Everything posted by குமாரசாமி
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை
தேங்காயின் பாவனை மனிதர்களுக்கு உகந்ததல்ல என்பது அரசுகளுக்கு தெரியுமா தெரியாதா? கொலஸ்ரால் அதிகமாக இருக்கும் இந்த தேங்காய்க்கு அரசு ஏன் இந்தளவிற்கு முட்டு கொடுக்கின்றது? மேலைத்தேய வைத்தியர்கள் தேங்காயின் பாவனை உடல் நலத்திற்கு கேடு என அறிவுறுத்தியும் ஆசிய,ஆபிரிக்க,பசிபிக் நாடுகள் தேங்காயை உணவில் சேர்ப்பது கவலைக்குரியது. தேங்காய் உடல் நலத்திற்கு கேடு என அரசாங்கம் அறிவித்து விட்டால் பிரச்சனை முடிந்து விடும்.
-
"நீங்கள் எனது மன்னரில்லை"- அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்ல்ஸின் நிகழ்வில் கோசமெழுப்பிய பெண் செனெட்டர்
இனப்படுகொலை குற்றம் எனும் தீயை எவர் அணைத்தாலும் அதன் தணல்கள் என்றுமே கொதித்த வண்ணம் இருக்கும். நல்ல வேளை அவுஸ்ரேலியாவின் அயல் நாடாக கிந்தியா இல்லை.
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
இனி இந்தா நான் தாறன்.....அவனை விட கூட தாறன் எண்டு போட்டி போட்டுக்கொண்டு குப்பன் சுப்பன் மப்பன் கொம்பனியள் எல்லாரும் வருவினம். 🙂 சிறிங்காவை பொறுத்தவரை அப்பப்ப புயல்,வெள்ளம் வரணும். அப்பதான் பஞ்ச போராட்டங்கள் வராமல் இருக்கும். 😎
-
'தேற்ற முடியாமல் தவிக்கிறோம்' - காஸா, லெபனானில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை
இதே போல் புலம்பெயர் தமிழர்களும் சிந்தித்திருக்க வேண்டும். இதே சம்பவங்கள் பெரு மதிப்பிற்குரிய உக்ரேனாருக்கு நடந்திருந்தால் மேற்குலகு இரத்தக்கண்ணீர் வடித்திருக்கும்.
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
நினைவஞ்சலிகள்.
-
‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் விமோசனமும் , பாதுகாப்பும் உண்டு. எல்லா மாநிலத்தவர்களும் கும்மாளமடிக்கும் / கொள்ளையடிக்கும் சினிமா உலகை விரும்பினால் திராவிட சங்கம் என அழைக்கலாம்.😁 ஆனால் அந்த மண்ணையும் மக்களையும் ஆளும் அருகதை தமிழருக்கே உரியது. 😎 வாழ்க தமிழ். 💪
-
"நீங்கள் எனது மன்னரில்லை"- அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்ல்ஸின் நிகழ்வில் கோசமெழுப்பிய பெண் செனெட்டர்
எந்தவொரு பணக்கார நாடுகளும் உந்த விளையாட்டுக்கு வராயினம். வேணுமெண்டால் BRICS நாடுகள் வரலாம் ஓகேயா?
-
நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
ஒரு இளைஞனின் அறைக்கு ஒரு மாணவி வந்து போவதற்கும் பல மாணவிகள் வந்து போவதற்கும் உள்ள வித்தியாசம் நிறையவே உள்ளது. காதலுக்கும் காம வேட்டைக்கும் வித்தியாசம் தெரியாமல் எம்மிடம் இன்னும் அதிகமானோர் உள்ளனர். சில வேளைகளில் போதை மருந்துகளின் நடமாட்டங்களும் இருக்கலாம்.ஏனென்றால் நாட்டு நிலவரங்கள் அப்படி.
-
தமிழ்த்தாய் வாழ்த்து - சுப.சோமசுந்தரம்
எமக்கு ஆரியமும் தேவையில்லை. திராவிடமும் தேவையில்லை. தமிழராகவே இருப்போம்.🙏
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் காட்டிலும் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவாய் இருங்கள்...
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழருக்கு புதிய கட்சிகள் தேவையில்லை. எல்லா தமிழ் அரசியல் தலைவர்களும் ஒரு முகமாக நின்றாலே போதும்.
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
மாவைக்கு என்ன வருத்தம் எண்டு சொன்னால் நல்ல மருந்து நான் தருவன்...
-
கட்டிப் பிடிப்பதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி
கட்டிப்புடிச்சு வழியனுப்புறம் எண்டு சொல்லிப்போட்டு 10,15 நிமிசமாய் என்னென்ன ஜில்மா வேலையள் செய்தினமோ ஆருக்குத்தெரியும்? 😎
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வடகிழக்கு தமிழர்கள் சிங்கள இனவாத கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் வாக்களித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.அதற்கான காரணங்களை ஏன் என சிந்திக்க வேண்டும்.
