Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சரியாத்தானே சொல்லுறாரு...
-
அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
அங்கே அதாவது அமெரிக்காவில் ஒரு இருண்ட உலகம் இருக்கின்றது என சொல்கின்றீகள்.😎
-
கிழக்கில் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்க முனைகிறதா இஸ்ரேல் ?
இனி முஸ்லீம்கள் ஒருபக்கம் இருக்க கடவர். அதாவது சிங்களம் கதைத்துக்கொண்டு தமிழில் அலகு கேட்காமல் அடங்கட்டும். இல்லையேல் நாங்கள் தமிழர் எனும் அட்டவணைக்குள் வரட்டும்.
-
2025 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணியை முழுமையாக வழங்க சீனா உறுதி
யாருக்காக இந்த தலை குனிந்த அஞ்சலி?
-
அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
அப்பன் 50சென்ற் வேண்டாம் ஆள உள்ளுக்கு தூக்கி போடப்போறாங்கள் போல கிடக்கு...🤣 ஏனெண்டால் அவற்ற கூட்டு பயங்ங்ங்கரமான ஆளாம்.. 🙃 ஆள் உள்ளுக்கை எண்டு தெரியும் தானே🤣
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
உலகில் ஒரு பிரச்சனை நாட்டுக்கு நாடு வேறு படும். இன விடுதலைகள் உட்பட... உதாரணத்திற்கு எமது விடுதலைக்கான காரணங்கள் வேறு. பலஸ்தீன விடுதலைக்கான காரணங்கள் வேறு. ஈரானில் நடக்கும் பிரச்சனைகள் வேறு.அதே மாதிரி உக்ரேன் பிரச்சனைகளும் வேறு. எல்லாம் விடுதலையை நோக்கியே நகருகின்றது. ஆனால் காரணங்கள் வெவ்வேறானவை. இதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலை,சுதந்திரம் எனும் போர்வையில் உலகில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் சாம்பாராக்கிக்கொண்டு இனியும் இங்கே வராதீர்கள். கதிர்காமர்,சுமந்திரன் போன்று தமிழினத்தின் வலிகளை உணராத மரத்துப்போன சிந்தனையாளர்கள். இன்றைய காலங்களில் அகதிகளாக வருபவர்கள் என்ன செய்கின்றார்கள் என தெரியாமல் எழுதிய கருத்து.
-
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!
ஜனநாயக நாட்டில் முடியாட்சி மன்னர்கள் எதுக்கு விசுகர்? முடியாட்சியில் என்றுமே அடிமைகள் ஒரு அங்கம். அதை தகர்க்க சேறும் முட்டையும் வீசிய மக்களுக்கு என் வாழ்த்துகள்.
-
அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
நான் ரம்ப் வெற்றிய இப்பவே கொண்டாட தொடங்கீட்டன். அடுத்த பஸ்ச பிடிச்சு பக்கெண்டு வாங்கோ....😂
-
அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
கனபேருக்கு வயித்த கலக்கிறத கண்ணால பார்க்கக்கூடியதாய் இருக்குது. நாளைக்கு ரம்ப் பார்ட்டி வைக்கிறன். வாற எண்டால் வாங்கோ...🤣
-
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!
