Everything posted by குமாரசாமி
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
விசுகர்! உக்ரேனில் முக்காவாசிக்கு மேல் யுத்தம் என்னவென்று தெரியாத பகுதிகள். அரசியலும் ஊடகங்களும் நடத்தும் நாடகங்களுக்கு நீங்களும் பலியாகியிருப்பதையிட்டு மிக வருந்துகின்றேன். யுத்தம் இல்லாத இன்றைய உக்ரேனின் நிலையை பாருங்கள்.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
உலகில் பலஸ்தின பிரச்சனையை வைத்துத்தான் அதிக பிரச்சனைகள் நடக்கின்றன. அதை தீர்க்க நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் தயார் இல்லை. எனவே முஸ்லீம்கள் அடங்கப்போவதில்லை.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
அது நேட்டோவினது ஆக்கிரமிப்பின் பிரதிபலிப்பு.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இஸ்ரேல் ஆதரவாளர்கள் இஸ்ரேல் செய்யும் அழிவுகளையும் ஆக்கிரப்புகளையும் கொலைகளையும் கண்டுகொள்வதுமில்லை.கண்டிப்பதுமில்லை. கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவருக்கு அழ்ந்த அனுதாபங்கள்.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
சொந்த மண்ணின் அருமையும் அந்த மண்ணின் மீதான தாக்குதலும் அந்த மண்ணின் சுரண்டலும் வலிகளும் வேதனைகளும் சொந்த மண்ணிலேயே அகதியானவனுக்குத்தான் தெரியும்.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
அட சிங்களவருக்குள்ளையும் சாதி இருக்கு.😎 நான் இவ்வளவு நாளும் யாழ்ப்பாணத்தானை கண்டபடி திட்டிப்போட்டன். ☹️
-
ஜனாதிபதி வேட்பாளர்களில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் ; சிறிதரன்
சம்பந்தன் படித்த சமஷ்டி தேவாரங்களை இவரும் படிக்கப்போகின்றார் என தெரிகின்றது. படிக்கட்டும். ஆனால் இவர்கள் ஆதரவளிக்கப்போகும் வேட்பாளருடன் சர்வதேச சட்டத்தரணிகள் சகிதம் வாக்குறுதி கைச்சாத்திடப்பட வேண்டும்.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
ரணிலுக்கு பக்கத்திலை யார் நிக்கவேணுமோ அவிங்க தான் நிக்கிறாங்க... 🤣 😂
-
பிரிட்டனில் கத்திக்குத்து தாக்குதல் - 9 பேர் காயம்
மத்திய கிழக்கில் உள்ள தண்டணைகள் சட்டங்களை வரவேற்கின்றேன். அவிட்டு விட்ட எருமை மாடுகள் மாதிரி காணாததை கண்டவர்கள் இன்னும் செய்வார்கள். இதற்கு மேலும் செய்வார்கள். ஜனநாயக நாடுகளுக்கு வந்து உள்ள சுதந்திரங்களை துர்பிரயோகம் செய்யும் கேடு கெட்டவர்கள். 😡
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தொட்டதெல்லாம் துலங்கும் என நினைத்து திமிருடன் வாழ்ந்தால் தெய்வம் ஒரு முற்றுப் புள்ளியைவைக்கும். அம்பானியின் வாழ்க்கை ஒரு உதாரணம்.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
ஆக்கள் ஒண்டுக்கை ஒண்டு கண்டியளோ.இப்ப லெக்சன் சீசன். கிட்டத்தட்ட சீட்டாட்டம் மாதிரி. தெமில,கொட்டியா எண்டு சொல்லிப்பாருங்கோ. இரண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு நிப்பினம்.
-
கோலான்குன்றின் மீது ரொக்கட் தாக்குதல் - 12 சிறுவர்கள் உட்பட பல இஸ்ரேலியர்கள் பலி – பதில் தாக்குதல் குறித்து எச்சரிக்கை
ஒரு எதிரி இருந்தால் சமாளிக்கலாம். நாலா பக்கமும் எதிரிகள் இருந்தால்.....என்ன செய்யலாம்?
-
கோலான்குன்றின் மீது ரொக்கட் தாக்குதல் - 12 சிறுவர்கள் உட்பட பல இஸ்ரேலியர்கள் பலி – பதில் தாக்குதல் குறித்து எச்சரிக்கை
இஸ்ரேல் ஒரு வருடமாக பலஸ்தீன மண்ணை சாம்பலாக்கிக் கொண்டிருக்கின்றது. இப்படி சம்பவங்கள் இருக்கும் போது அதென்ன புதிசாய் பதிலடி?
-
பிரிட்டனில் கத்திக்குத்து தாக்குதல் - 9 பேர் காயம்
ஐரோப்பாவில இப்ப பரவலாய் கத்திக்குத்துகள் நடக்குது... போற போக்க பார்த்தால் இனி வெங்காயம் வெட்டுற சின்ன கத்தி வாங்கிறதெண்டாலும் லைசன்ஸ் வரும் போல கிடக்கு 🤪
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
@Kapithan மேற்கண்ட கேள்விக்கு பதில் எழுதவும்.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
கோமாளியன் செலென்ஸ்கியின்ர கதைய ஆர் காது குடுத்து கேக்கிறான்? 🤣
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
தடையை நீக்காமல் விடுவதன் பலாபலன்கள் ஏதாவது?
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
இப்பிடியான ரொய்லட்டுக்கள் தான் சரி
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
கனடாவில் வெளியிடங்களில் கக்கூஸ் கட்டுறது பெரிய பிரச்சனை எண்டு நினைக்கிறன்..வடிகால் குழாய்கள் இல்லை. குளிர்நாடு வேறை. குழி கக்கூஸ்ம் சரிவராது 😁
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
கற்காலம் தொடக்கம் இன்று வரைக்கும் மனிதன் ஏதோ ஒரு வகையில் போர் செய்துகொண்டுதான் இருக்கின்றான். இன்றைய செய்திகளின் படி உலகசமாதானம் என்பது கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியவில்லை.
- மொட்டுவை பிளவுபடுத்திய ரணில்; குழம்பிப்போயுள்ள ராஜபக்ஷக்கள்!: அகிலன்
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
இதைத்தான் சிங்களமும் செய்கின்றது.
-
சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளுள் இலங்கை : ஃபோர்ப்ஸ் நாளிதழ் அறிக்கை !
சிங்கள இனவாதம் இலங்கையில் இல்லாதிருந்தால் உலகின் சுற்றுலாவிற்கான முதலிடத்தில் இலங்கை இருந்திருக்கும்.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
ஒலிம்பிக்கில் ரஷ்யாவும் விளையாடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.உலக தர்மமும் அதுதான்.
-
ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!”
கடவுள் என்பது ஒரு இயற்கை. உலகில் எத்தனை இனங்கள் இருக்கின்றதோ அத்தனைக்கும் ஒவ்வொரு மதங்களை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். அதில் சைவமும் ஆபிரிக்க தென்னமரிக்க நாடுகளில் வாழும் மக்கள் வழிபாடுகள் இயற்கையை முதன்மைப்படுத்தியதே. மற்றும் படி அந்த இயற்கையை மீறி ஆறறிவு படைத்த எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது.