Everything posted by குமாரசாமி
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
புளிஞ்ச தேங்காய்ப் பூவும் சோறும் தராத வரைக்கும் சந்தோசம்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நானும் வாசிச்சுப்போட்டு.....வீட்டிலை எடுபுடி வேலைக்குத்தான் வைச்சிருக்கினம் எண்டது உண்மைதான் என என்னை நானே நொந்து கொண்டேன்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஓம்....நல்ல விசயம்.வித்தியாசமாய் இருக்கும். இசையும் கதையும் மாதிரி இருந்தால் விசேசம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் நிர்வாகம்! எனக்கு கடந்த பல நாட்களாக விருப்புவாக்கு இட முடியாமல் இருக்கின்றது.ஒரு புள்ளி இரு புள்ளியுடன் சரி....எங்கேயாவது சிக்கல் இருந்தால் எடுத்து விடவும்.
-
தமிழனின் சிற்பக் கலை.
இணையவன்! நீங்கள் சொல்வது நல்ல திட்டங்களே. ஆனால் இதே போன்று நல்ல திட்டங்கள் ஒரு காலத்தில் நன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு செயலில் இருந்த திட்டங்கள்...அதற்கு ஆதரவு வழங்கியவர்களும் புலம்பெயர் தமிழர்களே. அந்த ஆதரவை தொடர்ந்து வழங்கவும் தயாராக உள்ளனர். அதை முன்னெடுப்பதுதான் யார் எனும் மில்லியன் டொலர் கேள்வி?
-
தமிழனின் சிற்பக் கலை.
தையிட்டியில் தான் கூட்டமில்லை. ஆனால் வெசாக் பண்டிகையில் காற்று புக இடைவெளி இல்லையாம்.
-
தமிழனின் சிற்பக் கலை.
அருமை...வாசிக்க நல்லாய்த்தான் இருக்கு. நீங்கள் சொல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு தலைமை/கட்டுக்கோப்பு வேண்டுமல்லவா? அதை யார் செய்வது? பொருளாதார பிரச்சனை இனப்பிரச்சனை தீர்வுக்கு தடையல்ல. பொருளாதார பிரச்சனையால் இனப்பிரச்சனை உருவாகவுமில்லை.சரி தமிழர்களின் பொருளாதார பிரச்சனைக்கு எப்படி உதவலாம் என எதிர்பார்க்கின்றீர்கள்? பல விடயங்கள் யாழ்களத்திலையே ஆரம்பித்து தோல்வி நிலையில் உள்ளன.
-
தமிழனின் சிற்பக் கலை.
நீங்கள் எழுதிய விடயங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் இவ்வளவு தீர்க்கமாக எழுதும் உங்களுக்கு ஈழத்தமிழினம்/ தமிழ் அரசியல்வாதிகள் இனிவரும் காலங்களில் எப்படியான முன்னெடுப்பை எடுக்க வேணும் என ஆலோசனை கூறுவீர்கள்?
-
தமிழனின் சிற்பக் கலை.
செய்தி பொய்யாக இருக்கட்டும் . அது இரண்டாம் பட்சம். ஆனால் இலங்கையில் சிங்களவர்கள் இந்த நாடு எமக்கே சொந்தம் என கூறி தமிழர் அடையாளங்களை அழித்தொழித்து,அத்துமீறல் குடியேற்றங்களை நடத்தி,தேவையே இல்லாத இடங்களில் விகாரைகளையும் அமைத்து,போர்க்குற்ற அடையாளங்களையே அழித்துக்கொண்டிருக்கும் போது எவ்வித கருத்துக்களோ விமர்சனங்களோ தெரிவிக்காதவர்கள்...... தமிழர்,தமிழின ஆதாரங்கள் என வரும் போது முதலாம் ஆட்களாக வந்து மறுப்பு தெரிவித்து நக்கல் அடிக்கும் போதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கின்றது. திருக்குறள் தப்பி பிழைத்தால் சந்தோசம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உள்குத்து வெளியே தெரியாதவாறு கருத்தாடல் செய்யவும். இப்படிக்கு... தொடங்கியவர்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்லோணும்.கொத்தார்தான் உங்களுக்கு பயமாமே? கேள்விப்பட்டன்😂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அதெல்லாம் சரிவராது. ஆறுமாதம் நிண்டதை ஆறு மாதமாவது தொடர்ந்து எழுதணும்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
@மெசொபொத்தேமியா சுமேரியர் பட இணைப்புகளுக்கு நன்றி.👍🏼
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
@மெசொபொத்தேமியா சுமேரியர் பல விடயங்களை நேரம் எடுத்து எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள். ஊர்வலம் சென்றது போல் இருக்கின்றது. தொடருங்கள். வாசிக்கின்றோம்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
என்னாது ஆட்டோவோ??????? நான் சொந்த பிளைட் வாங்கிறன்.. அத்தாரும் நானும் பலாலியிலை போய் இறங்கிறம்.... நாங்கள் ஆரெண்டு காட்டுறம்..
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இவ்வளவு ரகளைகள் நடந்திருக்கா?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
அப்பிடி வெய்யில் அகோரமா தோழர்?- இலங்கையில் ஆறு மாதங்கள்
அய்யே.......யாழ்ப்பாண பக்கம் ஆயுத கடத்தலை விட வேலி, வரம்பு, வாய்க்கால்,காணி உறுதி பிரச்சனை பெரிய பிரச்சனை எண்டு தெரியாதாக்கும்.- இலங்கையில் ஆறு மாதங்கள்
சீச்சீ...உந்த வேலையெல்லாம் நான் பாக்கிறேல்ல ராசன்- இலங்கையில் ஆறு மாதங்கள்
இஞ்சை உங்களுக்கு/உங்களை தெரிஞ்ச யாழ்கள துரோகிகள் காட்டிக்கொடுக்க மாட்டார்களா?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுவியர்...- சிந்தனைக்கு சில படங்கள்...
- இலங்கையில் ஆறு மாதங்கள்
என்ன சகோதரி நீங்கள்???? தற்போது பல திரிகளில் புலம்பெயர் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் சொகுசாக வாழ்ந்தபடி...... என்றுதானே கருத்தெழுதுகின்றார்கள். அந்த தம்பி என்ன செய்யும்?- இலங்கையில் ஆறு மாதங்கள்
நன்றி ராசன் உங்கள் நெஞ்சார்ந்த கருத்திற்கு. அண்மையில் உவ்விடம் வந்து திரும்பிய நண்பர் ஒருவர் எனக்கு சொன்னது......சொந்தக்காரர் வீடுகளில் சாப்பிட,தண்ணி குடிக்கவே பயமாக இருக்கின்றதென...... - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.