Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. கடவுள் என்பது இயற்கையின் மறு வடிவம்.. பாமர மக்கள் இன்றும் இயற்கையை மதிக்கின்றார்கள். மன திருப்திக்காக இயற்கையை வழிபடுகின்றார்கள்.
  2. உந்தாள் இப்பவும் யாழ்ப்பாணத்திலையே நிக்கிறார்? 😂 எனக்கு ஒரு சில டவுட்டுகள் வெளிச்சத்துக்கு வாற மாதிரி கிடக்கு...பாப்பம் 😎
  3. சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் சம்பந்தமாக எந்த அடையாளங்களும் இல்லாமல் மாவீரர் நாளை அனுஷ்டிக்கலாம் என அமைச்சக உத்தரவு உண்டு. ஜேர்மனியில் இருந்து கொண்டு தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் தரவேற்றினாலே தூக்குகின்றார்கள். நிலைமை இப்படியிருக்க.....
  4. அரசியலில் நிரந்தர நண்பணும் இல்லை. நிரந்த எதிரியும் இல்லை. இது உலக அரசியலில் எழுதப்படாத சாசனம்.
  5. உக்ரேன் மக்களே கலங்காதீர்கள். உங்கள் உற்ற நண்பன் ஜேர்மனி உதவி செய்ய காத்திருக்கின்றது.
  6. இந்த போதை பொருள் கடத்தல்காரருக்கு ஈரானில் பொது இடத்தில் வைத்து மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும். அது சரியென நான் நினைக்கின்றேன். 😎
  7. சும்மா அறிக்கைகளை விடக்கூடாது. அண்மைக்கால உலக காலநிலை சீரழிவுகள் மிக மோசமாகவே உள்ளது. சகல வசதிகளிலும் உள்ள நாடுகளிலும் மோசமான அழிவுகளே உள்ளது. அந்த நாடுகளும் அழிவுகளை தாங்க முடியாமல் தவிக்கின்றன.
  8. ஈழத்தமிழர்கள் கேட்டதை கிந்தியா செய்து கொடுத்திருக்குமேயானால்......! சிங்களவர்களும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்- ஈழத்தமிழர்களும் சகல சுக போகங்களுடனும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்- கிந்தியனின் தென்பகுதிக்கு அரணாகவும் இருந்திருப்பார்கள்.
  9. அமீருக்கு ஜீப் குடுத்தாப்பிறகு எங்கட பக்கம் வரவே இல்லை......ஆகவே ஜீப் என்ன நிறமெண்டு என்ரை இடத்து ஆக்களுக்கு தெரியாது... 😂
  10. தொழில் நிமித்தம் சென்ற போது எடுத்த படம் என நினைக்கின்றேன். மற்றும் படி சுமந்திரன் அர்ச்சுனா போல் எங்கும் எப்போதும் கோட் சூட்டுடன் திரிவதில்லை. அதை விட சுமந்திரன் ஒரு சில இடங்களில் தமிழர் தரப்பு மக்களுக்கு உதவிகளையும் செய்திருக்கின்றார். எமது அரசியல்வாதிகளை ஒரேயடியாக ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.
  11. அன்று தொடக்கம் தமிழ் அரசியல் தலைவர்கள் எதை செய்தார்களோ அதையே சாராயக்கடை அண்ணலும் செய்கின்றார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
  12. தமிழர்களுக்கு யார் எதிரி என இப்போதாவது விளங்குகின்றதா? சிங்களம் இனவாதம் இல்லாமல் வாழ ஆரம்பித்தாலும் இந்த முஸ்லீம்கள் ஏதோ ஒரு வகையில் தங்கள் இனமத துவேஷத்தை சந்தர்ப்பங்கள் வரும் போது வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். எனது முன்னோர்கள் அன்றே இந்த இனைத்தை பற்றி கணித்து வைத்தது சரியாகவே தெரிகின்றது.
  13. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  14. 70 வருசமாய் *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் வேலைகளை செய்து அரச சுகபோகங்களை அனுபவித்த அரசியல்வாதிகளைப்பற்றி வாயே திறக்காத சனம் அர்ச்சுனாவுக்கு எதிராய் நிக்குது..... எண்டால்...!!! உங்களுக்கு ஓடி விளங்கினாச்சரி
  15. எங்கள் தேசியத் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏
  16. மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள். 🙏
  17. அப்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.