Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. ஜே ஆர் சரியில்லை மகிந்த சரியில்லை அவற்ர தம்பியும் சரியில்லை மைத்திரி சரியில்லை சந்திரிக்கா சரியில்லை அவவிண்ட அப்பாவும் சரியில்லை அம்மாவும் சரியில்லை அனுரவும் சரியில்லை.... ஐ மீன் பசிக்கு பிய்ஞ்ச தோசை வேண்டாம். முழுத்தோசை தான் வேணும் 🤣
  2. இன்றைய சர்வதேச அரசியல் போக்கில் அனுர வந்தவுடன் எதிர் அரசியல் செய்து எதனை சாதிக்க முடியும்? சர்வதேசத்தில் ஒரு கட்சி ஆட்சியேற்ற பின் 90 நாட்களின் பின்னரே அதன் பிரதிபலன்களை ஆராய்வார்கள். அதற்கு முன் எதிர்வு கூறல்களை ஏற்க மாட்டார்கள். சரி. இப்போதே அனுர ஆட்சியை எதிர்ப்பதாலும் அவரின் பழைய அரசியல் கொள்கையை நினைவு கூர்வதாலும் தமிழினத்திற்கு வரப்போகும் பலாபலன்கள் என்ன?
  3. அட நீங்கள் வேற..... ஜேர்மன் சனம் சந்தோசத்திலை துள்ளிக் குதிக்குதுகள். அப்பாடா ஒரு மாதிரி சிரியா பிரச்சனை முடிஞ்சுது. இனி இஞ்சை அகதியாய் வந்த சிரியா சனம் அவ்வளவும் திரும்பி போய் விடும் எண்ட நினைப்பிலை..... ஆனால் நான் கொடுப்புக்கை சிரிச்சுக்கொண்டு இருக்கிறன். பாம்பின் கால் பாம்பறியும் எண்ட பழமொழியை நினைச்சு....🤣 உவங்களாவது நாட்டுக்கு திரும்பி போறதாவது...
  4. இப்படியான மெட்டுக்களோடு காதுக்கு இனிமையாக பாடல்களை தர இளையராஜாவால் மட்டுமே முடியும். ❤️
  5. 👍🏼👍🏼👍🏼 என் மண்ணும் என் இனமும் என் மதமும் என் பெற்றோரும் என் ஆசான்களும் என் உடன் பிறப்புகளும் என் கல்விகளும் என் சூழலும் என் சுற்றாடலும் என் நண்பர்களும் நீங்கள் சொன்னதையே அறிவுறித்தினார்கள். ஆனால் ஒரு காலத்தில் தெரிந்தது அதை வைத்து நாக்கு ஊத்தை கூட வழிக்க முடியாது என...☹️
  6. ஆடு அறுக்க முதல் அதை அறுக்க துடிப்பவர்கள் இருந்தும் தமிழினத்திற்கு விடிவு வராமல் போனது ஒரு தொயரம். 🤣
  7. என்ன விசுகர்? பொசுக்கெண்டு உப்பிடி சொல்லிப்போட்டியள்? நீங்கள் சொல்லுற மாதிரி எல்லா நாடுகளும் சண்டை சச்சரவில்லாமல் சந்தோசமாக வாழ வெளிக்கிட்டால் உங்கடை ஆக்கள்(அமெரிக்கா,பிரான்ஸ்,ஜேர்மனி,பெரீய பிரித்தானியா) பிறகு ஆருக்கு ஆயுதங்களை விக்கிறதாம்? 😎 அடி மடியிலையே கை வைக்கிறீங்கள் விசுகர்! நீங்கள் ஆகலும் மோசம் 🤣 😂
  8. old is gold 💪 60 வயதிற்கு பின்னர் தான் ஆண்களின் உல்லாச வாழ்க்கை ஆரம்பிக்கின்றது. கடலளவு அனுபங்கள் உள்ள காலம் அது.
  9. யேமன் நாட்டில் சவூதி அரேபியா தான் ஆயுத வழங்கள் உட்பட போரை முன்னெடுத்து செல்கின்றது.😂
  10. ஆகாயத்திலை சும்மா போய்க்கொண்டிருந்ததை சம்பந்தன் புடிச்சு இழுத்துக்கொண்டு வந்து நடு வீட்டுக்கை இருத்திப்போட்டு அது போய் சேர்ந்துட்டுது.இப்ப கறையான் அரிக்கிற மாதிரி கடைசி வரைக்கும் இருந்து அரிச்சுப்போட்டுத்தான் மிச்ச வேலையை பாக்கும். 🤣
  11. அமெரிக்கா சீரழித்த ஈரானிலும் ஈராக்கிலும் லிபியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் தேனாறும் பாலாறும் ஓடுகின்றது. இனி சிரியாவிலும் இனிக்க இனிக்க தேனாறும் பாலாறும் ஓடப்போகின்றது.இருந்து பாருங்கள் மக்கள் அதில் நீச்சலடிக்கப்போகின்றார்கள்.
