Everything posted by குமாரசாமி
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
ஓம்...சரியான நடவடிக்கை தான். குஞ்சு குருமன் எல்லாம் கட்சியை குடிசை கைத்தொழில் மாதிரியே தொடங்கி விட்டார்கள்.
-
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி
ஒரு மனிதனுக்கு தன் கண்ணுக்கு தெரியாத இடத்தில் மச்சம் இருந்தால் அதிஷ்டம் என கூறுகின்றார்கள். அது துரதிஷ்டமா அல்லது அதிஷ்டமா என்பது அடுத்த நான்கு வருடங்களில் தெரிந்து விடும்.🤪
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஐயா! நீங்கள் என்னத்தை எதிர்பாத்தியள்? 😂
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
இடதுசாரிகளுக்கும் மத நிறுவனங்களுக்கும் எட்டாப்பொருத்தம் எல்லோ? இந்த இடதுசாரி ஏன் கோவில் குளம் என்று கும்பிட்டுக்கொண்டு திரியுறார்?😎
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
பெடி! நூல் விட்டு பாத்திருக்கே ஒழிய.....மற்றும்படி மீண்டும் தளம் இறாங்காது. 😎
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
தமிழ் மக்களின் ஆதரவு தன்னைத்தானே ஆள வேண்டும் என்பதற்கே.அதுதான் தாரக மந்திரமும் ..... அதை குப்பன் சுப்பன் வந்து சொன்னாலும் அவர்களுக்கே வாக்களிப்பார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
முடி இருக்கும் மட்டுந்தானே உந்த சேட்டையள்.....😎 ஒரு காலத்தில 10 முடி இருந்தாலே சந்தோசம் எண்டொரு நிலை வரேக்க தெரியும் தலையில வரைபடம் கீறி சேக்கஸ் விட்டது தவறு எண்டு..... 😄
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
ஈரான் அடுத்த ஈராக்காக மாறும் எண்டுறியள்......?
-
தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை!
மாவை அண்ணா போயிட்டீங்களா.... ஐயகோ இனி உங்கள் தணல் பறக்கும் உங்கள் பேச்சுக்களை கேட்கவே முடியாதா?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தவறணைக்கு....
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வாழ்த்தான் விடவில்லை.. வழியையாவது விடுங்கள்....
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை
எனக்கு மற்ற நாடுகளை பற்றி தேவையில்லை. ஜேர்மனி. இங்கே நான் வந்த காலத்தில் தேங்காயை கடைகளில் காணவே முடியாது. ஆனால் இன்று பெரிய/ சிறிய கடைகளில் தேங்காய் சம்பந்தப்பட்ட பொருட்களை தனி இடம் ஒதுக்கி வைத்து விற்கின்றார்கள். இளநீர் எல்லா கடைகளிலும் விற்கின்றார்கள். சிறிய அளவில் தேங்காய் சொட்டுக்கள் விற்கின்றாகள். தேங்காய் பால் பெட்டிகள் என சொல்லி வேலையில்லை. தேங்காய் எண்ணை கூடாது என சொல்பவர்கள் கேடு கெட்ட சூரியகாந்தி எண்ணையை விமர்சிப்பதில்லை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எப்பிடி இருந்த நான் இப்பிடியாகிட்டன்.😎
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை
தேங்காயில பயங்கர கொலஸ்ரோல் எண்டு டாக்குத்தர்மார் வெருட்டியும் சனம் மசுங்கிற பிளான் இல்லை....😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை. செய்யும் தவறு வெளியே தெரியாக்கூடாததென்றே பயப்படுகிறார்கள். இது நிதர்சனம்.
-
இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா
ஈராக்,லிபியாவை அடிச்ச நினைப்பில இப்பவும் கொஞ்சப்பேர் திரியினம்.... என்னத்த சொல்ல? சிரியாவில நேட்டோவும் அதில தொங்கின கொஞ்ச நாடுகள் வாயை மூடிக்கொண்டு வெளிய வந்தது பிபிசி சிஎன்என் கொம்பனியள் தெரிஞ்சும் தெரியாமலும் இருப்பினம் 😄
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு கதைக்கு..... 👈 இப்ப வாற தமிழர் சார்ந்த செய்திகள்/கருத்துக்களை பார்த்தால்..... சிங்களவன் ஓமெண்டாலும் தமிழன்கள் விடமாட்டான்கள் போல கிடக்கு...😎
-
குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என கூறும் பிக்கு
- மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
அங்கையிருக்கிறவன்கள் தோட்டம் துரவுகளுக்கு போக மாட்டாங்கள். இதுக்கும் புலம்பெயர் தமிழன்கள் தான் தோழ் குடுக்கவேணும்......? 😂- யாரைத்தான் நம்புவதோ?
வானம் பார்த்த பூமி போல் தமிழனின் வாழ்க்கை. கவிதைக்கு நன்றி கோபி.👍🏼- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன நான் சொல்லுறது சரிதானே...? 😂- இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
சீனா உந்த உதவியை செய்திருந்தால் வரவேற்றிருக்கலாம் 😎- மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
ஒரு விளையாட்டையும் மிச்சம் வைக்கிறேல்ல போல....நான் பொம்புளையளின்ர விளையாட்ட பாக்கிறேல்ல 🤣- எமது மண்ணின் இன்றைய நிலை குறித்த தமிழ் கவி அம்மாவின் செவ்வி
குளங்களை தூர்வார்வதற்கு பதிலாக குளத்தில் மண் நிரப்பி வீடு கட்டுகிறார்கள் என்றால்...... அந்த பூமியும் மக்களும் அழியப்போகின்றார்கள் என்றே அர்த்தம்.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தலைவருக்கு நிகரானவராம்...😡 - மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.