Everything posted by குமாரசாமி
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சிங்கப்பூர் முதலாளித்துவ நாடுதான். ஆனால் அங்கே கம்யூனிச ஆட்சியை விட சட்ட திட்டங்கள் மிக கட்டுப்பாடானது. சீனாவிலும் முதலாளித்துவ கொள்கை உண்டு. ஆனால் சட்ட திட்டங்கள் கம்யூனிச கொள்கை போன்றே இருக்கும். சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளில் ஜனாதிபதி மகனுக்கு மன்னிப்பு கொடுக்கும் சட்டதிட்டங்கள் இல்லை. மக்கள் கஷ்ரப்பட கொரோனா பார்ட்டி எல்லாம் வைக்க முடியாது.மனித வாழ்விற்கு இயல்பில்லாத ஒலிம்பிக் கண்காட்சிகள் இடம் பெறாது.
-
நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - சர்வதேச ஊடகங்கள்
பிரான்ஸ்லும் ஆட்சி தடுமாற்றங்களாமே? நேற்று இங்கே செய்தியாக சொன்னார்கள்.😁
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
சீமானின் வெருட்டல்களினாத்தான் திமுகா கொஞ்சமாவது நல்லது செய்கின்றது 😎
-
மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!
என்னது இந்தப்பக்கம் நீதிமான்கள் ஒருத்தரையும் காணேல்ல..... 😂
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
கற்பனையில் சந்தோசப்படுவதும் மனிதனின் இயல்புதானே. உங்கள் கற்பனை உலகம் தொடர என் வாழ்த்துகள். 😂
-
நீங்களும் கார் மெக்கானிக்தான்
போன வருசம் செய்து பாத்திட்டன். அண்டைக்கு என்ரை மனிசி நக்கலாய் பாக்க வெளிக்கிட்டது இன்னும் நிப்பாட்டவே இல்லை. 🙃 இதுக்கு மிஞ்சி விளக்கம் என்னாலை தரேலாது. 🤐
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது என் கருத்து இல்லை.
- உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்களா?மறுக்கின்றது ரஸ்ய தூதரகம்
- உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்களா?மறுக்கின்றது ரஸ்ய தூதரகம்
- உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்களா?மறுக்கின்றது ரஸ்ய தூதரகம்
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
என் வீடு சரியில்லை. அதாவது என் அரசியல்வாதிகள் நூறுவீதம் சரியில்லை. அப்படியிருக்க நான் ஏன் எதிரியின் வேலியை எட்டிப்பார்க்க வேண்டும்? எதிரியே பல தடவைகள் உங்கள் அரசியல்வாதிகள் சரி இல்லை என சொல்லிவிட்டான். இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும்?
-
புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு
ஈழத்தமிழர்களே தங்கள் அரசியல்வாதிகளையும்,புலம்பெயர் அமைப்புகளையும் நம்புவதில்லை மதிப்பதில்லை.😎 காரணம் அவ்வளவு செயல் திறன். இப்படியிருக்க சிங்களவன் இவர்களை எப்படி மதிப்பான்? 😁
-
நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - சர்வதேச ஊடகங்கள்
இந்த முறையும் வழமை போல் ஜேர்மனிதான் மூன்றாம் உலக போரை சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் போல் தெரிகின்றது. அப்படி ஆரம்பித்தால் இனிமேல் ஜேர்மனி உலக வரைபடத்தில் இருக்காது. அல்லது புல் பூண்டுகள் முளைக்காத பாலைவனமாக மாறும்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உங்கள் அரசியல்/போராட்ட அனுபவத்தில் அனுர அரசு ஈழத்தமிழர்களுக்கு என்ன கெடுதல்களை செய்ய முடியும் என நினைக்கின்றீர்கள் விசுகர்? அதாவது மகிந்த,ரணில்,மைத்திரி,கோத்தபாய போன்றவர்களை விடுத்து...? அதிலும் இன்று இலங்கை இருக்கும் பொருளாதார நெருக்கடியில்.......?
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
நாங்கள் ஏறினால் கார்....இறங்கினால் காபெட் பொலிற்றிக் இது தெரியாமல் நீங்களும் நாங்களும்....கொள்கையாவது கத்தரிக்கையாவது பிரஸ் மீட்டிங் ஆவது...😁 எல்லாம் ஆன்லைன் பாலிட்டிக் 😎
-
மரணத்தை கணிக்கும் ’’மரணக் கடிகாரம்’’
ஒரு மனிதனுக்கு மரணம் எப்போது என தெரிந்தால் அவனுக்கு தினசரி மரணம் தான். இந்த வகையில் நான் நேசிக்கும் அந்த இயற்கையை ஆகாயம் நோக்கி இரு கரம் கூப்பி வணங்குகின்றேன்.🙏
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அவசரகால சட்டம் இல்லாத காலத்தில் அதிக தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள்..
-
மோடியின் அழைப்பின் பேரில் புடின் இந்தியா விஜயம்
இந்தியாவின் பால்ய நண்பன் ரஷ்யா.பல இடர்களில் இந்தியாவிற்கு கை கொடுத்த நாடு ரஷ்யா.அமெரிக்கா அல்ல.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
பலஸ்தீனர்களின் போராட்டம் மாதிரி எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இவர்கள் சண்டைக்காரர்கள்/குழப்பகாரர்கள் என்ற பெயர் ஈழத்தமிழர்களும் எடுக்காத வரைக்கும் சந்தோசம்.
-
சம்பந்தனின் இல்லம் கையளிப்பு
ராசியான வீடு போல.....😂
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இதாரிது? எங்கையோ கேட்ட குரலாய் கிடக்கு....🙂
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நான் என் கொள்கையை தமிழினத்தின் கொள்கையை எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை.நிகாரிக்கவுமில்லை. சிறிய இடைவெளி பற்றி மட்டுமே எழுதினேன்.இலங்கையிலும் இந்த கோணத்தில் தான் தமிழ்மக்கள் இருக்கின்றனர் என நான் நினைக்கின்றேன். ஆனால் நீங்கள் கோவணத்தில் வந்து நிற்கின்றீர்கள்.
-
மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!
உலகத்துக்கு ஜனநாயக பாடம் எடுத்துக்கொண்டு தாங்கள் செய்வதெல்லாம் சுத்துமாத்து அரசியல். பைடன் உக்ரேனில் உள்ள தனது/மகன் சம்பந்தமான ஊழல்களை மறைக்க போர் மூட்டங்களை தொடக்கியதாகவும் ஒரு கதை உண்டு. எது எப்படியிருந்தாலும் இந்த செயல் அமெரிக்க சமுதாயத்திற்கு ஒரு அவமானம். இதே செயலை ரஷ்ய அதிபர் செய்திருந்தால் மேற்கத்திய ஊடகங்களும் அது சார்ந்த கருத்தாடல் ஜாம்பவான்களும் புட்டினை இல்லை உண்டு என ஆக்கியிருப்பார்கள். 😋
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
உங்கட பிரோ @goshan_che இனி பெரிய வாளியோட வந்து பிரிச்சு மேயப்போறார் பாருங்கோ 🤣
-
மாவீரர் தினத்திற்கு அனுமதி அளித்த ஜனாதிபதிக்கு நன்றி!- செல்வம் அடைக்கலநாதன்
இவர் அடுத்தவர் 😁