Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. மத்திய குழு கூட்டத்திற்கே நேரகாலத்துக்கு வர தெரியாதவர்கள் எல்லாம் தமிழின தலைவர்கள். முதலில் இப்படியானவர்களையும் இப்படியானவர்களுக்கு வக்காளத்து வாங்குபவர்களையும் மக்கள் இனிவரும் காலங்களில் தூக்கியெறிய வேண்டும்.
  2. யாழ்களத்தில் அனுர புராணத்தை நான் எங்கும் காணவில்லை.முகநூல் மற்றும் ஏனைய பொது ஊடகங்களில் வாந்தியெடுக்கும் அளவிற்கு அனுர பஞ்சபுராணங்களை பார்த்திருக்கின்றேன்.
  3. நான் அவரோட கதைக்கிற/ சந்திக்கிற நேரமெல்லாம் யாழ்களத்துக்கு வந்து எழுதலாம் தானே எண்டு கரைச்சல் குடுக்கிறனான்.வாற வரிசமும் சந்திப்பன் . இந்த முறை ஆளை விடுறேல்ல. அடுத்த முறை கதைக்கும் போது உங்களை சுகம் கேட்டதாக சொல்கின்றேன்.😎
  4. என்னெண்டு என்ரை வாயால சொல்லுவன்.கொண்டாட்டத்தை நீங்களே போய் பாருங்கோ.அதில சொல்லியிருக்கிற கருத்துக்களையும் பாருங்கோ....😂 🤣
  5. தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே. அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என வாதிட நான் தயார் இல்லை
  6. உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு..... நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
  7. முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில் பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂
  8. சீமானை எல்லா இடங்களிலும் நான் வரவேற்பதில்லை. ஆனாலும் திராவிட பொய்கள்,சுத்துமாத்துகளை விட அவர் பரவாயில்லை.
  9. இதை யாழ்களம் ஏற்றுக்கொள்ளாது.☝ 😃 ஆனால் நான் கர்மாவின் செயல்களை நேரடியாகவே அனுபவித்துள்ளேன். அடுத்தது மரணம் என நினைக்கின்றேன். ஒரு காலத்தில் தமிழன் எத்தனை நாடுகளுக்கு படையெடுத்து வெற்றிக்கொடி ஈட்டினான். ஆனால் இன்று துண்டு காணிக்காக போராடுகின்றான்.
  10. நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன். நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல. எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும் அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா? தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள் அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை? அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
  11. வாழ்த்துகள்.......அது சரி வேறு பொது ஊடகங்களில் இவரை தெலுங்கர் என மாறுகால் மாறுகை வாங்குகின்றார்களே!!! ஏன் என்று யாருக்காவது தெரியுமா?
  12. முன் பின் அனுபவம் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். போற வழிக்கு புண்ணியமாய் போகும் 😂
  13. இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து புதிய கட்சி யாப்பை உருவாக்க வேண்டும்.அதன் பிரகாரம் கொள்கைகள் நிமித்தம் அனைத்து உறுப்பினர்களும் சிறந்த சட்டத்தரணி முன் சத்தியபிரமாணம் எடுத்து கையொப்பமிட வேண்டும். சட்டத்தரணி என்றவுடன் உழவன் சுமந்திரன் நினைவில் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 🤣
  14. இவர் சம்பந்தப்பட்ட காணொளி பார்த்தேன். அவர் கேட்பதை நிறைவேற்ற வேண்டியது தமிழ்நாட்டு அரசின் கடமை.
  15. ரஜினி எனும் சிவாஜி ராவ் உலக அதிசயமுமல்ல, அபூர்வமுமல்ல வானத்தில் இருந்து குதித்தவருமல்ல....👈 சினிமாவை சினிமா கொட்டகைகளுடன் விட்டு வராமல் நடு வீட்டுக்குள் கொண்டுவந்தது மட்டுமல்லாமல் அதை அரசியலாகிக்கியதன் விளைவுதான் ரஜனி எனும் போலி மனிதனின் ராஜபோக ராச்சியம். தமிழ்நாட்டிற்கிற்கு கிடைத்த சாபம் சினிமா மோகம். அதை கெட்டியாக பிடித்தவர்களில் சிவாஜிராவ் அவர்களும் ஒருவர். 😂 சுருக்கமாக சொல்லப்போனால் ரஜனி ஒரு வியாபாரப்பொருள்.அவ்வளவுதான். அதை விட்டு சிவாஜிராவ் அவர்களை தூக்கிப்பிடிக்கும் அளவிற்கு திறமைசாலி அல்ல.👈
  16. ஒரு சமூகத்திற்கு எப்படியான ஆட்சி இருக்க வேண்டும் என்பதை கடந்த 50 வருடங்களில் பார்த்து விட்டோம். ஆசிய ஆபிரிக்க ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்ரேலிய கண்டங்கள் இருப்பது போல் அந்தந்த மண்ணுக்கு அந்தந்த ஆட்சிகள் இருக்க வேண்டும். மண்வாசனை.😂
  17. விட்டுக்கொடுப்புகள்,ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகள் இல்லாமை என ஒவ்வொருத்தர் மனதினும் இருந்தால் 90% உறுதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.