பொது மக்களுக்கு அரச குடும்பம் மீது வேறு கோபங்கள் இருக்கலாம்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
இத்தாலிக்கு ரம்ப் வருவதுதான் பிடிக்குமாம். 😂
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
எப்படியிருந்தாலும் முல்லாக்கள் கொள்கையை விரும்புபவர்களும் இருக்கின்றார்கள் தானே? 😀
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
இதைத்தான் நாம் தமிழர்கட்சியும் அறிவுறுத்துகின்றது. அறிவுறுத்துவது மட்டுமல்லாமல் சுயமாக பனங்கொட்டை பதிப்பதிலும் முன்னோடியாக உள்ளனர். இதே போல் இலங்கை மண்ணிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
நிற்க..... ஈரான் குடிமக்களுக்கு அந்த நாட்டு சட்டங்கள் விதிமுறைகள் பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற உரிமை கொடுத்திருக்கின்றார்கள். நிர்வாணமாக நின்று நாட்டை திருத்த வேண்டிய அவசியம் எப்படி வந்தது என தெரியவில்லை? அப்படியே நிற்க.... ஆடை கலாச்சார கட்டுப்பாடுகள் மேலைத்தேய நேச நாடு சவூதி அரேபியாவிலும் அது போன்ற நாடுகளிலும் இருக்கின்றது. அது பற்றி யாரும் விமர்ச்சிப்பதில்லை.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
ஜேர்மனிக்கு கமலா வந்தால் தான் சந்தோசமாம். டொனால்ட் ரம்ப் வந்தால் ஜேர்மனிய ஆட்சியே கவுழும் என்ற நிலையில் இருக்கின்றது
-
புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
எத்தியோப்பியா வளம் நிறைந்த நாடுதான். இருந்தாலும் சிறிலங்கா எந்த விதத்தில் வளம் குறைந்த நாடு? தண்ணீர் வளம் இல்லையா? சூரிய வளம் இல்லையா? அல்லது மனித வளம் இல்லையா? சூரிய வளமும் தண்ணீர் வளமும் இருந்தாலே வளமுடன் வாழலாம். இதில் தண்ணீர் வளம் இல்லாமல் தான் பல மூன்றாம் உலகநாடுகள் சிக்கித்தவிக்கின்றது. ஆனால் சிங்களம் தண்ணீரை அரசியல் நோக்கத்துடன் கடலில் கலக்க விடுகின்றது.
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
செல்வநாயகம் காலத்தில் தமிழர் உரிமை கேட்கப்பட்டது. தமிழர் விடுதலைக்கூட்டணி காலத்தில் தமிழர் பிரச்சனையை தீர். இல்லையேல் அடுத்த பொங்கல் தமிழீழத்தில் என முழங்கப்பட்டது. அப்படி முழங்கியவர்களுக்கு அரசியல் ரீதியாக முழு வாக்கையும் செலுத்தி எதிர்க்கட்சி கதிரையில் அமர வைத்தார்கள் வடகிழக்கு தமிழ் மக்கள். இருந்தும் என்ன பலன்கள்? அன்று காற்றுள்ள போது தூற்றமுடியாமல் போனது ஏன் தலைவா? 😛
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சரி உங்கள் விருப்பத்திற்கிணங்க மனதை தேற்றிக்கொள்கிறேன். அதற்கு முதல்... வடகிழக்கு பகுதிகளில் ஏன் இன்னும் தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்பதை கூறுங்கள். யார் எந்த வகையில் முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள். ஈழத்தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக ஒரு சிலர் உணரும் வரிசையில் நீங்களும் இருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
15 வருடங்கள் ஆகிவிட்டது. அவர்கள் இல்லா விட்டால் எல்லாம் தருவோம் என்றவர்களுக்கு தலையாட்டியவர்கள் இன்றும் தலையை ஆட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்.அன்று ஆட்டத்தொடங்கியது இன்றுவரை நிறுத்தவேயில்லை. தமிழர்கள் கேட்டதும் கிடைக்கவேயில்லை. மாற்றுக்கருத்து மன்னர்கள் இன்னும் திருந்தவேயில்லை.தம் இன பிரச்சனைகளை உணரவுமில்லை.
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இன விடுதலைகள் காட்டிக்கொடுப்புகளால் மட்டுமே அழித்தொழிக்கப்படுகின்றது. இது சேகுவாரா காலம் தொடக்கம் நடந்தேறி வருகின்றது. தங்கள் கருத்து நலனுக்காக எதையும் எப்படியும் எழுதக்கூடாது என வேண்டுகின்றேன். இன விடுதலைகள் காட்டிக்கொடுப்புகளால் மட்டுமே அழித்தொழிக்கப்படுகின்றது. இது சேகுவாரா காலம் தொடக்கம் நடந்தேறி வருகின்றது. தங்கள் கருத்து நலனுக்காக எதையும் எப்படியும் எழுதக்கூடாது என வேண்டுகின்றேன்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சீப்பை ஒழித்து வைத்து விட்டால் கலியாணமே நின்று போகும் என்ற கருத்துடையோருக்கு விஜயலட்சுமியும் ஒரு ஆயுதம் 😎