Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. 70 வருடமாக வெள்ளை வேட்டி கோஷ்டிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்கள் பெற்ற பிறவிப்பலன் காரணமாகவே இந்த முறையாவது இப்படியான அரசியல்வாதிக்கு வாக்களித்து பாரளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். 50 வருட தமிழ் அரசியல்வாதிகள் இதுவரைக்கும் செய்தது சரியென்றால் அர்சுனா அரசியல் செய்வதும் சரியே.
  2. இஸ்ரேல் பல சமநிலையாக உள்ளது என்பதை எதை வைத்து கூறுகின்றீர்கள்?
  3. சிரியா அசாத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது என மக்கள் கொண்டாடும் வேளையில் இஸ்ரேல் சிரியா நாட்டில் குண்டுகளை வீசிக்கொண்டிருக்கின்றது. இஸ்ரேலுக்கு வேறை வேலையே இல்லையா?😋 பல முஸ்லீம்கள் ஒரு சில முஸ்லீம் நாடுகள் எண்ணுவது போல் இஸ்ரேல் எனும் நாடு இல்லை என்றால் மத்திய கிழக்கு நிம்மதியாக வாழும் என நான் நினைக்கவில்லை. நினைக்கவும் மாட்டேன். 😂
  4. அடாத்தான குடியேற்றங்களை சிங்கள அரசு தமிழர் பிரதேசங்களில் செய்கின்றது. அது ஏன் என்பது கேள்வி. சிங்களவர்கள் வளமில்லாத பகுதிகளிலா வாழ்கின்றார்கள்? அடாத்தாக தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் எதற்கு? தமிழர் இல்லாத பகுதிகளில் புத்தர் சிலைகள் எதற்கு?
  5. அநேகமான நாட்டு தலைவர்கள் தாம் பதவியேற்ற பின் முக்கியமான அயல் நாட்டுக்கு செல்வது வழமையானதே.
  6. நானும் அப்பிடித்தான் நினைக்கிறன்.உந்த பெருமாளுக்கு தேவை இல்லாத வேலை 😎
  7. துருக்கி சிரியாவின் ஒரு பகுதியை உரிமை கோரும் சந்தர்ப்பம் உள்ளது.அல்லது ஆக்கிரமிக்கும். அது குர்திஷ் மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகும்.
  8. இலங்கை தமிழர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடா விட்டிருந்தால் இன்று நாட்டு நிலமை வேறாக இருந்திருக்கும் அல்லவா? அதைத்தான் ரஷ்ய மக்கள் விரும்புகின்றார்கள்.
  9. மகிந்தவிற்கும் மைத்திரிக்கும் தமிழ்தரப்பு கட்சி ஆதரவு வழங்கியது. கோத்தபாயவிற்கு சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவு. அனுரவிற்கு அப்படியல்ல.தமிழ் கட்சிகள் அனுரவிற்கு ஆதரவு வழங்கவில்லை. தமிழ் மக்கள் தாமாகவே உணர்ந்து தமிழ்கட்சிகளுக்கான தண்டனையாக அனுரவிற்கு வாக்களித்தனர். அனுரவும் ஏனைய சிங்கள அரசியல்வாதிகளைப்போல் அல்லாமல் உணர்ச்சிபூர்வமாக நியாயமான சிந்தனைகளுடன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 70 வருடமாக பொய்யர்களுக்கும் வெள்ளைவேட்டி கள்ளர்களுக்கும் வாக்களித்து தோல்வியடைந்த மக்கள் இந்த முறை தங்கள் வெறுப்பு அரசியலை செய்துள்ளார்கள். அதை நிவர்த்தி செய்ய வக்கில்லை. அனுரவின் அரசியலை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றால் தீவட்டி கோவிந்தன்கள் குத்துது குடையுது என்கிறார்கள்.
