Everything posted by குமாரசாமி
-
தையல்கடை.
சுவியர் எங்களுக்கும் சேர்த்து தைக்கிறார்.....தைக்கட்டும்....தைக்கட்டும்
- மனிதா உன்னைத்தான்!
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
சொறியிறது சொகம் எண்டால்.... கனடாவிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? அமெரிக்காவிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? பெரிய பிரித்தானியாவிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? பிரான்ஸ்லை நிண்டு சொறிஞ்சால் என்ன...? ஜேர்மனியிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? டென்மார்க்கிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? நோர்வேயிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? அவுஸ்ரேலியாவிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? ஏன்....கியூபாவிலை நிண்டு சொறிஞ்சால்த்தான் என்ன? எல்லாம் ஒண்டு தானே?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிறித்தம்பி.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
குளிருக்கு ஏற்றவாறு எமது பொன்னுடல் இசைவாக்கம் பெற்று விட்டது.இனி நுளம்பு குத்தினாலும் பூவுடல் தாங்காது.
-
தையல்கடை.
அடிக்கடி நூல் விட்டால் அறத்தானே செய்யும்.... இவர் இப்பத்தான் நித்திரையாலை எழும்பி வந்திருக்கிறார்...🙃 தல வேற லெவல்
-
தையல்கடை.
தைக்கட்டும்.....
-
சோடா ஊத்தலையா..?
நீங்கள் சொல்லுறது நூற்றுக்கு நூறு உண்மை. இப்ப மாப்பிளை தண்ணியடிக்கேல்லை எண்டால் தான் சந்தேகப்படுறாங்கள்....ஆள் நோஞ்சான் குஞ்சோ எண்டு ஆயிரத்தெட்டு கேள்வி வேறை.....😎
-
சோடா ஊத்தலையா..?
வில்லன்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறாங்கள் எண்டு சொன்னால் ஆர் கேக்கிறாங்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலானுக்கும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சாம்பலால பாத்திரங்கள் மினுக்கின எங்களையெல்லாம் எப்பிடி நக்கலடிச்சிருப்பியள்? இப்ப காசு குடுத்து வாங்கிறியள் என்ன
-
"காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
வைச்சு செய்யிறானுகள்
-
தையல்கடை.
தைக்கட்டும்......தைக்கட்டும் ..நல்லாய் தைச்சு கிழிக்கட்டும்
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
சொந்தக்கதை போல கிடக்கு...
-
"காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
வேற யாரு....நம்ம பெரிசு தான் 😂 காதலர் தின வாழ்த்துகள்.🎉
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
என்ன கோதாரியோ.....ஆனால் நான் சொல்ல வந்த விசயம் உங்களுக்கு விளங்கியதையிட்டு எனக்கு மகா சந்தோசம். நான் பெற்ற பாக்கியமாக கருதுகின்றேன்
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
வேறை...எங்கை நேர மூளாய் தான்....
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் நிர்வாகம்! மீண்டுமொரு முறை கேட்கின்றேன். எனக்கு யாழ்களத்தில் வழங்கப்பட்ட விருப்பு வாக்குரிமை எண்ணிக்கை எவ்வளவு?
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வேலைக்கு போவது சந்தோசம். உடல் நிறையில் கவனமாக இருக்கவும். உலகிலை இப்ப அதுதான் பெரிய பிரச்சனை.ஆ...ஊ எண்டால் கால களட்டி எடுக்கிறாங்கள் 😡
-
தையல்கடை.
நம்ம தல லேசில கதை சொல்லாது. கதை சொல்ல வெளிக்கிட்டால் ஒரே அதிரடிதான். சமூகக்கதை பிரமாதம் தொடருங்கள். நாயகன் மீண்டும் வாறார் நம்ம தையல் நாயகி
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
அங்கால அங்கொட இஞ்சாலை பைத்தியம்.... தொடருங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் நிர்வாகம்! குமாரசாமி ஆகிய எனக்கு எத்தனை விருப்பு வாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது என அறிய ஆவல். நான் அண்மைக்காலமாக அதிக விருப்பு வாக்குகள் வழங்கா விட்டாலும் தினசரி மூன்று வாக்குகளை விட அனுமதி இல்லை போல் தெரிகின்றது.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
விறகு வைத்து எரித்து வீடு சூடாக்கினால் தீ அணைக்கும் படை வருவதில்லையே?
-
மெய்தீண்டாக் காதல்........!
தலைவா! வாவ்.....அருமை.
- திரும்பும் வரலாறு!