Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. நீங்கள் உங்கடை சோகத்த சொல்ல எனக்கு நடந்த சோகமும் ஞாபத்துக்கு வருது......அல்வாயன் நாலைஞ்சு வருசத்துக்கு முதல் ஊரிலை இருக்கிற ஒருத்தர் எனக்கு ரெலிபோன் அடிச்சு கேட்டார் என்ர மோன் ஏல் முடிச்சிட்டான் உங்கை கார் கொம்பனியள்ள வேலை எடுக்கலாமோ எண்டு.....?🤣 ஆரிட்ட சொல்லி அழ....😎 நொந்து நூடில்ஸ் ஆன உங்கள் கதையுடன் கூடிய கவிதை மிக அழகு. 👍🏼
  2. அரபு நாடுகளிலும் கல்லால் எறிந்து தான் தண்டனை வழங்குகின்றார்கள்? பாலியல் குற்றங்கள் குறைந்ததா? 😎
  3. என்ன விசுகர் நல்லாய்த்தான் குழம்பீட்டியள் போல கிடக்கு 🤣 முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு முன்னர் இந்திய ராஜதந்திரிகள்( மேனன்ஸ் அன்ட் நாயர்ஸ்) ஐரோப்பா,அமெரிக்கா என பறந்து பறந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வாயை மூடியது ஞாபகமில்லையா? நாங்கள் வீடு வாங்கும் போது அக்கம் பக்கம் நல்ல ஏரியா பார்த்து வீடு வாங்குகின்றோம் அல்லவா? அந்த ஏரியா சரியில்லா விட்டால் அந்தப்பக்கம் தலை வைத்து பார்க்கவே மாட்டோம். எம் இனத்தின் தலையெழுத்து கிந்தியா அயல்நாடு.என்ன செய்வது? விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் காலத்தை கடத்துவது ஈழத்தமிழரின் நிலை.
  4. இப்படியான காம அகோரம் கொண்டவர்களுக்கு வரும் காலத்தில் பாலியல் உணர்ச்சியே வரக்கூடாத அளவிற்கு நாடி நரம்புகளை அறுத்து விட வேண்டும். இப்படியான தண்டனைகளை 100 பேருக்கு கொடுக்க நாடே திருந்திவிடும்.
  5. சொல்லாயோ சோலைக்கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் உயிர் ஒன்று ஊசல் ஆடுதே இந்த ஊமை நாடகம் முடிந்ததே குயில் பாடிச் சொல்லுதே நம் காதல் வாழ்கவே சொல்லாது சோலைக்கிளி சொல்லைக் கடந்த காதல் இது கண் மூலம் காதல் பேசுதே...❤️
  6. கிட்டத்தட்ட ஜேர்மனிய செய்தி தளங்களை பார்க்கும் போது எவ்வளவு வேகமோ அதே வேகத்தில் யாழ்களமும் இயங்குவதை இன்று முதல் தடவையாக பார்க்கின்றேன். மகிழ்ச்சி.👍🏼 மோகன் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள். 🙏🏼 தமிழால் இணைவோம்.❤️
  7. எந்த விளையாட்டு எண்டாலும் ஆம்பிளையள் விளையாடேக்க இருக்கிற கிக் கேள்ஸ் விளையாடேக்க இருக்கிறேல்லை. பெரிய மீடியாக்களும் முக்கியத்துவம் குடுக்கிறேல்ல.🤣 இல்லையோ ஓமோ? 😎
  8. உங்கள் எழுத்துகளின் ரசிகன் நான். என்னமோ தெரியவில்லை இந்த முறை ஆற அமர இருந்து முழுவதுமாக வாசிக்க முடியவில்லை😒. வெவ்வேறு மன உளைச்சல்கள் இருப்பதால் சந்தர்ப்பம் வரும் போது வாசித்து என் கருத்துக்களை சொல்கின்றேன்.
  9. அமெரிக்காவில் தேர்தல் வருகின்றதல்லவா.....மிதக்கும் துறை முகம் என்ன பறக்கும் துறைமுகமே உருவாக்குவார்கள். 😂
  10. ஊர்களில் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கினாலும்.... சம்பந்தப்பட்டவர்களுக்குள் பழிக்கு பழி எனும் இன்னொரு நடவடிக்கை என்று உள்ளது. அது 20,30 வருடங்கள் காத்திருந்தும் பழிக்குப்பழி நிறைவேற்றப்பட்டே தீரும்.
  11. அல்வாயர்! இதுகளை நம்பாதேங்கோ...அவ்வளவும் ஆக்சன்...நடிப்பு 🤣
  12. இல்லை. குழு நிலை அல்ல. கருத்துக்கள் தொடர்பானது மட்டுமே.
  13. ஈழத்தில் இனக்கலவர காலங்கள் தொடக்கம் இன்று வரைக்கும் தமிழர்கள் சிங்கள பொது மக்களை தேடித்தேடி அழிக்கவில்லை. இயக்கங்களும் அதை செய்யவில்லை என நினைக்கின்றேன்.
  14. அண்மையில் பிறந்தநாளை சந்தித்த அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  15. இந்த திரைப்படம் சொல்ல வந்த விடயத்தை விட்டு வேறு எங்கேயோ இடத்தில் இருக்கும் ஓட்டையை பெரிதாக்க விரும்புகின்றார் அந்த பொன்னியின் செல்வனார். 😂
  16. Ah, your butt is mine, gon' tell you right, ah Just show your face in broad daylight, ah I'm tellin' you on who I feel, ah Gonna hurt your mind, don't shoot to kill Shamone, ah, shamone Lay it on me, ah, alright Ah, I'm givin' you on count to three, ah Just show your stuff or let it be, ah I'm tellin' you, just watch your mouth, ah I know your game, what you're about Well, they say the sky's the limit And to me that's really true, ah But, my friend, you have seen nothin' Just wait 'til I get through Because I'm bad, I'm bad, shamon 😎
  17. உண்ணும் உணவே மருந்து என்ற காலம் போய்... உண்ணும் உணவே நோய் நொடிகளை தரும் எனும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
  18. நான் சீமான் கட்சி ஆதரவாளன். இருந்தாலும் வட நாட்டு கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்றக்கூடாது என்பவர்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு.
  19. ஈழத்தமிழ் மக்களின் உரிமை போராட்டங்களை எந்த தலையீடு இன்றி உங்களால் அழிக்க முடிந்தது கோத்தபாய....? ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை நாங்கள் தீர்க்கின்றோம் என்று சொல்லித்தானே விடுதலைப்புலிகளை அழிக்க இடம் கொடுத்தீர்கள்? அதுவும் சர்வதேச வல்லமையின் உதவியோடு நீங்களும் சேர்ந்து அழித்தீர்கள். ஆனால் இன்று?
  20. இப்பவே மோசம் என்கிறார்கள். அதை விட மோசம் என்றால்..... இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு எரிசக்தி அரசியல்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். அந்த வகையில் டொனால்ட் ரம்ப் அதில் கை வைக்கவில்லை என நான் நினைக்கின்றேன்.
  21. சென்ற தேர்தலில் பைடனுக்கு ஹொலிவூட் கும்பல் அமோக ஆதரவு அளித்து உலகை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது தான் மிச்சம். எனவே எலான் மஸ்க் புத்திசாலி மனிதர். ரம்பிற்கு ஆதரவளிக்கக்கூடும். 😂
  22. எண்ணமே ஏன் உன்னால… உள்ள புகுந்தது தன்னால… கண்ணமே என் கண்ணால… வெந்து செவந்து புண்ணாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.