  12. அசாத் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஊடகச்செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
  13. ஈராக் லிபியா போல் வரும்.இதே போல் சவூதியிலும் ஜோர்தானிலும் புரட்சிகள் ஏற்பட வேண்டும். அப்போதுதான் தங்களுக்குள் அடிபட்டு சாவார்கள்.
  14. ஒரு கட்சி ஆட்சியேற்ற பின் மூன்று மாதங்களுக்கு அதன் ஆட்சி பற்றி எவ்வித கருத்துக்களும் கூற முடியாது. இது உலக நியதி. ஆனால் இங்கு அனுர ஆட்சி பற்றி சாத்திரமும் வாஸ்துவும் கூறுகின்றார்கள். அவர் இனவாதிதான். ஆனால் ஆட்சி ஏற்ற பின் என்ன நிலையில் இருக்கின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  15. நீங்கள் இங்கிலாந்தில் ஒவ்வொரு சட்டைக்கும் அளவெடுத்தா தைக்கின்றீர்கள்? உடைகள் விற்கும் கடைகளுக்கு போய் உங்கள் அளவுகளை பார்த்து உடைகள் வாங்குவதில்லையா? ஆசிய ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கான மனித உடைகளுக்கான அளவுகள் வித்தியாசப்படும். அதற்காக ஒவ்வொரு மனிதரும் தனியாக அளவெடுத்து உடைகள் தைப்பது குறைவு.😎 அது சரி கோசான் நீங்கள் நான்கு சுவருக்குள் மாட்டுப்பட்டுப் போனியளோ? 😂
  16. பெருமாளுக்கு உங்களோட புடுங்குப்படாட்டி பத்தியப்படுறேல்லையெண்டு தெரிஞ்ச விசயம் தானே தங்கச்சி!😂 நான் யாழ்களத்துக்கு வாற நேரமெல்லாம் உங்களை நினைக்காமல் போனதேயில்லை.....ஏனோ தெரியேல்லை. உங்கள் எழுத்துக்கள் எனக்கு மட்டுமில்லை யாழ்களத்தில் உள்ள எல்லோருக்குமே பிடிக்கும் என நினைக்கின்றேன். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். அது எதிர்மறையான கருத்துக்களாகவும் இருக்கட்டும். 👈
  17. இணைப்பிற்கு நன்றி யாயினி! 👍 மேற்குலகுகள் நவநாகரீகமாக வாழ்ந்தாலும் ...அதிலும் நாகரீகத்திற்கு பெயர் போன பிரான்ஸ்ல் மதத்துடன் கூடிய பழமையையும் கட்டிக்காக்கின்றார்கள். ஆனால் உலகிலேயே முதன்மை மொழியான எம் தமிழையும் அதன் கலாச்சாரத்தையும் அது சம்பந்தமான மதத்தையும் பற்றி கதைத்தால் பட்டிக்காட்டான்கள் என எம்மவர்களே கேலி செய்வர்.
  18. உழுற மாடு உள்ளூரிலையும் உழும் என்பதற்கிணங்க குமாரசாமியன் ஊரிலையே பஞ்சமில்லாமல் வாழ்கிறான். 😎 😂 Kumarasamy"Made in Karaveddy"
  19. என்ன இருந்தாலும் உலகளாவிய இல்லத்தரசிகளின் சேமிப்பு பழக்கத்தை இந்தளவிற்கு வழிச்சு ஊத்தக்கூடாது.😂
  20. இன்றைய ஜனாதிபதியும் அன்றைய பக்கா சிங்கள அரசியல்வாதியுமான அனுரவின் பேட்டியை கேட்டுப்பாருங்கள். இந்த காணொளியை நுணாவிலான் வேறொரு திரியில் இணைத்திருந்தார்
  21. சிறித்தம்பி! பண்டாரநாயக்காவுக்கு சிங்களம் எழுத வாசிக்கத் தெரியாதாம் மெய்யே? 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.