Everything posted by குமாரசாமி
- இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
ஏன்? ஈழத்தில் வாழமுடியாதா?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு மனிதர் மரணமடைந்து விடுகின்றார் ..... நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்களால் அந்த உடல் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றது. அந்த நேரம் திடீரென்று மழை பெய்யத் தொடங்குகிறது அந்த உடலை ஒரு பிளாஸ்டிக்கால் மூடி விட்டு மழையில் நனையாமல் இருக்க எல்லோரும் விரைவாக ஒரு வராண்டாவிற்குள் சென்று நின்று விடுகின்றனர். புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் மரணமடைந்த பிறகு உங்கள் மீதான உண்மையான மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் இறந்தால் உங்களை விட்டும் மக்கள் விரைவாக நகர்வார்கள்☹️ உங்கள் உடல் மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்படாது, உங்களுக்காக யாரும் மழையில் நனைய மாட்டார்கள். உங்களுக்காக கொஞ்சம் கண்ணீர் சிந்தலாம். ஆனால் யாராவது ஒரு நகையையோ அல்லது தொலைபேசியையோ தொலைத்து விட்டால், அது உங்கள் மரணத்தை விட அவர்களுக்கு அதிகமான வேதனையாக இருக்கும். இப்போது சொல்லுங்கள். உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் வாழ்க்கை இறைவனைத் தவிர யாரையும் நீங்கள் திருப்திப்படுத்த தேவையில்லை யாரும் உங்களை திருப்திப்படுத்த போவதும் இல்லை. எனவே நீங்கள் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள் வாட்ஸ் அப்பில் வந்தது....
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
யாரும் அடிக்க வந்தால் நான் முஸ்லீம் இல்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கு. இனி சிலோன் அடையாள அட்டையயும் கொண்டு திரியோணும் போல கிடக்கு....🤣
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அமெரிக்கா இல்லாமல் உலகமே இல்லை என்கிறார்கள். ஐரோப்பா தனித்து நிற்க முடியாது என நினைக்கிறேன்.
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
நான் இருக்கும் இடத்திலும் வேலைசெய்யும் இடத்திலும் என்னை இந்தியன்/பாக்கிஸ்தான் என்றுதான் கணித்து வைத்திருக்கின்றனர். அத்துடன் நானொரு முஸ்லீம் எனவும் நினைக்கின்றனர்.
-
"சத்தம் போடாதே, இன்று ஜூலை 23 , 1983 "
இனக்கலவரத்தின் சாட்சியம் "சத்தம் போடாதே" அதிலும் இன்னொரு "சத்தம் போடாதே" இருட்டிலும் சொல்லிய விதம் அழகு.
-
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
எழுதுகிறேன் வாசியுங்கள். நான் ஒரு சில மருத்துவ விடயங்களில் மருத்துவர்களை நம்புவதில்லை. ஏனென்றால் என் வருத்தமும் வலியும் எனக்குத்தான் தெரியும்😎.என் வேலை சம்பந்தமாக எனக்கு மூட்டு வலிகளும் தசை வலிகளும் அதிகம்.இதற்காக பல மருத்துவர்களை சந்தித்திருக்கின்றேன். அவர்கள் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகள்,யோகாசனம்,உணவுக்கட்டுப்பாடு,சாதாரண மஜாஜ் என சகலதையும் செய்து களைத்து விட்டேன். நானே எனது சொந்த செலவில் அக்குபஞ்சருக்கும் போய் வந்திருக்கிறேன்.கொஞ்சநாள் சுகமாக இருக்கும். நாள் செல்ல திரும்பவும் அதே பல்லவி.... ஒரு நாள் என் வீட்டில் வேலை செய்ய வந்த ஒரு ஜேர்மன்காரருடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது தேகாரோக்கியங்கள் பற்றிய விடயம் வரும்போது அவர் தான் வருடத்தில் ஓரிரு தடவைகள் தாய்மசாஜ்க்கு போவதாகவும் அதன் அனுபவங்களையும் சொன்னார். எனது நிலைமை அறிந்த அவர் என்னையும் போய் பரீட்சித்து அந்த நிலைய விலாசத்தையும் தந்தார். சில நாட்களின் பின் அவர்களுடன் தொடர்பு கொண்டு மசாஜ்க்கு சென்றேன்.முதலில் ஒர் தாய்லாந்து ஆண் வந்து என் உடல் நிலை,பிரச்சனை பற்றி விசாரித்தார்.எனது வேலை பற்றி விசாரித்தார். அதன் ஒரு பெண்ணை அழைத்து தனது மொழியில் ஏதோ கூற.....