-
வாய்ச் சொல்லில் வீரரடி
நல்ல கருத்துக்கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்! வணக்கம் வாருங்கள்.
-
ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்
பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்த தேசத்தியாகிகளுக்கே இந்த நிலமையா? 😁
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
இனி இதுதான்....... வாழ்க்கை முழுக்க பெரிய தாக்குதல் ஏதுமில்லாமல் சும்மா சும்மா இஸ்ரேலுக்கு சொட்டிக்கொண்டே இருப்பார்கள்.
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
வணக்கம் ரஞ்சித்! இஸ்ரேல் அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் பலஸ்தீன் குடியிருப்புகளில் செய்யும் அட்டூளியங்கள் எல்லாம் சரியென சொல்ல வருகின்றீர்களா? ஹமாஸ் இயக்கம் ஆரம்பிக்க முதலே இஸ்ரேல் பலஸ்தீனிய மண்ணில் செய்த அஜாரகங்கள் உங்களுக்கு நினைவில்லையா? அல்லது அப்படி ஒன்றும் நடக்கவில்லை என சொல்லப்போகின்றீர்களா? இதுவொன்றும் கோபதாபங்களில்லை.. விவாதங்கள் மட்டுமே. 🙂
-
ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!
ஏனைய உயிரினங்களுடன் சமனிலை படுத்தும் போது மனிதன் என்றுமே தனக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வழங்குவான். 😂
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
என் கருத்து வலிமைக்காக விடுதலைப்புலிகளை இடையில் கொண்டு வந்து செருகவில்லை. எமக்கு எந்தளவிற்கு புலிகளைப்பற்றிய விசுவாசமும் உண்மையும் தெரிகின்றதோ அதே போல் அந்தந்த பலஸ்தீன விசுவாச மக்களுக்கும் கமாஸ் பெரிதாக தெரிகின்றார்கள்.உயிரையும் கொடுக்கின்றார்கள்.எங்களுக்கு விடுதலைப்புலிகள் எவ்வளவு பெரிதோ அவர்களுக்கு கமாஸ். இவ்வளவு இருந்தும் என்ன பலன்? கமாஸ் இயக்கத்திற்கு நிகராகவே விடுதலைப்புலிகளுக்கும் சர்வதேச தடை இருக்கின்றது. இதைப்பற்றி ஏதாவது சொல்லுங்கள்.
-
இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்
எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு இன ஆசையை விட கதிரை ஆசை கூடி விட்டது.
-
யுக்ரேன் போர்: ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள், சீனா, இரானின் ஆயுதங்களா? உண்மை என்ன?
உக்ரேனுக்கு சார்பாக அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் பக்க பலமாக இருக்கும் போது..... ரஷ்யாவிற்கு அதன் பக்க சார்பு நாடுகளும் ஒத்துழைப்பாக இருக்கின்றன. இதில் ஏது அதிசயம்? 🤣
-
ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!
காடுகளில் மிருகங்களுக்கு இல்லாத சுதந்திரம் வேறு எங்கு கிடைக்கும்? யானைகளோ குரங்களோ நகர்ப்புறம் வந்தாலும் திட்டுவீர்கள். அவை வாழும் காட்டுப்பகுதியில் சுதந்திரமாக நடமாடினாலும் திட்டுகின்றீர்கள். யானைகள் மிருகங்கள் நடமாடும் அல்லது யானைகள் போய் வரும் பாதைகளில் எச்சரிக்கையாக இருப்பது ஆறறிவு படைத்த மனிதனின் செயலாக இருக்க வேண்டும். தவளைகளுக்கே பாதுகாப்பு வேலிகளை போடும் நாடுகளில் இருந்து கொண்டு ரயிலுக்கு வக்காளத்து வாங்குவதை என்னவென்பது?
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
விடுதலைப்புலிகள் மீது சர்வதேசம் கொண்டு வந்த தடையை நியாயப்படுத்தும் இன்னொரு கருத்து.☝
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
வரும் தேர்தல் முடிந்து ஒரு சுமுக நிலைக்கு வந்த பின்னரே இலங்கை அரசியல் நிலவரத்தை சொல்ல முடியும். அவர்கள் கட்சி சிங்கள மக்கள் வாக்குகளால் மட்டுமே ஆட்சிக்கு வந்தவர்கள். எனவே அவர்கள் சிங்கள வாக்குகளுக்கு மாறாக எதுவுமே செய்ய மாட்டார்கள்.அப்படி நல்லது செய்தாலும் அது வேறு வடிவில் இருக்கலாம். எம் மக்கள் வாக்களித்த சஜித் அவர்கள் சனாதிபதியாக வந்திருந்தால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை நிச்சயம் தீர்த்து வைப்பார் என நினைப்பவர்கள் இங்கே வந்து கையை தூக்கவும். 😎