Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. தமிழர்களையும் யூதர்களுக்கு சமமாக ஒப்பிட்ட விசயங்கள் கனக்க இருக்கு தெரியுமோ 😂🤣
  2. தமிழர்கள் சிங்களம் கதைக்கும் அளவிற்கு சிங்களவர்கள் தமிழ் கதைப்பார்களா சார்?
  3. நீங்கள் சுகம் விசாரித்ததை சொன்னேன். பதிலுக்கு அவரும் உங்களை சுகம் கேட்டதாக சொல்லச்சொன்னார். நானும் நாதமுனியும் சேர்ந்து எடுத்த படத்தை உங்கள் தனிமடலுக்கு அனுப்பியுள்ளேன்.
  4. 10 கள்ளருக்கு மத்தியில் ஒரு நேர்மையானவனால் எதையுமே புடுங்க முடியாது.🤣
  5. இனவாதம் இல்லாத மக்களின் மொழியை கற்பதில் தவறில்லை.
  6. இந்தளவுக்கு பக்காவான வரவேற்பை அனுர எதிர்பார்த்திருக்க மாட்டார். சிங்களச்சனமும் எதிர்பார்த்திருக்க மாட்டாது.😂 இனியென்ன ஹபரணை சந்தியில காந்தி சிலை வைக்கலாம்.🤣 அமெரிக்க ஜனாதிபதிக்கு குடுக்கும் அதியுச்ச மரியாதை போல கிடக்கு.😁
  7. சீமான் ஒரு சில தினங்களுக்கு முன் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என ஆணித்தரமாக கூறியிருந்தார். அது எமது பிரச்சனை அல்ல. அது அவரது இந்திய அரசியல் சம்பந்தப்பட்டது.👈 இருப்பினும் ஈழத்தமிழினம் இனியும் ஒரு குறுகிய வட்டத்துக்குளேயே சுழன்று கொண்டிருந்தால் இன்றைய பலஸ்தீன இனத்தின் நிலையே எம்மினத்திற்கும் வரும். ஏனெனில் நாம் இன்னும் சர்வதேச அரசியலில் நிகாரிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றோம்.நல்லதோ கெட்டதோ கண்ணை மூடிக்கொண்டு அடுத்தகட்ட நகர்வுக்கு எம்மை தயார் செய்ய வேண்டும்.
  8. எனக்கு இது செட்டாகவில்லை. இன்றைய பொன்மாலைப் பொழுதில் எனது நிலைப்பாட்டை சுருக்கமாக விளக்குகின்றேன். டண் 😎
  9. ரஷ்யன் தனக்கு தேவையான இடத்திலை இருக்கும் மட்டும் இஸ்ரேல் இலையான் கூட அந்தப்பக்கம் பறக்கேல்லையாம் 🤣
  10. சீமான் கருணாநிதியின் சொக்கத்தங்கம் சோனியா காந்தியின் மரணச்சடங்கிற்கு சென்றாலும் நான் கவலைப்பட மாட்டேன். 😂
  11. செத்தது உண்மையிலையே இளங்கோவன் தானா என செக்பண்ணி பார்க்க போயிருக்கலாம் எண்டது என்ரை கருத்து....
  12. சிலரின் அமைதி திமிர் அல்ல அது அவர்களுக்குள் இருக்கும் வலி..
  13. வைரமுத்துவின் இரங்கல் பா... 10 பேர் கூட இல்லாத கடைசி ஊர்வலம் இளங்கோவன் செய்த கேவலமான செயல்களுக்கு இதுவே சாட்சி! ஒருவன் இறப்பில் தான் தெரியும் அவன் நல்லவனா கெட்டவனா என்று இதிலிருந்து தெரிகிறது இந்த இளங்கோவன் யார் என்று!
  14. ஐயா அவர்கள்! யாழ்களத்தில் இணைந்திருப்பது யாழ்களத்திற்கும் பெருமை. தமிழாய் தமிழருடன் இணைந்திருப்போம்.
  15. ஒருவன் தன் மரணத்தில் அனுதாபங்களை சேகரிப்பது அவன் வாழ்ந்த வாழ்க்கையின் பெறுபேறுகள். தமிழினத்தை பொறுத்தவரை சம்பந்தனின் மரணச்சடங்கும் இளங்கோவனின் மரணச்செய்தியும் இப்போதிருக்கும் தமிழின தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
  16. நீங்கள் சொல்வது மிக சரியானது. இந்தியாவை ஒப்பிடுகையில் இலங்கையின் வட கிழக்கு பகுதிகளில் பொருளாதார பிரச்சனைகள் மிக மிக குறைவு.இருப்பதை வைத்து சுகபோகமாக வாழக்கூடிய நிலம்.
  17. மேலே உள்ள கருத்துக்களை வாசிக்கும் போது......மகிந்த,மைத்திரி,சந்திரிக்கா,கோத்தபாய,ரணில் ஆட்சி காலத்தில் வடபகுதியில் தேனாறும் பாலாறும் ஓடியது போல் இருக்கின்றது...🤣 கள்ளர்கள் எந்த ஆட்சியிலும் இருப்பார்கள்து என்பது அடியேன் கருத்து.
  18. சொல்லுறனெண்டு குறை நினைக்கக்கூடாது. முஸ்லீம் நாடுகளுக்கும் ஜனநாயகத்திற்கும் வெகுதூரம். அடக்க ஆள் இல்லை என்றால் ஆளுக்கொரு சிந்தனை,கருத்துக்களுடன் வருவார்கள். மந்தைகளை அடக்க ஒரு மேய்ப்பன் தேவையோ அது போல் இவர்களை அடக்கவும் ஒரு சர்வதிகாரி தேவை.
  19. அது சரி தெரியாமல் கேக்கிறன்.....😎 சிலோன் வரலாற்றிலை எப்ப கூப்பன்மாவிலையும்,கூப்பன் அரிசியிலையும் வண்டு,புழுக்கள் இல்லாமல் இருந்தது? 🤣 பாணிலை கூட வண்டு இருந்தால் அப்பிடியே நுள்ளி அங்காலை எறிஞ்சு போட்டு ஒண்டு தெரியாதமாதிரி சம்பலோட ஒரே அமுக்காய் அமுக்கிற ஆக்கள் எல்லோ நாங்கள்....
  20. சிங்களவர்களுக்கு இரண்டும் ஒன்றிணைந்தவை. பிரித்து பார்க்க முடியாது. சிங்கள இனவாத அரசியல் தலைவர்கள் சிலர் கிறிஸ்தவர்களாக இருந்தும் பௌத்த முகமூடியுடனேயே கோடூர ஆட்சி செய்துள்ளனர். இலங்கையில் சிங்களத்தையும் புத்தமதத்தையும் பிரித்து பார்க்கவே முடியாது.
  21. முழுநேர மேற்குலகு எதிர்ப்பாளர்கள் என எதை வைத்து குற்றம் சாட்டுகின்றீர்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.