என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்று ஜட்டியுடன் வைத்து காட்சிகள் ஆரம்பமானது. அழகான கிறுக்கியவள் முதலில் கழுத்து முதல் குதிக் கால்கள் வரை ஏதோ அளவு செய்வது போல் இருந்தது. அதன் தன் விளையாட்டை காட்ட ஆரம்பித்தாள் அந்த சிறுக்கி . அழகான கிறுக்கியவள் முதலில் கழுத்து முதல் குதிக் கால்கள் வரை ஏதோ அளவு செய்வது போல் இருந்தது. அதன் தன் விளையாட்டை காட்ட ஆரம்பித்தாள் அந்த சிறுக்கி . ஒரு கட்டத்தில் வேதனை தாங்க முடியாமல் போக கத்த ஆரம்பித்து விட்டேன்.நேரமும் முடிய தப்பினது தம்பிரான் புண்ணியம் என ஓடி வந்து விட்டேன். இரண்டு நாட்கள் மட்டும் மசாஜ் நோ இருந்தது.அதன் பின் எனக்கு நோர்மலாக இருந்த வலிகள் குறைந்திருப்பதை உணர முடிந்தது.மசாஜ் வலி என்றாலும் பரவாயில்லை என மீண்டும் இருதடவைகள் போய் வந்தேன். நிரந்தர வலிகள் ஓரளவு குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் மாதம் ஒரு தடவை போய் வந்துள்ளீர்கள். கட்டுப்படியாச்சா? சுகமாக சந்தோசமாக இருந்ததா?
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
இதே மாதிரி ஜேர்மனியிலும் மலசல கூட வசதிகள் அதிகமாகவே இருக்கின்றன.சில இடங்களில் கட்டணம் அறவிட்டாலும் சுத்தம் சுகாதாரமாக வைத்திருக்கின்றார்கள். எல்லா மூலை முடுக்குகளிலும் மலசலகூடம் வைத்திருக்கின்றார்கள்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
என்னதான் குத்தி முறிஞ்சாலும் நம்ம பெரியவர் சம்பந்தர்ர றெக்கோர்ட்ட உங்க ஒருத்தராலையும் அடிக்கேலாது
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
இதை நாங்கள் எங்களுக்குள் கருத்துக்களை பகிரும்போது ஒரு சகிப்புத்தன்மை இருக்கும். ஏனென்றால் நாமும் கிட்டத்தட்ட இப்படியான கடற்கரைகளை குளக்கரைகளை எமது ஊர் நகரங்களை கண்டு வந்திருக்கின்றோம். ஆனால் இப்படியான அசிங்கங்களை வெள்ளைக்காரர்கள் பொது ஊடகங்களில் பகிரும் போது வெட்கம் எமக்கும் வரும். ☹️
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
கையால குழி தோண்டுற இடத்திலை ஏற்கனவே ஒருத்தர் தோண்டி கடன்களை கழிச்சிருந்தால்......
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
அப்ப சுமந்திரன் அரசியலுக்கு வரேக்கை கடல் அளவு அனுபவம்.....
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
என்னப்பா வரேக்கையே மண்வெட்டியும் கொண்டே வரீனம்? 😄
-
பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
இப்ப உலக அரசியல்ல இனவாதம் தானே மார்க்கெட்ல நிக்குது.. 😁
-
பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
no comment
-
பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
இப்ப மட்டுமென்ன? அவர்கள் தானே ஆள்கின்றார்கள் ......இனியென்ன புதிசாய்? 🤣
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அமெரிக்க தேர்தலை உலகத்தில் உள்ள நாடுகளில் ஜேர்மனி மிக மிக சிரத்தையாக கவனிக்கின்றது. ஏனென்றால் டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல் நெருக்கடி இவர்களுக்குத்தான்......🤣 இத்தனைக்கும் டொனால்ட் ரம்ப் ஜேர்மனிய வம்சாவளி என்பது குறிப்பிடத்தக்கது.😎 பாம்பின் கால் பாம்பறியுமாம் 😂
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
நுணாவிலாரே! இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.😄 இப்போது அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆனால் டொனால்ட் ரம்ப் ஆட்சியில் இருக்கும் போது மேற்குலக நாயகன் செலென்ஸ்கி தான் உக்ரேனில் நல்லாட்சி செய்தார். இப்போதும் நல்லாட்சி செய்கின்றார். உக்ரேனில் தேர்தல் சிஷ்டம் இல்லையா? எதிர்க்கட்சி ஏதும் இல்லையா? 😎
-
லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள்.