  10. ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்களுக்குள் ஏதோ ஒரு சிறிய ஒற்றுமையுடன் பல சங்கதிகளை செய்துகொண்டிருக்கின்றார்கள் என எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் நாங்கள் விஜய்-அஜித் ரசிகர் சண்டை போல் ஒரு சதத்திற்கும் பிரயோசனம் இல்லாமல்.....😂
  11. உங்களால் இலங்கை ஜனாதிபதி அனுரவை அடுத்த நான்கு வருடங்களுக்குள் என்ன செய்துவிட முடியும்?👈 அனுர எப்படியானவராக இருந்தாலும் ஏகோபித்த அளவில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை சர்வதேசம் பெரும் வெற்றியாக மட்டும் இல்லாமல் மக்கள் பலம் பொருந்திய நபராகவே பார்க்கும்.😎 இந்த நிலையில் அனுர மீதான தமிழர்களின் விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எங்கும் எடுபடாது.🚫 இலங்கை தமிழர்கள் என்றால் அவர்கள் குழப்பவாதிகள் என்ற பெயரை நீடிக்கவே செய்யும்.🖤
  12. பிரச்சனை வேறை எங்கையோ இருக்கும்.... என்ன காரணம் என கோவில் நிர்வாகிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
  13. ரஷ்யாவில் பலருக்கு அரசியல் தஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் ஊதி பெரிதாக்குவதில்லை.
  14. யூரியூப் ரிக்ரொக் இலையான்களின் தொல்லை தாங்கமுடியவில்லை.ஏதோ தாங்கள் பிபிசி சிஎன் என் எண்ட நினைப்பில திரியினம். நடக்கேலாத வயோதிபர்களும் யூரியூப் ஸ்டார் ஆக மாறீட்டினம்.
  15. அமெரிக்காவின் ஒரு கனவு முடிந்து விட்டது. அடுத்தது ஈரானா? அதற்காக பலிக்கடாவாகப் போவது யாராக இருக்கும்? சீனா?
  16. இதற்கு மொட்டையாக பதில் எழுத முடியாது. விளக்கங்களுடன் மட்டுமே ஆம் இல்லை என்பதற்கு பதில் எழுத முடியும். நீங்கள் விடுதலைப்புலிகளின் அணுமுறையிலும் தவறு கூறுகின்றீர்கள். அனுரவின் அணுகுமுறையிலும் தவறு கூறுகின்றீர்கள். ஒட்டு மொத்த உலகின் அரசியலில் ஒன்றையாவது சரியென விவாதித்தது இன்றுவரைக்கும் இல்லை.
  17. செத்த கிளி விசயகாரன் 😎 😃 தூரத்திலை இருக்கிற பிலாப்பழத்தை விட சொந்த வீட்டு படலை பலமாக இருக்கணும் எல்லோ....அந்த வகையிலை செத்த கிளி புத்திசாலி. அகல கால் வைக்க செத்தகிளி ஒண்டும் முட்டாள் இல்லை...🤣
  18. இவையெல்லாம் நிரூபிப்பதற்கு அனுர ஆட்சிக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பின்னர்தான் இலங்கை தமிழர்களுக்கும் ஆதாரம் காட்ட முடியும். சர்வதேசத்திற்கும் சுட்டிக்காட்ட முடியும். அனுர கட்சி இன்னும் ஒழுங்காக ஆட்சி செய்ய தொடங்கவேயில்லை...அதற்கிடையில் விமர்சனங்கள்????? வெள்ளைக்காரங்கள் பின் பக்கத்தால் சிரிக்க மாட்டார்களா? 🤣
  19. நான் சொல்ல வருவது நம்பிக்கை அல்ல.அவகாசமும் இல்லை. உலக அரசியல் நியதியை மட்டுமே சொல்கின்றேன். தற்சமயம் ரணில் ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்? அல்லது சஜித் ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்?
  20. டெய்லி வழமையான பெயரிலை வந்து பாடம் எடுத்துக்கொண்டு....அப்பப்ப சூலாயுதத்தோட வாறதும் ஒரு அழகுதான் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.