Everything posted by குமாரசாமி
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சிக்காலத்தில் உலகம் அமைதியாக இருந்ததை மறந்த/மறைத்த வர்ணசித்திரம்.
-
பாதை திறப்பில் பதுங்கிய அனுரவும் முந்திக்கொண்ட சுமந்திரனும்
சுமந்திரன் ஒரு பொய்யன். தன் அரசியல் நலனுக்காக சிங்கள இனவாதிகளுடன் கூட்டு வைத்திருப்பவர்/வைத்திருக்கக்கூடியவர்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
வரும் தேர்தல் முடிந்த பின்னரே பல சுயரூபங்கள் வெளிவரும். அதுவரை காத்திருப்போம். 🙂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்னதானத்துக்கு அரோகரா...🤣
-
இஸ்ரேல் ராணுவம் தடுத்து வைத்த பாலத்தீனர் கூட்டத்தில் இருந்த 3 வயது சிறுமி என்ன ஆனார்?
கூட இருந்து அழிவுகளுக்கு உதவிவிட்டு செய்திகளை வக்கணையாக பிரசுரிக்கும் கேடு கெட்ட ஊடகங்கள். 😡
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சீமானின் அரசியலையும்,அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் வாட்டி வதக்கி ருசி பார்ப்பவர்கள் திருமாவின் அரசியலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் தெரியாதது போல் இருப்பார்கள். அதிலும் திமுக....அப்பப்பா சொல்லி வேலையில்லை. திமுக அரசியலையும் தனி திருவிளையாடல்களையும் இஞ்சித்தும் வாய் திறக்கவே மாட்டார்கள்..🤣 விமர்சனம் என்பது சரி சமனாக இருக்க வேண்டும் என்பது என்கருத்து. நான் சமநிலைவாதியானவன் அல்ல. அதனால் எனக்கு பிடிக்காதவர்களை விமர்ச்சிக்கின்றேன்.
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது
இனி நான் கந்தையரை றோட்டில தெருவில கண்டால் இப்பிடித்தான் கண்டும் காணாத மாதிரி.....
-
"என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024]
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா!
-
34 ஆண்டுகள் கண்டுகொள்ளப்படாத வடக்கு முஸ்லிம் சமூகம்!
அவர்களுக்கு( இலங்கை முஸ்லீம்கள்) பிரச்சனையே இல்லை. அதுதான் அவர்களுக்கு பிரச்சனை.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
நீங்கள் சொல்வது சரியானதுதான். நானும் கவனித்த அளவில் அனுரவை கடவுள் மாதிரி கதைப்பார்.
-
"இஸ்ரேல் காசாவில் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளானது" - பில்கிளின்டனின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு
காசாவில் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் உங்கள் கொள்கை அதுதானே...
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
சம்பந்தன் குடுத்து வைச்ச மனிசன். எல்லா சுகபோகங்களையும் அனுபவிச்சு போட்டு பரலோகம் போய் சேர்ந்திட்டுது. 😎
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அப்பழுக்கற்ற செல்லம் திரிஷாவ இங்கே தேவையில்லாமல் உதாரணம் காட்டியமைக்கு என் கண்டனங்கள்🤣
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சொந்தம் கொண்டாடுறதுக்கு எங்கடை ஆக்களை கேட்டுத்தான்...🤣
- தீபாவளி வாழ்த்துக்கள்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இன்றைய தமிழக அரசியலில் நாம் தமிழர் இல்லாத அரசியல் போக்கை யோசித்து பார்த்தேன், மெய் சிலிர்க்க வைத்து விட்டது.😂 தெலுங்கில் ஸ்டாலினை கொண்டாடுபவர்கள் தமிழ்நாட்டை சும்மாவிடுவார்களா என்ன? 😎
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
இந்த பூமி இருக்கும் வரைக்கும் இஸ்ரேல் நிம்மதியாக வாழும் சந்தர்ப்பங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
-
ஜே.வி.பி இன் இனவாதப்போக்கை உணர்ந்தே தமிழர்கள் அவர்களை நிராகரித்தனர் - தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவிப்பு
சம்பந்தனும் மாவையும் இல்லையெண்டால்.... அந்த இடத்தை நிரப்ப அவையள் இரண்டு பேரும்.... டக்களஸ் அண்ணன் எப்ப தமிழர் பக்கம் நிண்டு கதைச்சிருக்கார்? 😁
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
இலங்கையின் காணி அதிகார சட்டங்கள் மாகாணத்திற்கு மாகாணம் மாறுபடுகின்றதா புத்தன்? எனக்கு தெரியவில்லை. அதனால் கேட்கின்றேன். எனது ஊர் என் காணியை மாற்ற வந்ததில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.அதனால் கேட்கின்றேன். போர்த்துக்கீசர் சட்டங்கள்,ஆங்கிலேயர் சட்டங்கள் இன்றும் இலங்கையில் உலாவுகின்றனவா?
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
அனுர தமிழர்களின் உரிமையை மதித்து/ஏற்று ஆட்சி செய்வாராயின் நூறு வருடங்களும் ஆட்சி செய்யட்டும்.
-
ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!
புட்டினின் கருத்து என்னவென்றால்.....👇 நேட்டோ எனும் அமைப்பு உக்ரேன் எனும் பெயரில் ரஷ்யாவுடன் மோதுகின்றது. அதில் நூறு வீதம் உண்மையுள்ளது. ரஷ்யாவிற்கு ஐரோப்பாவை கையகப்படுத்தும் அவசியம் இல்லை.ரஷ்யா தன்னை உலகமயமாக்குதலுக்கும் முயற்சிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவிற்கு அதாவது பிரித்தானிய வம்சங்களுக்கு அவசியம் என்றால் அது எக்கச்சக்கம். கொள்ளையை கொள்கையாக கொண்ட நாடுகள்.👆 ரஷ்யா அப்படியில்லை. 🤝
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
உங்கள் பூரண அனுபவங்களை வாசிக்க காத்திருக்கும் அடியேன் மட்டமான கருத்துதாளன் குமாரசாமி
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
இப்ப என்னப்பா.. ஏதோ புதிசாய் இருக்கப்போகுது போல ஒரு பிம்பத்த குடுக்கினம். அடுத்த நாலு வருசத்துக்கு என்ன நடக்குதெண்டு பாப்பமே. எடுத்துக்கெல்லாம் இப்ப குத்தி முறியத்தேவையில்லை எண்டது என்ர அபிப்பிராயம்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தமிழ் நாட்டு உறவுகளுக்கு என்றுமே என் மரியாதையும் நன்றியும் உண்டு. அது யார் ஆட்சியானாலும் சரி.
-
ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!
மேற்குலகு எப்பதான் உண்மையை சொல்லியிருக்கு? 😎 எப்ப பாத்தாலும் பொய்யும் பிரட்டும்...😂