Everything posted by குமாரசாமி
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
புத்த சாம்ராஜ்ஜியங்களுக்கு சென்று மாலை அணிவுப்புகள் பெற்றிருக்கின்றார்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
குழைக்காட்டர் என்றால் படிக்காதவர்கள் என்ற அர்த்தமும் உண்டு.
-
பஷர் அல்-அசாத்தின் ஆட்சியில் 25 கோடி அமெரிக்க டொலர்கள் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்!
அசாத் அரபு மண் அரசியல் செய்தவர்.ஐரோப்பிய அரசியல் அரேபியர்களுக்கு சரி வராது. இதுவும் பல அரேபிய பிரச்சனைகளுக்கு காரணம். இணக்க வியாபார அரசியல் சிறந்தது. இதை ஜேர்மனியர்கள் திறம்பட செய்தார்கள். அது அமெரிக்கர்களுக்கு தாங்க முடியவில்லை. அதனால் ஐரோப்பாவிலும் தீ மூட்டி விட்டார்கள். கவனித்து பாருங்கள் அரேபியர்கள் ஐரோப்பியர் பக்கம் சார்ந்தால் அமெரிக்கர்களுக்கு துண்டற பிடிக்கவே பிடிக்காது.
-
பஷர் அல்-அசாத்தின் ஆட்சியில் 25 கோடி அமெரிக்க டொலர்கள் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்!
இதுவும் கண்ணிலை பட்டுடிச்சா.....அசாத் துலைஞ்சான்...😁
-
யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்
இனி வரும் காலங்களில் அதுதான் நடக்கும் போல் இருக்கின்றது. தொல்லையை விட வடபகுதி யூரியூப் ஆளுனர்களில் தொல்லை தாங்க முடியவில்லை. பொய் செய்திகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றார்கள்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
உங்கள் தனிப்பட்ட விடயத்திற்காக நான் இந்த திரியில் கருத்து எழுதவில்லை.
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
நானும் பாஞ்ச் ஐயாவும் சிறித்தம்பியும் சந்திக்கும் நிகழ்வில் மூனாவையும் சிறித்தம்பி அழைத்திருந்தார்.அந்நேரம் அவருக்கு வேறு தனிப்பட்ட நிகழ்வுகள் இருந்ததினால் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. தற்சமயம் அவரும் எம்மோடு கலந்து கொண்டிருந்தால் பலகார பை பழி அவர் மீதும் விழுந்திருக்கும்.🤣 நல்லகாலம்.......கடவுள் இருக்காரு குமாரு...😂
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அப்ப நீங்கள் அறப்பழசு 😁
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
தமிழர்கள் வழமைபோல் தவளைக்கத்து கத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
விசுகர்! முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் எழுத முயற்சியுங்கள் 😄
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நான் ஒரு நாளைக்கு 12 தொடக்கம் 15 மணித்தியாலங்கள் வேலை செய்து அதற்குரிய வருமான வரிகட்டி வேலை செய்கின்றேன்.வருடத்தில் வரும் பொது விடுமுறை நாட்கள் இல்லாமல் வேலை செய்கின்றேன். நான் மேற்குலகில் சுகபோகமாக வாழ்கின்றேன் என விளக்கு பிடித்து பார்த்தீரா? ****
-
நடனங்கள்.
குங்கும கலர் சட்டைக்காரன்ர பார்வையே சரியில்லை....😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
United States is buying Russian gas from India and selling it to Europe at higher prices.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
காவோலையை நிமிர்த்துவதற்கும் படிமனவாக்குவதற்கும் வேறு வழிகள் உள்ளது. குழைக்காட்டார் இல்லையென்றால் நகரத்தாரின் வண்டியும் குண்டியும் வற்றிப்போகும்😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மிக்சர் இப்படி செய்ங்க இவ்ளோ ஈசியானு ஆச்சர்யப்படுவீங்க ... @goshan_che இதோ உங்களுக்காக...😂 உப்பு தூக்கலாய் இருக்கணுமாம்....😎
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
@goshan_che நான் மேற்குலக எதிர்ப்பாளன் இல்லை. ஆட்சியில் இருந்து அநியாய அரசியல் செய்யும் மேற்குலக அரசியலை எதிர்க்கின்றேன்.அவ்வளவுதான். நான் வாழும் நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன. இரு பெரும்பான்மை கட்சிகளை விட ஏனைய கட்சிகள் ஆட்சியில் இருக்கும் அரசின் கொள்கைகளை எதிர்க்கின்றாகள். போராட்டங்களும் செய்கின்றார்கள்.பாராளுமன்றத்திலும் எதிர்க்குரல் எழுப்புகின்றார்கள்.இன்றைய அரசின் போக்கை கண்டிக்கின்றர்கள்.உக்ரேன் போரில் பேச்சுவார்த்தையும் சமாதானமும் முக்கியம் என கருதுகின்றார்கள்.நானும் அந்த கட்சிகளில் ஒருவன் என்றவகையில் மாற்று கருத்துக்களை வைக்கின்றேன் . அவ்வளவுதான் . இனிமேலும் மேற்குலக விசுவாசமில்லாதவன்,நன்றி கெட்டவன்,மேற்குலகில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு....ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டியது தானே எனும் கிழிஞ்சு போன பொன் வாக்கியங்களை உதிர வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். ஒரே மாதிரியான வசனங்களை பழைய சீலை போல் எல்லா இடங்களிலும் கிழித்து போட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அது மட்டுமில்லாமல் உங்களைப்போன்றோர் வாழும் நாடுகளில் உள்ள அரசவையில் எதிர்க்கட்சிகளே இல்லையா? எல்லா கட்சிகளும் ஒரே கொள்கை உடையவர்களா? மாற்று கருத்துக்கள்,போர் எதிர்ப்புகள் ஏதும் இல்லையா? நீங்கள் சார்ந்தோர் நாட்டு மக்களும் ஒருமித்த கொள்கை உடையவர்களா?
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
அர்ச்சுனா இருக்கிறார் மிச்சத்தை பாத்துக்கொள்வார்..... 🤣 ஆனால் காவோலை எனக்கும் ஏற்புடையதல்ல.
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
ஓம் எழுதுங்கோ....குமாரசூரியர் காலத்து ஆக்களின்ர கதை கொஞ்சம் வித்தியாசமானது 😂
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
அனுர சீனா போய் வந்த பின் அமெரிக்க நல்லெண்ணை கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி வரும்.🤣
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
ஆரியத்தை அடக்க திராவிடம் தேவையில்லை. தமிழராக இருந்தாலே போதும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
விசுகர்! இலங்கையில் போர்க்குற்றங்களுக்கும்,போர் அழிவுகளுக்கும் உறுதுணையாக இருந்தது யார் யார்?
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
இளையராஜாவுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
ஏதாவது ஒரு விளக்கம் சொல்லிவினம் தானே. அதுக்கு பிறகு பாப்பம் 😂
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
இனிவரும் சமுதாயம் கதைக்காத சமுதாயமாக மாறும் என உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றார்களாம். ஜப்பானில் இந்த பிரச்சனை ஆரம்பமாகியுள்ளதாக கூறுகின்றார்கள். எனவே மொழிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு காலம் வரும். 😃
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
இங்கிருந்துதான் பல பிரச்சனைகள் ஆரம்பமாகின்றது.