு அரசியல் காலம். 😎
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
தமிழரசு கட்சியை வளர்த்து அவர்கள் சுக போக வாழ்க்கை வாழலாமென்றால்.... வடலி வளர்த்து கள்ளு குடிப்பதில் தவறில்லையே.....?😀
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
சந்திக்கு சந்தி தேத்தண்ணி கடை போட்ட பழக்கம் தமிழர்களின் அடி நாதமான அரசியலிலும் வந்து விட்டது.
-
நமது அன்றாட வாழ்வும் பாலியலும் ....👨❤️💋👨
நாம் எமது மூதாதையர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்ந்து வருகின்றோம். அதனால் பல பெரிய பிரச்சனைகளையும் சுமுகமாக தீர்த்து விட்டோம் அல்லது தீர்த்து விடுகின்றோம். ஆனால் இன்றைய சமுதாயம்......? அங்குதான் ஒரு மனிதனின் வாழ்க்கையே ஆரம்பிக்கின்றது. 👍🏼