பல பணம் படைத்தவர்களுக்கு கண் கெட்ட பின்னர் தான் ஞானோதயங்கள் பிறக்கின்றன.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
நீங்கள் புலம்பெயர்ந்த இலங்கை அகதி தமிழர்களை வைத்து அறம்,சட்ட ஆட்சி பற்றி பேச முடியாது.அவர்கள் சிந்தனையும் நோக்கமும் வேறானது. உதாரணத்திற்கு..... 85ல் ஜேர்மனியின் பேர்லினுக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரியவர்....சில மாதங்கள் செல்ல அக்கா டோர்முன்ட்ல் இருக்கிறார் நான் அவவிடம் செல்ல வேண்டும் என சொல்லி அக்காவிடம் வந்து சேர்கின்றார்.அங்கு கள்ள வேலை செய்து கொஞ்ச காசு சேர்த்து ஹொலன்ட் போகின்றார்.அங்கும் அரசியல் தஞ்சம் கோரி அவர் எதிர்பார்த்த சந்தர்ப்பங்கள் சரிவர ஒரு விதமாக கனடா போய் வெற்றிவாகை சூடுகின்றார்.இவர் வந்து இறங்கிய இடமும் தங்கிய இடங்களும் அகதி விண்ணப்பங்கள் ஏற்கக்கூடிய இடங்கள்.அகதி தஞ்சம் கொடுத்து சகல வசதிகளுடனும் வாழ்க்கை கொடுத்த இடங்கள். அப்படியிருக்கும் போது அந்த நபர் ஏன் தில்லுமுல்லு செய்து கனடாவிற்கு போனார்? இதைப்பற்றியெல்லாம் யாரும் பேச மாட்டார்கள். இதே போல்தான் ஜேர்மனி வந்து .. டென்மார்க் சென்றார்கள்,பிரான்ஸ் சென்றார்கள்,சுவீஸ் சென்றார்கள்,நோர்வே சென்றார்கள்,இங்கிலாந்திற்கு சென்றார்கள்.இங்கிலாந்திலிருந்து அவுஸ்ரேலியா சென்றார்கள்.ஜேர்மனியில் சிற்றிசன் எடுத்த பின் இங்கிலாந்து சென்றார்கள்.கனடா சென்றார்கள். இப்படி ஆயிரம் முதுகு ஊத்தைகள் இருக்க......ரஷ்யாவை கடந்து வந்தனீர்.அங்கையே இருந்திருக்கலாமே என்பர். இவ்வளவிற்கும் நன்றி விசுவாசம் பொங்க கதைப்பவர்கள் யாரென்று பார்த்தால் மலிந்த ரஷ்ய விமானங்களில் ஏறி மேற்குலகு வந்தவர்கள் தான்... 🤣
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
சென்ற கிழமை ஜேர்மன் பத்திரிகையில் எதிர்வு எழுதியிருந்தார்கள். டொனால்ட் ரம்பின் பழைய நடவடிக்கைகளை கிளறி எடுத்து வழக்கு போடும் வரைக்கும் உதவிபுரிந்தவர் கிலாரி தான் என்ற ஒரு கதையும் உண்டு.
-
'கைலாசா' பற்றி நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள்
வயது என்பது ஒரு எண் என ஒரு யாழ்கள உறவு கூறியுள்ளார்.எனவே தொடருங்கள் உங்கள் பயணத்தை.....🤣
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
இதே அறம் பல எமது உறவுகளை திருப்பி அடாத்தாக மனிதாபிமானம் இல்லாமல் திருப்பி அனுப்பும் போது எங்கே போனது? உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயமா? அப்படியாயின் சந்திரிக்காவின் சொல் கேட்டு புலம்பெயர் தமிழர்களின் குரலாக இருந்த ரிரிஎன் தொலைக்காட்சியின் குரலை நசுக்கினார்களே ஏன்? அதேதான் என் கருத்தும். நன்றியுடன் இருப்பது எனது அறம். அதற்காக தவறுகளை விமர்ச்சிக்காமல்,சுட்டிக்காட்டாமல் இருப்பது அடிமைத்தனம். ஒட்டுமொத்த ஜேர்மனியர்களும் உக்ரேன் போரை விரும்பவில்லை.அவர்களில் நானுமொருவன் அவ்வளவுதான்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
நீங்கள் குறிப்பிடும் அல்லது சில நாடுகளில் மட்டும் தான் உங்கள் மேற்குலகு அறத்தை அமுலாக்க விரும்புகின்றது.😂